GJ TVK

186 posts

GJ TVK

GJ TVK

@Jayanathg6

TVK

Katılım Eylül 2021
68 Takip Edilen19 Takipçiler
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
Most of the 234 #TVK Candidates will get a base vote share of 15 to 20% due to @TVKVijayHQ But, if they want to reach the winning 35% vote share, then it depends on 1. Are they a known figure in the constituency 2. Either DMK or AIADMK not directly contesting 3. How effective their campaign is 4. How much money are they spending 5. Did Vijay personally campaign for them in their constituency #2026TNELECTIONS
English
59
62
804
74.6K
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@murugan86489868 Firstu powerku varanum Vandha dhan seeman Solra sila nalla visyangala panna mudiyum.. chumma kaathula paesuna waste u
Eesti
0
0
0
11
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
கையில் துண்டு சீட்டு ! கலங்கி பேசிய சீமான் !
தமிழ்
22
343
993
12.1K
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
எங்க Choice திமுக தான்!
தமிழ்
13
89
212
2.4K
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@RasihanOG @TVKVijayHQ He has delivered many dialogues in cinemas in single take. He can do that. But he doesn’t want to do any mistake so that other parties can’t question.
English
0
0
0
11
Rasihan
Rasihan@RasihanOG·
General speech ku paper vename anna @TVKVijayHQ 🫠... Kammiya kooda pesunga no problem
Eesti
22
21
198
9K
GJ TVK retweetledi
Prithvi krishna
Prithvi krishna@prithvikrish·
To people who say #Vijay looks at paper and reads-Have you ever seen him with paper and talk during Audio launches ? One who delivers lengthy dialogues with just a glance doesn't need anything but it's politics,he is very sure he doesn't want to commit even smallest of mistakes..
English
12
231
1K
14K
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@itisaarun This fan fight not required now. Please avoid.
English
0
0
0
8
NurA Vote For TVK
NurA Vote For TVK@itisaarun·
அவரின் நெருங்கிய நண்பர் 😭😭
Suresh Balaji@surbalu

A humble request to #Thalaivar fans and matured , educated people not to vote for @TVKVijayHQ for following reasons 1. . 0 political knowledge 2. Never acknowledged or being loyal to his parents , family , seniors who helped him for his growth . How he can be loyal to people ? . Most important qualify of a leader . 3. 0 Maturity and governing skills 4. No control over his own members and unstructured party 5. No press meet . 6. Sympathy and publicity stunts inspired from movies especially KO movie . Not even 1% from the heart speech for people . 7. 0 vision and no good manifestos for people . Just copy/paste . Upgraded version from other parties 8. Not mingling with general public . Still in cinematic world , cinematic speeches . 9. Even small things , punch dialogues need to see paper and read . No stable mind 10. He is being safeguarded fully by online virtual warriors and PR team . 11. Affidavit exposed him brutally 12. He is more dangerous than other parties . Not a good alternative for other parties like dmk , admk . 13. Even own party members need to troll/beg him to come out . 14. The 234 candidates selection full of namesake and comics. more than 70% people from other parties 15. Last but not least . Apart from scripted speeches he don’t know anything about politics and TN which involves 8 crore people life and livelihoods . Save TN from tharkuries and abusers 🙏

தமிழ்
2
143
399
3.9K
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@SparkPluz_ Thirutu rail aari Vandhu ivlo Sothaaa.. Worst na Vijay na nee
Eesti
0
0
0
124
Spark+
Spark+@SparkPluz_·
எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரா விஜய்? #TVKVijay#TVK #Election2026 #SPARK
Spark+ tweet media
தமிழ்
109
577
910
35.1K
GJ TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
இளைஞர்களுக்கான தலைவர் விஜய் அவர்களின் உத்தரவாதங்கள்!
தமிழ்
22
1.6K
3K
24.5K
GJ TVK
GJ TVK@Jayanathg6·
5 years of Dravida Munnetra Kazhagam rule = corruption, crime & complete failure. Jobs sold 💰 Contracts looted 💰 Ministers in court 👨‍⚖️ Women unsafe 🚨 Lock-up deaths & rising crimes ⚠️ How much more will people tolerate? Enough is enough. #TVKFORGOOD
English
0
0
0
2
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@CheranDirector 1) Seemanku support pannatheengannu Vijay sonnara? Illa 2) Seeman ideology thappu apdinu Vijay sonnara ? Illa 3) Seeman supporters lam worst nu Vijay sonnara ? Illa 4) Seeman CM aaga koodathunu Vijay sonnara? Illa Aprm En aluvureenga
Eesti
0
0
0
74
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
வாக்குரிமை இருக்கும் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.. அரசியல் புரிதலுக்காக...
Mani Senthil/மணி செந்தில்@manisenthilntk

