field

2.9K posts

field banner
field

field

@Its_S_P

யாரையும் நேசிக்காமல் எதையுமே கேள்வி கேட்காமல் சொல்வதெல்லாம் சரி என்று தலையாட்டி போயிருந்தால் நட்பும் உறவும் நிலைத்திருக்கும் உள்ளுர நேர்மை செத்துபோயிருக்கும்

international Katılım Haziran 2021
525 Takip Edilen339 Takipçiler
field retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள், மக்கள் குரலாய் மன்றத்தில் ஒலித்திட அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP
Shanmugam P tweet mediaShanmugam P tweet mediaShanmugam P tweet media
தமிழ்
2
17
71
1.6K
field retweetledi
Karkkivijay
Karkkivijay@karkkivijay·
நாடு முழுவதும் பாஜகவிற்கு சேவகம் செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டும் சிறந்த அரசியல் செயல்பாடு. கேரளாவிலும் புதுச்சேரியிலும் நேரடியாகவே பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள ஒரே கேடுகெட்ட கட்சி தான் காங்கிரஸ்.
Sun News@sunnewstamil

#தேர்தல்POST | கேரளாவில் LDF கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட தேஜஸ்வி யாதவ் முடிவு #SunNews | #KeralaElections | #TejaswiYadav

