இன்பராஜ் இராவணன் நாடார்

4 posts

இன்பராஜ் இராவணன் நாடார்

இன்பராஜ் இராவணன் நாடார்

@InbarajRavanann

Katılım Ağustos 2025
5 Takip Edilen3 Takipçiler
இன்பராஜ் இராவணன் நாடார்
@Vanitha06119914 @sunnewstamil இந்த மாதிரி சொல்லி சொல்லி தான் அவன் தமிழர்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளான். யுடியுபில் ஐந்தாம் தமிழ் சங்கம் என்ற பெயரில் உள்ள சேனலில் நிறைய காணொளிகள் உள்ளன.அதனை பார்த்து தெளிவு பெறவும்...
தமிழ்
0
0
0
26
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil இந்து முஸ்லிம் கிருஸ்துவ மக்கள் அண்ணன் தம்பியாக வாழும் மண்ணில் ஒற்றுமையை கெடுக்க வரும் கலவர கழிசடைகளை திமுக ஓட ஓட விரட்டியடிக்கும் ✊🔥🔥🔥🔥
Vanitha tweet media
தமிழ்
6
4
20
964
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்!" -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் #SunNews | #CMMKStalin | #Madurai
Sun News tweet media
தமிழ்
144
517
1.6K
26.6K
இன்பராஜ் இராவணன் நாடார் retweetledi
பாரிசாலனிசம்
தமிழ்நாட்டை மூன்றாவது #ஆந்திராவாக நிறுவ முயற்சிக்கும் திராவிட தெலுங்கர்கள். #மன்னர்_மன்னன் அப்படித்தான்டா சொல்வோம் தெலுங்கு ஊப்பீஸ் & திடலான்ஸ். நாயுடு,ரெட்டி,நாயக்கர் போன்ற உங்க தெலுங்கு சாதிகள் மட்டும் இனிக்குதா.
தமிழ்
4
209
552
11.2K
ISAIYANBAN
ISAIYANBAN@ISAIYANBAN1·
@Ats_Tcp @Krishna_gokul88 இந்திரனை அப்புறமா *ம்பலாம்டா... மொதல்ல... முருகனே தமிழன் இல்லையாம், சங்கி 🪷 வாயன் சொல்றான். 😜 இதுக்கு எப்படா *ம்ப போறீங்க... ஐந்தறிவு தமிழ்ச்சங்க பக்தி லூசுக்கூ...களா...? 😂
ISAIYANBAN tweet media
தமிழ்
1
0
0
67
இன்பராஜ் இராவணன் நாடார் retweetledi
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
ராமநாதபுரம் பகுதியில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கான அனுமதியை ONGC நிறுவனத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சூழலியலுக்கும் வாழ்வியலுக்கும் பெரும் அச்சுறுத்தலான இந்த திட்டத்தை பொதுமக்கள் கருத்து கேட்பு எதுவும் நடத்தாமல் இம்மண்ணில் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு செய்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடற்பரப்புகளை ஆக்கிரமிக்கும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கான திட்டத்துடன் ONGC நிறுவனம் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவற்றிற்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. இத்திட்டம் தொடர்பாக மாநில அரசு எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காதது இதற்கு இவர்களும் உடந்தையோ என்ற சந்தேகத்தை தருகிறது. எனவே மாநில அரசு உடனடியாக இந்த மக்கள் விரோத , சூழலியல் விரோத திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து ஒன்றிய அரசுக்கு எதிராக வலுவான எதிர்வினைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் இத்திட்டங்களுக்கு எதிராக மக்களை சந்தித்து விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக பெரும் மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுப்போம் , இந்த அழிவு திட்டங்களை முழுமையாக விரட்டியடிக்கும் வரை களத்தில் மக்களோடு நின்று போராடுவோம் என தெரிவித்துக்கொள்கிறோம். @NaamTamilarOrg #Ramanathapuram #ONGC
Maria Jennifer NTK tweet media
தமிழ்
1
338
532
5.4K