Jagadeesh D Devaraj

15.1K posts

Jagadeesh D Devaraj banner
Jagadeesh D Devaraj

Jagadeesh D Devaraj

@JagadeeshDDeva

Dravidian Stock 🖤❤

Coimbatore Katılım Mayıs 2013
5.5K Takip Edilen6.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Jagadeesh D Devaraj
Jagadeesh D Devaraj@JagadeeshDDeva·
If you hate the Law ? Follow it, Raise to Top of hierarchy - Destroy it to kill others !! - Hitler Fascist !! Rewrite it to uplift every soul !! - Dr Bhimrao Ramji Ambedkar Democrat !! Whom you follow ? Which ideology do you consume? #Fascist or #Democracy
Jagadeesh D Devaraj tweet media
English
0
2
13
6.7K
Jagadeesh D Devaraj
Jagadeesh D Devaraj@JagadeeshDDeva·
அண்ணன் மணிவண்ணன் அவர்களின்...இன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப !!
தமிழ்
0
1
1
3
Jagadeesh D Devaraj retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
விஜய் என்னும் RSS அடிவருடி… மதச்சார்பின்மை பற்றி பேச வேண்டிய நேரத்தில் இந்த அடிவருடி வாயே திறக்கவில்லை. அதோடு, கூட்டணியில் இருக்கும் பதவிக்காக விலைபோன சமூக அநீதி VCK-வும், முஸ்லிம் சமூகத்தின் பெயரில் அரசியல் பேசும் IUML-வும் இன்றுவரை வாயை திறக்கவில்லை. பதவி வந்தால் கொள்கை போகுமா? மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். #TVK #VijayPolitics #VCK #IUML #SocialJustice #TamilNaduPolitics
Yousuf Riaz tweet media
தமிழ்
1
5
10
63
Jagadeesh D Devaraj
Jagadeesh D Devaraj@JagadeeshDDeva·
Brother being educated and knowledgeed enough, don't engage with dum one's. Its a gentle request from The Brotherhood !!
Adv. Alim Albuhari@AlimAlbuhari

@kumarhdx @IUMLTNOfficial டேய் அரவேக்காடு ஆர்டர் அ படிடானா இங்க வந்து google search அ எடுத்து போட்டுக்கிட்டு இருக்கான்.

English
0
0
1
75
Jagadeesh D Devaraj retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
அன்பு உடன்பிறப்புகளே, udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும். இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும். கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
M.K.Stalin@mkstalin

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தமிழ்
420
1.9K
4.5K
187.6K
Jagadeesh D Devaraj retweetledi
Ibu
Ibu@IbSpeaksTN·
Wow 👌👌👌👏👏👏
Ibu tweet media
1
2
7
172
Jagadeesh D Devaraj retweetledi
Hareesh Mohamed Ibrahim
உங்கள் கண்களில் நேர்மை செத்துப் போய் பல மாதங்கள் ஆகிவிட்டது அண்ணன் திருமா அவர்களே. உங்களை இதயத்தில் எங்கோ உயர்ந்த இடத்தில் வைத்திருந்த லட்சக்கணக்கான மாற்றுக் கட்சியினரில் நானும் ஒருவன். உங்களின் இந்த தடுமாற்றம் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தமிழ்
57
415
1.2K
25K
Jagadeesh D Devaraj
Jagadeesh D Devaraj@JagadeeshDDeva·
We never seen such a society backstabber who betrayed his own people only for money, people will never forget and forgive your action. Remember the history time will teach you the lesson, which will give you unbearable pain. @madan3
English
0
6
17
282
Jagadeesh D Devaraj
Jagadeesh D Devaraj@JagadeeshDDeva·
மடக்ஊதியின் அடுத்த திட்டம் இடஒதுக்கீட்டை சிதைப்பது - அர் எஸ் எஸ் இன் கனவு மற்றம் தமிழ்நாட்டின் கட்டமைப்பை உடைத்து வளர்ச்சியை பின்னுக்கு இழுப்பது !!
Raj ✨@thisisRaj_