தமிழ்
0
3
6
98
field retweetledi
குத்தூசி RäfíQ ☭
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தொகுதியில் மக்கள் கருத்து கணிப்பு செய்தது @leftviewmedia ... பல் வேறு தர பட்ட மக்களிடம் சென்று கருத்து கணிப்பு கேட்டு எடுத்தோம்... முழு வீடியோவை பார்த்து விட்டு like, subscribe, share, comment செய்யுங்க நண்பர்களே.... youtu.be/D0ARfdUUeJI?si…
YouTube video
YouTube
தமிழ்
0
6
10
366
field retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
பிம்பிளிக்கா பிளாப்பி தேர்தல் இலவசங்கள் எங்கிருந்து வருகின்றன? தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்கள் மற்றும் நலத்திட்ட வாக்குறுதிகள் என்பது பல நேரங்களில் உழைக்கும் வர்க்கத்திடமிருந்து ஒரு கையில் பெற்று மறு கையில் திருப்பித் தரும் ஒரு கணக்காகவே பார்க்கப்படுகிறது . இதனை பொருளாதார அறிஞர்கள் "நிகர சமூகக் கூலி" (Net Social Wage) என்ற கருத்தாக்கத்தின் மூலம் விளக்குகிறார்கள். நிகர சமூகக் கூலி என்பது உழைக்கும் வர்க்கத்தினர் அரசுக்குச் செலுத்தும் நேரடி வரிகளுக்கும் (வருமான வரி, சமூகப் பாதுகாப்பு வரி போன்றவை), அதே உழைக்கும் வர்க்கத்தினர் அரசிடமிருந்து திரும்பப் பெறும் சமூகப் பலன்களுக்கும் (கல்வி, மருத்துவம், நலத்திட்டங்கள்) இடையே உள்ள வித்தியாசமாகும். பல்வேறு வளர்ந்த நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, நலன்புரி அரசுகள் (Welfare States) என்று போற்றப்படும் நாடுகளில் கூட இந்த நிகர சமூகக் கூலி என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. உதாரணமாக, மிகச்சிறந்த நலன்புரி அரசு என்று கருதப்படும் சுவீடனிலும் கூட நிகர சமூகக் கூலி என்பது GDP-யில் வெறும் 1.20% மட்டுமே ஆகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது மறைமறையாக (Negative) உள்ளது, அதாவது அந்நாட்டுத் தொழிலாளர்கள் அரசிடமிருந்து பெறுவதை விட வரியாகச் செலுத்துவதே -0.16% அதிகமாக உள்ளது. முக்கிய OECD நாடுகளில் இதன் சராசரி அளவு GDP-யில் வெறும் 1.8% மட்டுமே என்று பொருளாதார அறிஞர்கள் தரவுகளுடன் சுட்டிக்காட்டுகின்றனர். தாமஸ் பிக்கெட்டி போன்ற அறிஞர்கள், இத்தகைய சமூக நலத்திட்டங்கள் பெரும்பாலும் உழைப்பாளர்களின் வருமானத்தில் இருந்து பெறப்படும் வரிகளிலிருந்தே நிதியளிக்கப்படுகின்றன என்பதைக் கவனித்துள்ளனர் . எனவே, தேர்தல் நேர இலவசங்கள் என்பது மூலதனத்திடமிருந்து (Capital) உழைப்பாளர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் செல்வம் அல்ல, மாறாக இது உழைக்கும் வர்க்கத்தினருக்குள்ளேயே ஒருவரிடமிருந்து பெற்று இன்னொருவருக்குக் கொடுக்கும் அல்லது ஒரு வழியில் வாங்கி இன்னொரு வழியில் திருப்பித் தரும் ஒரு முறையாகும் . இதனைத்தான் பொருளாதார அறிஞர்கள் Robbing Paul to pay Peter" (ஒருவரிடம் திருடி இன்னொருவருக்குக் கொடுப்பது) என்று குறிப்பிடுகிறார்கள். இறுதியில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை இந்த இலவசங்கள் உயர்த்துவதை விட, அவர்கள் சந்தையில் பெறும் 'சந்தைக் கூலி' (Market Wage) தான் தீர்மானிக்கும் முதன்மை காரணியாக உள்ளது.
கொக்கி tweet media
தமிழ்
1
8
13
495
field retweetledi
குத்தூசி RäfíQ ☭
அவன் பாட்டுனு ஒழுங்க comedy படம் எடுத்துன்னு சுத்தின்னு இருந்தான் அவனை கூட்டிவந்து lock பண்ணி அவன் வாழ்க்கையை காமெடி ஆக்கிட்டாங்க... #மதுரை #tnrejectsnda
தமிழ்
0
5
15
693
field retweetledi
Mohanraj Selvaraj
Mohanraj Selvaraj@mohan_selvaraj·
இவனுக்கு ஓட்டு கேட்டு போகும் முன் இவனுக்கு வாக்களிக்க போகும் முன் #அம்பேத்கரிய_மார்க்சிய தோழர்களே வேங்கைவயலையும் வடகாடு கிராமத்தையும் நினைவில் கொள்ளுங்கள். @
Mohanraj Selvaraj tweet media
தமிழ்
10
66
157
6.3K
field retweetledi
TNUEF - ததீஒமு
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் நீதியரசர் K.N.பாஷா ஆணையத்திடம் #ததீஒமு வழங்கிய பரிந்துரைகளை திருவண்ணாமலை MP C.N.அண்ணாதுரை அவர்களிடம் #ததீஒமு, #CPIM தலைவர்கள் S.ராமதாஸ், M.சிவக்குமார், ப.செல்வன் ஆகியோர் சந்தித்து வழங்கினார்கள். #TNUEF #TNGovt #stophonorkilling
TNUEF - ததீஒமு tweet media
தமிழ்
0
2
3
63
field retweetledi
தமிழ் மார்க்ஸ்
பேருதான் சமூக நீதி ஆட்சி.. அதுக்காக உரிமையை குடு வேலைவாய்ப்பு குடுன்னு கேட்டா குடும்பத்தோட கைது பண்ணி அடைச்சு வச்சுடுவோம். காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் #SHelectronics தொழிற்சாலையில் சங்கம் அமைத்ததற்காக ,நிர்வாகம், ஒட்டுமொத்த நிரந்தர தொழிலாளர்கள் 90 பேரை சட்டவிரோதமாக பணியிலிருந்து நீக்கியது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த அந்த தொழிலாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கோரி குடும்பத்துடன் நிர்வாகத்திடம் முறையிட சென்றனர். அவ்வாறு சென்ற சுமார் 80 தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் இணையர்களை கைது செய்து காவல்துறை மண்டபத்தில் அடைத்துள்ளது. போராட்டத்தை தூண்டியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி #CITU மாவட்ட செயலாளர் E.முத்துக்குமார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் உட்பட 6 பேரை கைது செய்து நள்ளிரவு 2 மணிக்கு வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளது.
