Do Something Good retweetledi

TVK தற்குறிகள்...!
கிட்டத்தட்ட 20 வருடங்களாக இணையதளத்தை பயன்படுத்தி வருகிறேன். இந்த அளவுக்கு போலி புரமோஷன் குப்பைகளை நான் இதுவரை எதிர்கொண்டதில்லை.
இவைகள் அயர்ச்சி ஏற்படுத்துவதாக அமைகின்றன என்றால் அது மிகையல்ல.
இது தொடர்ந்தால் போலி புரோமோசனை கையில் எடுத்தவனுக்கு அதனால் தான் முடிவு எனும் நிலைதான் வரும்.
- @arulramaswamy
தமிழ்


