புரியல.. என்னவாம்

தமிழ்
0
1
2
67
Jagadeesh D Devaraj retweetledi
D Force
D Force@DforceOffl·
செருப்ப கழட்டி அடிக்க ஆரம்பிச்சதும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டான் கிறுக்கன் வேலுச்சாமி 😂😂😂
தமிழ்
7
306
842
18.8K
Jagadeesh D Devaraj retweetledi
D Force
D Force@DforceOffl·
பெரியார பத்தி என்ன value சொல்லிக்கொடுப்பீங்க ? அவர் போட்ட சின்ன கீரல்ல தான் உங்க பூணூல் கும்பல் இன்னும் கதறிட்டு இருக்கு !!
தமிழ்
2
62
106
1.7K
Jagadeesh D Devaraj retweetledi
Raj ✨
Raj ✨@thisisRaj_·
பனிமூட்டம் வந்து படிந்து என்ன, சுடும் பகலவன் மறையுமா?
தமிழ்
46
628
1.8K
24.5K
Jagadeesh D Devaraj retweetledi
Dexter Murugan
Dexter Murugan@dexter_31415·
திமுக அரசு, இத சரியா Biomining முறைல, NIT திருச்சி உதவியோட 3வது கட்டமே ஆரம்பிச்சாங்க. காலம் பிடிக்குதுனு Scientific approach இல்லாம, குப்பைய குழி தோண்டி புதைச்சா, நிலத்தடிநீர் மாசு, மீத்தேன் போன்ற highly inflammable வாயுக்கள் நிலத்தடியில் trap ஆகுதல் மாறி பெரிய பிரச்சனை உண்டாகும்
Dexter Murugan tweet media
Polimer News@polimernews

”ரூ.40 கோடி செலவு பண்ணி குப்பையை எடுக்க டெண்டர் விட தேவையில்ல.. வெறும் 30 கோடி செலவு பண்ணா நிரந்தர தீர்வே கிடைச்சிரும்”.. அரியமங்கலம் குப்பை கிடங்கால் ஏற்படும் பிரச்சனையை தடுக்க அதிகாரிகளுக்கு ஐடியா கொடுத்த திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி.! #Tiruchirappalli | #Trash | #Tender | #MLA | #PolimerNews

தமிழ்
0
4
6
221
Jagadeesh D Devaraj retweetledi
Pudhiyavan (புதியவன்)
நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் ஊறிப்போனவனால் மட்டுமே இப்படி முட்டுக் கொடுக்க முடியும் 😂 இதை கொஞ்சம் முழுசா பாருங்க. தெரிஞ்சவங்க யாராவது பதில் சொல்லுங்க.
தமிழ்
0
40
68
3.2K
Jagadeesh D Devaraj retweetledi
Ibu
Ibu@IbSpeaksTN·
அண்ணன் @thirumaofficial அவர்களே அரசியல் செய்வது யார்? அண்ணன் ராசா அவர்கள் போட்ட பதிவை ரிமூவ் செய்த பிறகும் ,தலைவர் இனி யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று பெருந்தன்மையாக சொன்ன பிறகும் தேவையில்லாத போராட்டம் , முற்றுகை என்று அரசியல் செய்து கொண்டு வீண் வம்புகளில் ஈடுபடுவது ஏன்? ஏதேனும் கலவரம் செய்ய வேண்டும் அதன் மூலம் ஆதாயம் தேடலாம் என்ற எண்ணமா? சொல்லுங்கள் .................
Sangathamizhan@sangathamizhanM

நாங்கள் அமைதியை விரும்புகிறோம்! சனநாயகம் ரீதியாக போராட விரும்புகிறோம்! எங்கள் மீது வன்முறையை திணிக்காதீர்கள்! நாங்கள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எங்களை ஆயுதப்படுத்தி விடாதீர்கள்!

தமிழ்
0
8
18
568