Joe

68.6K posts

Joe banner
Joe

Joe

@Joe_Anand

தமிழ் பேசும் இந்தியன். The hottest place in Hell is reserved for those who remain neutral in times of great moral conflict. - Martin Luther King

Tokyo-to, Japan Katılım Nisan 2009
5K Takip Edilen4.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Joe
Joe@Joe_Anand·
@dumbinfidel Request you to tweet in English or தமிழ். தங்கிலீஷ் தலைவலிய உண்டாக்கும். Transliteration has been available for 2 decades and Tamil keyboards have been available for a decade or more. தனக்கான எழுத்துகளை கொண்ட மொழியை ஆங்கில எழுத்துகளில் எழுதுவது…
Joe tweet media
7
15
57
0
Joe
Joe@Joe_Anand·
I saw a post with a picture of Seeman with a caption “Benevolent dictator enforces discipline for the greater good”. What’s the point of democracy if he wants to be a dictator & how will people get rid of a dictator if he’s not benevolent? Your dreams will never be fulfilled.
GIF
English
1
0
2
103
Joe
Joe@Joe_Anand·
@VirtualR007 2வது பத்திய வெட்டிட்டு GIF மட்டும் போட்ருக்கலாமோ?
தமிழ்
1
0
1
28
Joe
Joe@Joe_Anand·
@skybluekrishna 4 இல்ல, 40 நாள் ஆனாலும் அவுக நொண்ணன் வெளிய வர மாட்டான். கடைசி வரை Not at all working from home தான் :)
தமிழ்
0
0
1
35
🌟🌟Dr.Crow🌟🌟
🌟🌟Dr.Crow🌟🌟@skybluekrishna·
டேய் நீ ட்வீட் போட்டு இன்னையோட 4வது நாள்டா... எனக்கே உங்களை பாத்தா கொஞ்சம் பாவமா தான்டா இருக்கு
🌟🌟Dr.Crow🌟🌟 tweet media
RamKumarr@ramk8060

அடுத்த ஒரு மாசம் தலைவர் பண்ண போற சம்பவம் வேற மாறி இருக்கும் 🔥✅ #TVK

தமிழ்
18
351
1.6K
25.4K
Joe
Joe@Joe_Anand·
@the_hindu Page doesn’t exist
English
1
2
30
6.7K
Joe
Joe@Joe_Anand·
Random clicks from the bike ride yesterday.
Joe tweet mediaJoe tweet mediaJoe tweet mediaJoe tweet media
English
5
5
16
497
Joe
Joe@Joe_Anand·
@rsvas2 I don’t know. The yen is falling against the dollar mainly because U.S. interest rates and bond yields have stayed higher than Japan’s, so investors get better returns holding dollar assets than yen assets.
English
0
0
1
13
Srinivas
Srinivas@rsvas2·
@Joe_Anand world is going behind $ still causing issue to all countries now ?
English
1
0
1
15
Joe
Joe@Joe_Anand·
JPY continues to weaken against the dollar 1$ = 160¥ as of today. (1$ was = 100¥ a decade ago)
Joe tweet media
English
1
0
3
281
Joe
Joe@Joe_Anand·
@hayathi_elona1 விஜயா இருக்குறது ரொம்ப கஷ்டம்னு சொல்றானே, விஜயாவுக்கு மோசமான Constipationஆ?
தமிழ்
0
0
0
28
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌@hayathi_elona1·
Day 5 of #miss_miss_avan_killitan எல்லாருக்கும் ரூல்ஸ்னா இந்த தற்குறிகளுக்கு மட்டும் அடக்குமுறை , ஒடுக்குமுறைனு.. எப்படியும் கம்முனு வீட்ல தூங்குறதுக்கு ஒரு சாக்கு போக்கு ..
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌 tweet media
RamKumarr@ramk8060

எப்பா டேய் சத்தியமா சொல்றேன் விஜயா இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒருத்தன் தன்னோட சந்தோஷ ம் சொகுசு வாழ்க்கை பணம் பேர் புகழ் எல்லாத்தையும் விட்டுட்டு நல்லது பண்ணனும் நினைச்சு வர ஒருத்தனை இந்த சிஸ்டம் அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் துரத்துறாங்க பாத்தீங்களா. ஜனநாயக நாட்டுல தன்னோட மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கூட இங்க அனுமதி மறுக்கப்படுது நம்ம ஒரு இடம் கேட்டா வேற இடம் கொண்டு வாங்கன்னு அலக் அடிக்கிறாங்க. இதற்கு நடுவுல ஏகப்பட்ட நிபந்தனைகள். ஆனா இவர் மீது வைக்கக் கூடிய விமர்சனம் என்ன வெளிய வர மாட்டாரு மக்களை சந்திக்க மாட்டார் எப்படி இவர் முதலமைச்சருக்கு ஆசைப்படலாம்ன்னு சொல்லி இவங்களே ஒரு நரேட்டிவ் செட் பண்றாங்க. அனுமதி கிடைக்காமல் எப்படி அவரால் வெளியே வர முடியும் கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சு பாருங்க. 234 தொகுதிகளையும் தேர்தல் அலுவலகங்கள் அமைப்பதற்கான அனுமதி கிடைக்க மாட்டேங்குது திமுக மறைமுகமா எவ்வளவு அழுத்தங்கள் கொடுக்க முடியுமோ எவ்வளவு தடைகள் போட முடியுமோ போட்டு நம் தலைவரை முடக்க பார்க்கிறாங்க அது இந்த ஜென்மத்துல நடக்காது. எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்து வெற்றி தலைவர் களம் காண்பார் வெற்றி நிச்சயம்.