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
3
42
79
2.4K
field retweetledi
Karkkivijay
Karkkivijay@karkkivijay·
The CPI(M) rejects the DMK government’s approach and has openly voiced its opposition. The Constitution guarantees the right of all citizens to protest, and while governments can regulate this right, they cannot deny it. #CPIM @Sidzepp frontline.thehindu.com/interviews/cpi…
English
1
2
7
84
field retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
1.மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று #SFI தோழர்கள் காலையில் சென்னையில் கைது. போராட்டத்தின் விளைவாக பேராசிரியர் பணியிடை நீக்கம் - கைது. 2.சி.ஐ.டி.யு (CITU) தலைமையில் காஞ்சிபுரத்தில் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று போராடிய தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது! அநீதிகளுக்கு எதிராகப் போராடுவோம்! போராட்டமே நிரந்தரம். நாம் வெல்வோம்!
Shanmugam P tweet media
தமிழ்
7
29
117
2.2K
field retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
Central Trade unions given calls. Declared April 1 as black day. Let us show our protest
கொக்கி tweet media
English
1
8
18
550
field retweetledi
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்: நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திடம் #CPIM முக்கியப் பரிந்துரை! - தோழர் @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #StopCasteArrogantKillings #SpecialACT More: youtu.be/EwKYHeL-kUE
YouTube video
YouTube
தமிழ்
1
19
58
984
field retweetledi
CPI (M)
CPI (M)@cpimspeak·
CPI(M) Polit Bureau disapproves of the statements of #RahulGandhi
CPI (M) tweet media
English
12
63
248
9.2K
field retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்: நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திடம் #CPIM முக்கியப் பரிந்துரை! #CPIM #StopCasteArrogantKillings #SpecialACT More: youtu.be/EwKYHeL-kUE
YouTube video
YouTube
தமிழ்
5
30
104
1.3K
field retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப் பரிந்துரைகளை வழங்கத் தமிழக அரசு அமைத்துள்ள நீதியரசர் கே.என். பாஷா ஆணையம் முன்பு, #CPIM சார்பில் கட்சியின் கருத்துக்கள் அடங்கிய மனுவை அளித்துப் பேசினேன். இந்நிகழ்வின் போது #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, வழக்கறிஞர்கள் சிவக்குமார், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Shanmugam P tweet media
தமிழ்
8
81
306
14K
field retweetledi
Karkkivijay
Karkkivijay@karkkivijay·
திமுகவிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்! தனது முதலாளித்துவ- கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாக்க திமுக துடித்த போதெல்லாம் அணை போட்டது, உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டது #CPIM. சீட்டு குறைப்பு மூலம் தனது வர்க்க முகத்தை வெளிப்படுத்தி உள்ளது திமுக. பிழைத்துபோகட்டும்.
Karkkivijay tweet media
தமிழ்
4
21
47
1.7K
field
field@Its_S_P·
அழகேந்திரன்படுகொலை issue kku vada #ரத்தகொதிப்பு
GIF
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️@VijayRaghavavan

@Its_S_P டேய் #மார்க்ஸிய_மக்கு_புளுத்தி நாங்களே எதிர்கட்சி அரசியல் செய்யறதா இருந்தா நீங்கெல்லாம் என்ன ஊம்புறதுக்காடா இருக்கீங்க 😡😡 இதுல ஒரு கேள்வி மயிறுனு என்கிட்ட கேட்குற இந்த கேள்வியை எடுத்து சூத்துல சொருகிக்கோடா.. கேரளா CPIM கெவின் சாதி ஆணவ படுகொலை குடுத்த கண்டன அறிக்கை என்ன 🤦🏽‍♂️

1
0
0
165
field retweetledi
தமிழ் மார்க்ஸ்
சாம்சங் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு... நீதி கேட்டு நடைபயணம்! சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தைச் சார்ந்த 27 தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களையடுத்து மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என்று சட்டசபையில் திமுக அரசு வாக்குறுதி கொடுத்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வி. கணேசன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில் சாம்சங் நீதி கேட்டு தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தினர் தற்போது பேரணி செல்கின்றனர். #Samsung #CITU
தமிழ்
0
19
33
541