Jammy !
47.5K posts

Jammy !
@JammyMarso
Fun | Entertainment | Infinity | Arts
Universe Katılım Kasım 2017
1.9K Takip Edilen1K Takipçiler
Sabitlenmiş Tweet

So, இவங்க Option B, கரும்பு ஜூஸ் அதிகரிக்க முடிவெடுத்து உள்ளாங்க.
20 சதவீதத்திலிருந்து 85க்கு தாவ உள்ளார்கள், இனி பெட்ரோல் பங்குகளை கரும்பு ஜூஸ் கடைகள் என்று அன்போடு அழைக்கப்படுவார்கள்.

Blue Sattai Maran@tamiltalkies
எல்லா தேர்தலும் முடிந்துவிட்டது, இப்போ ஒரு முடிவு எடுப்போம்.. #ethanol #petrol
தமிழ்

@skpkaruna Manasaatchiye illaya na ungaluku..
Naangal enna paavam seidhom 🤣
Indonesia

@paverik1988 @butterflyy_dp TVKs one of ideological leader is
Periyar...
English

@butterflyy_dp This is real motive of many influencers who are rallied behind Vijay. Anti Dravidian movements just mutated to Vijay form now. I don’t know if Vijay does this intentionally or unintentionally. But what we thought as Rajni’s politics has now come in Vijay form
English

Ms.Saranya Pillai // you never understand dravidam, periyar or anna ideologies bcz you have never seen or known what people other than your Pillai community faced
saranya@saranya_pillai
We don’t want Dravidam, Periyar, or Anna ideologies. A government’s job is simple serve people with transparency. That’s our only expectation. It’s that simple. Stop hiding behind ideologies to mislead us.
English

@OGprasanna Adhaan... Naan sonnadhu thappa kooda pogalaam/irukalaamnu koodave oru jaamin potutaare... 🤣
Eesti


@Djagannathan1 பின்ன இவன் மட்டும் தான் முதுகு குத்துவான நாம திரும்பி குத்தின ஜென்மத்துக்கும் எந்திரிக்க முடியாது அதுதான் இது...
தமிழ்

@EngineerKpn Heres the link to that interview video 👍😂
x.com/i/status/20498…
JEYAN J@Kumari_Jeyan
வாய் இருக்கு னு கண்டமேனிக்கு பேசக்கூடாது சரியா 😂 #Annamalai
English

@EngineerKpn Sir... Idhe GM daan... Anamalai over fast a poraaru...he needs speed breaker... Thats why he was removed from TN president post nu munnadi sonnaaru... Check Haris interview with him in Thanthi
Ivar situationuku etha maadri pesuvaaru... Skip it...
English

இது தான் கடந்த ஒரு வருடமா சொல்லிட்டு இருக்கோம்
2024 எலெக்ஷன்
அண்ணாமலை தலைமையில் இருந்த
NDA +
ADMK
இது தான் சரியான கூட்டணி
#TVKVijay மாதிரி ஒரு சினிமா பிரபலம் அரசியல் வரும்போது
அதிமுகவின் கட்டமைப்பு
+ அண்ணாமலை அதிரடி
அரசியல்
#dmk எதிர்ப்பு வாக்குகள்
விஜய்க்கு செல்லாமல்
கொண்டு வரும் என
#TVKVijay அரசியல் எடுபடாது என,யாரும் கண்டுக்கல
அனுபவிக்க போறாங்க 😂😂
Shibin@Shibin_twitz
அண்ணாமலை அண்ணாவை நீக்கியதால் தமிழகத்தில் பாஜக பின்னடைவை சந்தித்தது , தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் இல்லை என்றால் பாஜக இல்லை .
தமிழ்

After every Assembly election in TN ... They say it was not their goal to win this time 😲😂🤣 its a political strategy or chanakya view to rollback...
If you couldnt win or achieve the goal... Change the goal post 👌🤣
JEYAN J@Kumari_Jeyan
வாய் இருக்கு னு கண்டமேனிக்கு பேசக்கூடாது சரியா 😂 #Annamalai
English

@joe_milton So...Opppn party la irundhu MLA va vandha edhuvum seiya vida maatomnu indirect a solreenga la ? 🤔
Idha thaane madhilaiyum seiraanga... Neengalum adhaye seivenu sonna... Romba periya vithyaasam therira maadri ilaye
Podhu velila ipdilam padhivu podradhuku yoschi podunga bro 👍
Indonesia

என்னைக் கேட்டால் விஜய் பெரம்பூரிலோ அல்லது திருச்சி கிழக்கிலோ வென்று சட்டசபைக்கு செல்ல வேண்டும் .
ஏனன்றால் மேம்போக்கான அரசியல் புரிதல் கொண்ட நடுத்தர வர்க்கத்திடம் ஒரு தொகுதியை ஒரு எம் எல் ஏ தனியான வளர்க்க முடியும் , கட்டுப்படுத்த முடியும் என்ற புரிதலே உள்ளது . சட்ட மன்றம் என்பது சட்டங்களை நிறைவேற்றும் மன்றம் , அதில் தன்னை தேர்ந்தெடுத்தவர்களின் குரலை எதிரொலிக்கும் பிரதிநிதி மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் . மாநில அளவில் அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் அந்த தொகுதி மக்களுக்கு அதிக பட்சம் கொண்டு சேர்க்க ஒரு ஆளுங்கட்சி அல்லாத எம் எல் ஏ பங்களிக்கலாம் . அது தவிர எம் எல் ஏ நிதியை ஓரளவு பொறுப்பால உபயோகப்படுத்தலாம் . தன் தொகுதி சார்ந்த பிரத்யேக திட்டங்களை கோரிக்கை வைத்து ஏற்க செய்யலாம் . இது தாண்டி ஒரு எம் எல் ஏ நினைத்தால் தொகுதியை சிங்கப்பூராக மாற்றலாம் என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமான அரசியல் புரிதல் .
ஒரு வேளை விஜயோ தவெகவோ சட்டமன்றம் செல்லவில்லையென்றால் வசதியாக பனையூரில் உட்கார்ந்து கொண்டே சோசியல் மீடியாவில் கம்பு சுத்தும் அரசியலை சுலபமாக செய்ய முடியும் . மாறாக , விஜய் சட்டசபைக்கு செல்ல வேண்டும் . எம் எல் ஏ வாக அவர் என்ன சாதிக்கிறார் , சட்டமன்றத்தில் என்ன பங்களிக்கிறார் , ஷங்கர் பட பாணியில் தொகுதியை எப்படி தலைகீழாக மாற்றுகிறார் என பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் .
விஜய் ! சட்டமன்றத்துக்கும் யதார்த்த உலகத்துக்கும் உங்களை வரவேற்கிறேன் !
தமிழ்

@Vijaylocopilot Mudiyaadhu sir...
Items price increase panni namma mela thallivitruvaanga 😒
Eesti











