Jeeva R BJP

2.6K posts

Jeeva R BJP banner
Jeeva R BJP

Jeeva R BJP

@JeevaRBJP

BJP Politician | State Secretary - @BJP4Tamilnadu (SM Cell) | | மாநிலச் செயலாளர் சமூக ஊடகப்பிரிவு - தமிழக பா.ஜ.க |

Tiruvallur, India Katılım Aralık 2020
238 Takip Edilen522 Takipçiler
Jeeva R BJP
Jeeva R BJP@JeevaRBJP·
Warm birthday wishes to Shri @annamalai_k Anna, former State President of BJP Tamil Nadu, a beacon of hope for the youth and an inspiring leader admired by lakhs of party workers. May you be blessed with good health, long life, and continued success in your service to the people. #HBDAnnamalai #Annamalai #BJPTamilNadu #YouthIcon 🪷🎉
Jeeva R BJP tweet media
English
0
0
5
102
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
சென்னை செங்குன்றத்தில் ஆர்டர் செய்த தேநீர் வர தாமதமானதால், தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தவெக நிர்வாகிகள் தாக்கிய கொடூரம் அரங்கேறி உள்ளது. இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா முதல்வர் @TVKVijayHQ அவர்களே?
தமிழ்
3
69
143
3.2K
Jeeva R BJP retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. முன்பிருந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் தான் பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. ஆட்சி மாறினால் நிலைமை மாறிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவிற்கு தவெக-வில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. முன்பெல்லாம் காவல்துறையினரைக் கண்டோலே பயந்த காலம் போய் இன்று புதிதாக முளைக்கும் ரவுடிகளாலும், குண்டர்களாலும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருப்பது தான் வேதனை.
Vanathi Srinivasan tweet media
தமிழ்
33
50
112
4K
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
திரைப்படங்களில் விவசாயிகளின் காவலன் போல வசனம், ஆனால் நிஜத்தில் விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றம் ! What bro this is Wrong bro @TVKVijayHQ
தமிழ்
20
300
621
12.7K
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
கேமராவுக்கு முன்னால் நடிப்பதைக் கைவிட்டு, களத்தில் இறங்கி மதுக்கடையை மூடுங்கள் முதல்வரே..!
BJP Tamilnadu tweet media
தமிழ்
6
70
187
2.3K
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
அரசு மருத்துவமனைகளை எலிகளின் வேட்டைக்காடாக்கிய தவெக அரசு..!
BJP Tamilnadu tweet media
தமிழ்
6
92
221
3.2K
Jeeva R BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Today marks a historic milestone as our Hon PM Thiru @narendramodi avl completes 12 glorious years since taking charge as our country’s Prime Minister in 2014. These 12 years have been a golden era of corruption-free, inclusive, and development-oriented good governance, dedicated to eradicating poverty and empowering the marginalised. The past decade has seen monumental reforms in our laws and governance frameworks, always ensuring that the interests and welfare of the people of India are put first. With a zero-tolerance policy against terrorism and modernised defence systems, our Hon PM has ensured that India’s borders remain safe and the nation remains completely secure from within. India’s global stature has grown immensely, and we have emerged as a reliable global partner, always extending a humanitarian hand to help other countries in times of distress and natural calamities. Wishing our Hon PM many more glorious years of dedicated service to our great nation as we continue our march towards a strong and self-reliant India.
K.Annamalai tweet media
English
260
3.1K
15.6K
131.5K
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
"என் பேச்ச நானே கேக்க மாட்டேன்" - சினிமா டயலாக்கை நிஜ அரசியல் கொள்கையா மாத்துன முதல் அரசியல் கட்சி தலைவர் @TVKVijayHQ தான் போல..!
தமிழ்
45
659
1.7K
28.4K
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
அப்போ புரில.....இப்போ புரிது @TVKVijayHQ..!
தமிழ்
24
641
1.6K
32.2K
Jeeva R BJP retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
"தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களே.. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே? மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே? குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை. எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்!
தமிழ்
14
122
267
8.7K
Jeeva R BJP retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Concluding a very productive visit to Italy. My discussions with Prime Minister Giorgia Meloni covered a wide range of sectors. A key outcome of the visit was our decision to elevate India-Italy ties to a Special Strategic Partnership, which will add new momentum to our cooperation in the years to come. I thank Prime Minister Meloni, the Government of Italy and the wonderful people of Italy for their friendship. @GiorgiaMeloni
English
5.4K
22.6K
177.2K
21.5M
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் திரு.@narayanantbjp அவர்களின் செய்தியாளர் சந்திப்பு..!
தமிழ்
3
60
109
2.7K
Jeeva R BJP
Jeeva R BJP@JeevaRBJP·
தமிழரின் வரலாற்றை உலக மேடையில் உயர்த்தி நிறுத்தும் தலைவர் — நம் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! 🙏 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் மீண்டும் தாய்நாடு திரும்புவது, ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் பெருமையால் நிரப்பும் தருணம்! 🔥 தமிழின் பெருமை, சோழர்களின் வீர வரலாறு, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளம் — இவற்றை உலக அரங்கில் தொடர்ந்து பேசி பெருமைப்படுத்தி வரும் ஒரே தேசிய தலைவர் @narendramodi ஜி! 🇮🇳 “தமிழ் உலகின் பழமையானதும் பெருமைமிக்கதுமான மொழி” என்று உலக நாடுகளின் முன்னிலையில் உரக்கச் சொன்னவர்… தமிழரின் பண்பாட்டை மீட்டெடுத்து உலகிற்கு எடுத்துச் செல்லும் தலைவர்… ❤️ சோழர்களின் புகழ் மீண்டும் தாயக மண்ணில் ஒலிக்கிறது… இதுவே மோடி அரசின் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அளிக்கும் மரியாதை! 🛕✨ #Modi #Tamil #Chola #RajendraChola #TamilPride #ModiForTamilNadu #சோழர் #தமிழ் #தமிழ்நாடு #ModiLovesTamil #bharat
Jeeva R BJP tweet media
தமிழ்
0
0
4
36
Jeeva R BJP retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
2K
15K
109.1K
13.3M
Jeeva R BJP
Jeeva R BJP@JeevaRBJP·
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஆவடி சட்டமன்றத் தொகுதி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட தலைவர் திரு. ஆவடி ராஜசிம்ம மகேந்திரா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் திரு. Ma Venkatesan , மாநில செயற்குழு உறுப்பினர் திரு. Bhaskar Parthasarathy , உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் திரு. Bhaskaran Munusamy ஆகியோர் பங்கேற்று களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
Jeeva R BJP tweet mediaJeeva R BJP tweet mediaJeeva R BJP tweet media
தமிழ்
0
1
1
46
Jeeva R BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் சீரிய தலைமையால், இக்கட்டான சூழலிலும் எரிசக்தி பாதுகாப்பில் தன்னிறைவு பெற்று கம்பீரமாக எழுச்சி கொள்கிறது புதிய இந்தியா!
தமிழ்
6
68
190
2.5K
Jeeva R BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023. Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola history to its rightful homeland.
English
144
3.5K
11.7K
142.8K
Jeeva R BJP retweetledi
En Mann En Makkal
En Mann En Makkal@EnMannEnMakkal·
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை நமது மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களிடம் ஒப்படைத்தது நெதர்லாந்து அரசு!
தமிழ்
8
387
1.2K
9.6K
Jeeva R BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life! DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember. If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity. Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
English
1.4K
13.1K
31.6K
627K
Jeeva R BJP retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
Meeting with National GS of BJP Shri.@blsanthosh Avl at Kamalalayam just before..!
Balaji M S (MSB) tweet media
English
12
40
99
1.5K