
I'm Arulkumar
373 posts




Arun IPS took charge as DVAC director..

IPS Transfers and Postings #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |







உங்களோடு கஷ்ட காலத்தில் உடனில்லாத நடிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அதை செயல்படுத்திய முதலமைச்சர் அவர்களே உங்களோடு கஷ்ட காலத்தில் இருந்த உங்கள் ரசிகர்கள், தொண்டர்கள் அருண் IPS - க்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் தன்னுடைய மாணவர்களுக்காக வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மாதிரி உங்க ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்காக நீங்களும் உங்கள் முடிவை பரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறோம். விஜய் என்றால் வெற்றி மட்டும் அல்ல நம்பிக்கையும் தான் என்று நிரூபித்துக் காட்டுவீர்கள் என்று நம்புகிறோம் @CMOTamilnadu @TVKVijayHQ

Anbu IPS appointed as AGDP Law and Order Arun IPS appointed as ADGP DVAC



IPS Transfers and Postings #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |







