Indian Express Tamil

132.2K posts

Indian Express Tamil banner
Indian Express Tamil

Indian Express Tamil

@IeTamil

IeTamil: A Tamil Digital Media from The Indian Express Group. brings to you latest news from India and the world, breaking round the clock.

Chennai Katılım Nisan 2017
1K Takip Edilen43.7K Takipçiler
Indian Express Tamil
எம்.பி.பி.எஸ் படிக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு... தமிழக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 92.5% மற்றும் 7.5% ஒதுக்கீடுகளுக்கு நீட் கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு #NEETUG2026 #MBBS tamil.indianexpress.com/education-jobs…
தமிழ்
0
1
0
108
Indian Express Tamil
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மருதமலை முருகன் கோயிலில் நாட்டுப்புறக் கலைஞர் வேல்முருகன் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு "சேவல் கொடி பறக்குது" எனப் பாடி, அக்கட்சித் தலைவர் விஜய்க்குத் தனது உற்சாகமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்
1
0
12
339
Indian Express Tamil
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்கள்: 9195 பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! #Jobs #CRPF tamil.indianexpress.com/education-jobs…
தமிழ்
0
0
0
86
Indian Express Tamil
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி, படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; ரூ.30000 சம்பளம்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! #Jobs #Trichy tamil.indianexpress.com/education-jobs…
தமிழ்
0
0
0
91
Indian Express Tamil
பஞ்சாப் நேஷ்னல் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு; 30 வங்கி அதிகாரி பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்! #Jobs #Bank tamil.indianexpress.com/education-jobs…
தமிழ்
0
0
0
69
Indian Express Tamil
தங்க நூலிழை சேலையில் இஷா அம்பானி; வைர முகமூடியில் அனன்யா பிர்லா - மெட் காலாவை அதிரவைத்த இந்திய அழகிகள் #MetGala tamil.indianexpress.com/photos/met-gal…
தமிழ்
0
0
0
65
Indian Express Tamil
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவனை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; ரூ.33000 சம்பளம்; தேர்வு முறை உள்ளிட்ட முழு விபரம் இங்கே #Jobs #Puducherry #JIPMER tamil.indianexpress.com/education-jobs…
தமிழ்
0
0
0
80
Indian Express Tamil
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; ரூ.25000 சம்பளம்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! #Jobs #Trichy tamil.indianexpress.com/education-jobs…
தமிழ்
0
0
0
97
Indian Express Tamil
எம்.ஜி.ஆர் முதல் என்.டி.ஆர் வரை: அரசியல் கட்சிகளின் முதல் தேர்தல் களம்: வரலாற்றில் ஜெயித்தவர்கள் யார்? தோற்றவர்கள் யார்? #TVKVijaytamil.indianexpress.com/india/vijay-tv…
தமிழ்
1
0
0
83
Indian Express Tamil
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரம் இங்கே #Jobs #AnnaUniversity tamil.indianexpress.com/education-jobs…
தமிழ்
0
0
0
121