அன்பு நண்பர் பா. வெங்கடேசன் பதிவு என் மகளிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அவ இந்த தடவைதான் ஃபர்ஸ்ட் டைம் ஓட்டு போடப்போறா. "நீங்களும் அம்மாவும் யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க, ஆனா நான் இந்த தடவை 'விசில்' சின்னத்துக்குத்தான் போடுவேன். என் விஷயத்துல நீங்க தலையிடக் கூடாது," அப்படின்னு கறாரா சொல்லிட்டா. ​அப்படியே தொடர்ந்து, "போன தடவை 'மைக்' சின்னத்துக்குப் போட்டீங்களே, அவங்க ஜெயிச்சாங்களா? இந்தத் தடவையும் எப்படியும் நீங்க 'விவசாயி' சின்னத்துக்குத்தான் போடுவீங்க, அதுவும் ஜெயிக்கப் போறது கிடையாது. அப்புறம் ஏன் ஓட்டை வீணாக்குறீங்க?" அப்படின்னு கொஞ்சம் கோபமாவே கேட்டா. ​"அம்மு, சில விஷயங்களை ஜெயிப்போம் தோப்போம்ங்கறதுக்காக மட்டும் பண்றது இல்லை. வருஷக்கணக்கா ஒரே மாதிரி போயிட்டு இருக்குற அரசியலை மாத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு அங்கீகாரம் தரணும். அவங்க ஜெயிக்கிறாங்க தோக்குறாங்கங்கறதெல்லாம் தாண்டி, இத்தனை வருஷமா எந்த அதிகாரமும் இல்லாம போராட்ட குணத்தோட களத்துல நிக்கிறாங்கள்ள? அந்த உழைப்புக்கு ஒரு மரியாதை தரணும்; அதுக்காகத்தான் நான் விவசாயிக்கு ஓட்டு போடுறேன்," அப்படின்னேன். ​உடனே அவ குறுக்கிட்டு, "சரி, அந்த வாய்ப்பை ஏன் விசில் சின்னத்துக்குத் தரக்கூடாது?" அப்படின்னு கேட்டா. ​"முதல்ல தேர்தல் அதையெல்லாம் தாண்டி, சமூக அக்கறையில விஜய் தன்னை நிரூபிக்கட்டும், அப்புறம் பாக்கலாம்," அப்படின்னேன். ​"சரிப்பா... சீமானுக்கும் விஜய்க்கும் என்னதான் வித்தியாசம்? டக்குனு சொல்லுங்க பாப்போம்," அப்படின்னு சவால் விட்டா. ​"அம்மு, அஞ்சு லட்சம் பேரை ஒரு மாநாட்டுக்குத் திரட்டி, ஒரு சின்ன கீறல் கூட இல்லாம அவங்களை பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வச்சாரு சீமான். ஒரு பெத்தவரா, நம்ம பிள்ளைங்க நல்லபடியா வீடு வந்து சேர்ந்துட்டாங்க, அவங்க சரியான இடத்துலதான் இருக்காங்கன்னு நிம்மதி அடைஞ்சிருப்பாங்க. ஆனா, நாளைக்கே நீ விஜய் கூட்டத்துக்குப் போறேன்னு சொன்னா, நீ வீடு வந்து சேர்ற வரைக்கும் உன் அப்பாவால நிம்மதியா இருக்க முடியாது. ​உன் லேப்டாப்ல வேணா தேடிப் பாரு... தவெக கூட்டத்துக்கு விஜய்யை நம்பிப் போனவங்கள்ல இதுவரைக்கும் எத்தனை பேர் இறந்திருக்காங்க, எத்தனை பேருக்குக் காயம்னு தகவல் கிடைக்கும். இந்த மாதிரி விபத்து, கூட்ட நெரிசலைத் தடுக்க ஒரு பிளான் கூட பண்ணத் தெரியாத விஜய்யா தமிழ்நாட்டைச் சீர்படுத்தப் போறாரு? ​முதல்முறை ஓட்டு போடும்போது உனக்கு அரசியல் புரிதல் கம்மியா இருக்கலாம். இன்னும் கொஞ்சக் காலம் அரசியலை நல்லா கவனிச்சுப் படி; அதுக்கப்புறம் நீ எடுக்குற எந்த முடிவுக்கும் நான் தடை சொல்ல மாட்டேன். அதுவரைக்கும், ஒண்ணும் தெரியாத என் பிள்ளையோட அரசியல்ல நான் தலையிடலைன்னா, அந்த அரசியல் என் பிள்ளையோட வாழ்க்கையில விளையாடிடும்," அப்படின்னு சொன்னேன். ​நான் சொல்லி முடிச்சதும், லேப்டாப்பைத் தேடிப் பார்த்தவ, "ப்ப்பா... விஜய் கூட்டத்துக்குப் போனவங்கள்ல இதுவரைக்கும் 60 பேர் வரைக்கும் செத்திருக்காங்களே!" அப்படின்னு ஆச்சரியத்தோட சொன்னவள் சரி இந்த முறை உங்க பேச்சை கேட்குறேன் என்றாள். ❤️

