
Thank you Hon’ble CM Thiru M.K. Stalin, Dy. CM Thiru Udhayanidhi Stalin, and the Tamil Nadu Champions Foundation for backing our athletes on their road to #AOUC2025 @CMOTamilnadu @Udhaystalin
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள WFDF 2025 Asia Oceanic Ultimate Championships-இல் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டு வீரர்கள் 6 பேருக்கு, அவர்களின் பயணம் - தங்குமிடம் - போட்டிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9 இலட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று வழங்கினோம். நம் வீரர்கள் வெற்றியுடன் திரும்பிட வாழ்த்தினோம். @SportsTN_ @Atulyamisraias #JMeghanathaReddyIAS
English
