Melocious_Leo retweetledi
Melocious_Leo
342 posts

Melocious_Leo
@Isai_iniyan
melophile🎶🎵. cinephile. self taught artist. சோகத்தால் எது தான் மாறிடும் கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும் என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்
Katılım Kasım 2024
99 Takip Edilen103 Takipçiler


@its_me__vijay எவனோ ஒருவன் வாசித்ததை..இவரோ இங்கு நேசித்தமையால்...யாம் இந்தப் புல்லாங்குழலின் பூங்குரலை சுவாசித்தோம்! 🖤✨ @Isai_iniyan
தமிழ்

@its_me__vijay Happy porantha day @iraiyon_1609 annaeee ✨️✨️✨️❤️❤️💙💙💙
English

🐦ட்விட்டர் உலகம் பெரிய சாலை,
அதில் ஓடுறேன் நான் தனியா தானே…
லைக்குகள் வருது, ரீட்வீட்கள் கூட,
ஆனா உள்ளம் கேட்குது — “யாராவது உண்மையா?”
பின்தொடர்வோர் ஆயிரம் பேர்,
பின்பற்றும் மனசு மட்டும் வெறுமையா ஏன் இங்கே?
ஒரு ட்வீட் எழுதுறேன் சிரிச்சுக்கிட்டு,
அதுக்குள்ளே மறைஞ்சிருக்கு என் உண்மை மனநிலை…
ட்ரெண்டிங்கில் பெயர் வந்தாலும்,
தோளில் சாய யாரும் இல்லையே நிஜ வாழ்கையில்…
ட்விட்டரில் நான் ஒரு அனாதை போல,
வார்த்தைகளோட தான் வாழ்கிறேன் என் சொந்த உலகம் முழுக்க… 💔

தமிழ்

@PriShini134 Happy bday captain. One strong soul i met on X. Introduced as a best singer and our bond grew knowing you as one of the most tallented,composed, calm, strong person who can juggle multiple things at same time. You are a star priya. Dont let anyone burn down its shine
English







