
2K_Buddha
21.4K posts

2K_Buddha
@JEN_speakss
புயல் வேகத்துல போயிட்டு இருக்கேன் குறுக்க எதும் மணல் லாரி வந்துடக் கூடாதுடா ஆண்டவா ....... யாதும் ஊரே யாவரும் கேளிர்......



நிலக்கோட்டை தொகுதியில் 1967 மற்றும் 71 இல் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற முனியாண்டி அவர்களை பற்றி ஒரு சுவாரசிய விஷயம் சொல்வார்கள். அவர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். சட்டசபை கூட்டம் நடக்கும் பொழுது கட்சிக்காரர்கள் தான் பணம் வசூல் செய்து அவருக்கு பேருந்து அல்லது ரயில் டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்பார்கள். இதுபோன்று சில எம்எல்ஏக்கள் அப்போது இருந்தார்கள். கலைஞர் அவர்கள், தனியாரிடமிருந்த பேருந்துகளை அரசுடைமையாக்கி அரசு போக்குவரத்துக் கழகம் துவங்கிய போது, எம்எல்ஏக்களுக்கு என ஒரு எமர்ஜென்சி கோட்டா கொண்டு வந்தார். அதன்படி தொலைதூர அரசு பேருந்துகளில், சென்னை வருவதற்கு எம்எல்ஏக்களுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டது.



விஜய் ~ தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் பனையூர் ஓடி வந்துறனும்... Meanwhile செங்ஸ் & சத்தியபாமா 😍❤️



🥵 AC போட்டாலும் ரூம் சீக்கிரம் குளிரலையா? கரண்ட் பில் அதிகமாக வருதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! வெறும் AC-யை மட்டும் போடுவதை விட, AC-யுடன் Fan-ஐயும் சேர்த்துப் பயன்படுத்தினால் அறை முழுவதும் சீக்கிரம் குளிரும், AC-யின் கம்ப்ரஸர் லோடு குறைந்து கரண்ட் பில்லும் மிச்சமாகும்! ⚡💰 💡 பெஸ்ட் செட்டிங்: 24-25°C AC + Fan = சூப்பர் கூலிங் + கம்மி பில்! முழு விவரங்களுக்குப் படத்தைப் பாருங்கள் 👇 #SummerTips #ACTips #PowerSaving #TamilNews



மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரமும், விலையில்லா பேருந்து பயணமும், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ஆயிரமும், புதுமை பெண் திட்டத்தில் மாதம் ஆயிரமும், விலையில்லா மடிக்கணினியும், மாணவர்க்கான இலவச பேருந்தும், காலை உணவு திட்டமும், மதிய உணவுத் திட்டமும், விலையில்லா அரிசியும், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் வீடும், படிப்பதற்கு இலவச பள்ளி புத்தகங்களும், விலையில்லா மிதிவண்டி பள்ளிக்கும், உலகை தெரிந்துகொள்ள விலையில்லா வண்ண தொலைக்காட்சியும், படித்தவுடன் வேலைக்கு Tidel பார்க்குகளும், SEZ பார்க்குகளும், சுற்றி சுற்றி எங்கும் விரைந்து செல்ல மேம்பாலங்களும் , நான் முதல்வன் திட்டத்தில் சிறப்பு பயிற்சியும், மாத உதவித்தொகையும், ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கு ஒரு பொறியியல் கல்லூரியும், ஏழைகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரமும், விவசாயத்திற்கு இலவச மின்சாரமும் (மேலும் பல திட்டங்கள்)என பலவற்றை அனுபவிக்கும் மக்கள் திமுக என்ன செய்தது என்று கேட்கும்போதுதான் பெருங்கோபம் வருகிறது.




@Raittuvidu ஒரே ஒரு கேள்வி: படிக்கவே கஷ்டப்பட்ட காலத்தில், K. Kamaraj அரசு பள்ளிகளைத் திறந்து, இலவச உணவு கொடுத்து படிக்க வைத்தார். அவர் இல்லையென்றால் 90% பேர் படித்திருக்க மாட்டார்கள். அவருக்கே எதிராக கட்சி அமைத்து தோற்கடித்தது DMK - இது தானா நன்றி? நீங்கள் சாப்பிடும்போது உப்பு இல்லயா???

குடும்பம் மொத்தமா அதிமுக கடினசாவு க்ரூப், திமுக ஒன்றியம் போன போட்டு எல எங்க இருக்க இந்த முறை அமமுக தான் நிற்குது. யாரும் பெருசா ரெஸ்பான்ஸ் இல்ல, அதனால எல்லார்ட்டயும் பேசி ஓட்ட மாத்தி போட சொல்லுனு என்னைய கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்கு.. அந்த பைத்தியக்கார கூட்டத்துட்ட நான் பேச போனாளே சம்பந்தமே இல்லாம கடிப்பானுகளேன்றத நெனச்சா 😭😭



