Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk)

40.5K posts

Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk) banner
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk)

Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk)

@Jandaa_04

தமிழ்✨| Indian 🇮🇳| Hindu 🕉️| Hindhutuva🚩 | Batenge Toh Katenge | #NoVote4Admk | #Modi #Annamalai #Yogi

Berlin, Germany Katılım Ağustos 2021
2.4K Takip Edilen3.1K Takipçiler
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk)
இந்த மாதிரி நல்லா சமைச்சி போடுற ஒரு பொண்ண பாத்து தான் கட்டணும் ❤️❤️
தமிழ்
1
0
8
431
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk)
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அரசின் வருவாய் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. பழனிச்சாமி ஒப்புதல் வாக்குமூலம். No1 தற்குறி இவன் தான் 😂😂 #NoVote4Edmk #NoVote4DJP
தமிழ்
1
4
13
151
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் மாலை, திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் பகுதியில் உள்ள ஶ்ரீ அழகுமலை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று மழலை செல்வங்களை வாழ்த்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி வியாபாரமாகி வரும் இந்த காலத்தில், சமூகத்தின் வருங்கால தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும் ஶ்ரீ அழகுமலை வித்யாலயா பள்ளியின் கல்வி சேவை பாராட்டுதலுக்கு உரியது. தமிழகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான பள்ளி கல்வியும், சிறப்பான கல்லூரிகளும் அமைய வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்களாக அவர்களை உருவாக்க வேண்டும். இந்நிகழ்வில், ஶ்ரீ அழகுமலை வித்யாலயா பள்ளியின் தாளாளர் திரு.செந்தில் அவர்கள், செயலாளர் திரு.அண்ணாதுரை அவர்கள், தலைமையாசிரியர் திரு. ஶ்ரீனிவாசன் அவர்கள், துணை தலைமையாசிரியைகள் திருமதி.சௌமியா அவர்கள், திருமதி. கவிதா அவர்கள், இந்து முன்னணி மாநில தலைவர் திரு. காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள், அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்கள், மாநில பொது செயலாளர் திரு. G.S.கிஷோர் குமார் அவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
38
476
2K
21.9K
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk) retweetledi
News IADN
News IADN@NewsIADN·
Indian Army AD Warriors 🇮🇳
English
0
27
260
5.5K
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk) retweetledi
BJP HOSUR
BJP HOSUR@KrishnagiriIt·
1997 லிருந்து இன்று வரை கட்சியில் உழைத்த தொண்டனின் நிலமை🥹 💔 எங்களைப் போல எத்தனையோ இளைஞர்களை கட்சியில் இணைத்து உரிய அங்கீகாரம் வழங்கி அழகு பார்த்து இன்று முன்மாதிரி திகழ்ந்தவர் நீங்கள்... என்றும் உங்களுடன் நிற்பவன் ஜி 🙏🏻🚩 #NDA #BJP #AnnamalaiForever #modi
தமிழ்
11
136
512
17.5K
Arun Ramesh 🇮🇳
Arun Ramesh 🇮🇳@arun10venkat·
#BREAKING: அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றிக் கேட்கும் பாஜக. அண்ணாமலை, மா.வெங்கடேசன், கே.டி.ராகவன், வசந்தராஜன், மேலும் ஒருவர் என 5 பேருக்காக தொகுதிகளை மாற்றிக் கேட்டுள்ளது பாஜக. @ChanakyaaTv Exclusive
தமிழ்
133
107
694
198.4K
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk)
@MVinothOffl அது எப்படி டா டயரூம்பி 281 வாக்கு வித்யாசத்துல ஜெயிச்ச thogudhila🔥இவர் நிப்பாராம்.. கோவை ல தொகுதி மாறி அந்த அம்மா நிக்குமா??
தமிழ்
0
0
5
58
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Stretch, Sweat & Smash! 🏸 Nothing like a good game of badminton; glad to have Hon MoS (I/C) Thiru @arjunrammeghwal avl join us in Coimbatore.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
129
855
4.4K
75.8K
Dr.Prince_Of_Gopalapuram(#NoVote4Edmk) retweetledi
Hindutva Don
Hindutva Don@HindutvaDon_·
As expected, Jihadist attack on Ram Navami processions.
English
184
1.9K
5.1K
204K