தமிழ்
202
483
1.2K
22.1K
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@leoprabu If this is true and if he is not going to work as a team and having ego, better to change the candidate or guide him properly anna @TVKVijayHQ @TVKPartyHQ @AadhavArjuna Cadres and candidate should work hand in hand
English
0
0
0
25
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@TST_Offcl Bro PM inauguration ceremonyku Vandha CM Pogardhu normal. Vijay Anna CM aanalum pogalam Thapilla.. kalla kootani vechu makkala aematha koodadhu avlodhan..Backdoor dealing iruka koodadhu
Eesti
0
0
1
61
Vijay Social Teamⱽˢᵀ
உண்மையை தன் வாயாலயே ஒப்புக்கொண்ட சின்ன தத்தி…😭😂
தமிழ்
2
336
1.2K
28.6K
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@Madeshjournali1 Ennoda Favourite Budweiser Brand, adhunala unna Chumma vidran Mad dash or Madhesh_broker or Madhesh_Budweiser
English
0
0
0
6
GJ TVK
GJ TVK@Jayanathg6·
@idumbaikarthi Mr. Karthi, engalla neraya per NTK ku support pannavangadhan, aana Neenga panra Indha third grade politics paakumbodhu, Neenga jeikama irundhadhu Romba Nalladhunu Thona vechuteenga. NTK kathchiya illama paneeratheenga..
Eesti
0
0
1
83
இடும்பாவனம் கார்த்திக்
கருத்துப்பரப்பலுக்கு, பொதுக்கூட்டம், வாகனப் பரப்புரை எனும் வடிவங்கள் இருக்கையில், Road Show எதற்கு? இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குனா இவனோட அரசியல் ஆதாயவெறி அடங்கும்?
தமிழ்
275
227
674
41.7K
GJ TVK retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
அண்ணா வாய்ஸ் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.. #TVKElectionCampaignSong
தமிழ்
23
1.6K
5.6K
48.1K
GJ TVK retweetledi
Varsha
Varsha@VarshaDRaman·
Loved how @AadhavArjuna immediately interrupted when Mr.Babu was about to go a little out of line & reminded him TVK stands for civilised politics 👌🏽👏🔥
English
73
841
3.6K
54K
GJ TVK retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
தமிழ்நாடு மக்களின் தலை எழுத்தை மாற்ற போகும் கையெழுத்து ..
தமிழ்
35
3K
8.5K
76.1K
GJ TVK retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
தமிழ் பொக்கிஷம் விக்கி மட்டும் தான் ஒரே ஒரு youtuber with a spine. மக்களோட மனசாட்சியா செயல்படும் ஒரே ஒரு ஊடக குரல் விக்கி மட்டும் தான்.
தமிழ்
45
1.5K
5.2K
82.6K
GJ TVK retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
விஜய்க்கு அனுமதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி #TVKVijay#TVK #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
69
1.8K
6.5K
191.7K