
@ilaiyaraaja ❤️ - The One & Only Maestro of Music from INDIA . அந்த வயலின் & கிட்டார் இசை துள்ளலின் இடையில் கைத்தட்டல் வேறு🔥 1981 ஆண்டு இசைக்கப்பட்ட பாடல் போன்று இல்லாமல் இன்றும் அவ்வளவு புதுமை 🔥 . #RaajaPaarvai - @ikamalhaasan 🎻 Music: #Ilaiyaraaja 🙏🎧🙏 #Maestro 🎻🎶🎻
