தமிழ்
1
1
15
337
SujÆ - சுஜெய்
Saw some clips of gurmurthy podcast with that ANI lady.. I must admit I had wrongly assumed that he is a typical dumb mylapore mama .. he is dumber that I even imagined.
English
13
16
193
8.5K
Joe
Joe@Joe_Anand·
@ak_prasanna @chockshandle தகவலுக்கு நன்றி! அதையே தானே இப்போ standup comedians ஒருவர் பேச ஆரம்பிக்குமுன்பு இன்னொருவர் 4,5 நிமிடங்கள் பேசி சிரிக்க வைத்துட்டு போறாங்க?
தமிழ்
0
0
1
5
Prasanna
Prasanna@ak_prasanna·
@Joe_Anand @chockshandle கட்டியக்காரன்-ன்னு ஒருத்தர் இருப்பாரு. முதல்ல அவுங்கதான் மேடைல வந்து கதை என்ன, யாரு எந்த பாத்திரத்துல நடிக்குறாங்கன்னு சொல்லி நாடகத்த ஆரம்பிச்சு வைப்பாங்க. ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீனுக்கு நடிகர்கள் தயாராகுற கேப்ல இவுங்க மேடைல வந்து காமெடி பண்ணி கூட்டம் கலையாம பாத்துக்குவாங்க
தமிழ்
1
0
2
31
Joe
Joe@Joe_Anand·
தமிழ் நாடகங்களில் வில்லன் வேடம் போட்டவர்களை “கள்ளப்பார்ட்”ன்னும், ஹீரோவை “ராஜபார்ட்”ன்னும் கூப்பிடும் கலாசாரம் இருந்திருக்கிறது. நடராஜன் நாடகங்களில் கள்ளன்/திருடன், எதிர்மறை கதாபாத்திரங்களில் நிறைய நடித்ததால், அவருக்கு அந்த “கள்ளப்பார்ட்” என்கிற பட்டம், சினிமாவிலும் அதே பெயர்.
கானா பிரபா@kanapraba

கள்ளபார்ட் நடராஜன் ❤️ தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் செய்த மிக முக்கியமான செயல், பழம் பெரும் நடிகர்களான காக்கா ராதாகிருஷ்ணனையும், கள்ளபார்ட் நடராஜனையும் என் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியது தான். தமிழ் சினிமாவில் ஆதிகாலத்தில் கோலோச்சிய இருவருமே கால ஓட்டத்தில் வாய்ப்புகள் இன்று தூரதர்ஷன் சின்னத்திரைக்குள் அடங்கி விட்டார்கள். அவர்களுக்கு மீண்டும் சிவப்புக் கம்பள விரிப்பாக தேவர் மகன் அமைந்தது. அதன் பின் காக்கா ராதாகிருஷ்ணனுக்குத் திகட்டத் திகட்ட அற்புதமான பாத்திரங்கள். கள்ளபார்ட் நடராஜன் அந்தக் காலத்தில் கதாநாயகனாக, பாடகராவும் கூட இருந்தவர். நாடகத்தில் கள்ளபார்ட் இல் நடித்துப் பிரபல அடையாளம் சேர்த்தவர். கள்ளபார்ட் நடராஜனுக்கும் தொடர்ந்து திரையுலக வாய்ப்புகள் வந்தாலும், தேவர் மகன் அளவுக்கு அவை நியாயம் செய்யவில்லை. தன் மகள் ரேவதியை ஒரு இக்கட்டுக்குள் மாட்டி விட்டோமே என்ற பதபதைப்பு, ஏழையின் கையாலாகாத கோபம் இவை எல்லாவற்றையும் ஒரு சிறுதுளிக் காட்சியில் கள்ளபார்ட் நடராஜன் பிரதிபலித்திருப்பார். பின்னர் தன் மகளுக்கு சக்திவேல் உடன் திருமணம் காணும் போது எழும் பூரிப்பு அப்பப்பா. ஒரு சமயம் யூடியூபில் கள்ளபார்ட் நடராஜன் தோன்றிய காட்சியைச் சிலாகித்துப் பின்னூட்டம் எழுதினேன். அப்போது அவர் மகன் பதிலுரைத்தார். ஒரு சின்னத்திரைப் பேட்டி ஒன்றில் நடிப்பின் பரிமாணங்களை விளக்கிக் காட்டும் போதே மயங்கி விழுகிறார். அதுவும் நடிப்போ என்றால் இல்லை அந்த. இடத்தில் கலைஞனாகவே அவர் இறந்து போனது கண்டு உறைந்து போனார்கள். இன்றோடு கள்ளபார்ட் நடராஜன் இறந்து 20 ஆண்டுகள். கானா பிரபா 27.03.2026

தமிழ்
1
10
22
1.5K
Joe retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
The Ramasamy we Celebrate.
HEY RAM tweet media
English
159
360
2.1K
65.2K
Joe retweetledi
Rajesh
Rajesh@rajeshk41·
Voting for DMK isn't a choice. It is a necessity.
English
327
602
2.5K
59.2K
Joe
Joe@Joe_Anand·
@gokula15sai பள்ளி, கல்லூரி பசங்க சினிமா நடிகர் மோகத்தை விட்டு எளிதில் வெளியே வர மாட்டாங்க. ஆனா “இவன்லாம் தலைவனா, 41 பேர் இறந்த போது நின்னு உதவாம ஓடுறவன் மனுசனே இல்ல” னு மூத்தவர்களுக்கு அறிவுரை கூறும் இளைஞர்களும் உண்டு உங்கள் முயற்சி வெல்ல வாழ்த்துகள்!
தமிழ்
0
1
1
71
Joe
Joe@Joe_Anand·
அனுப்பலாம்… ஆனா இவ்ளோ நீளமான பதிவை GenZ, Gen Alpha kids படிக்க மாட்டாங்க. Gen X & millennials கூட நீண்ட பதிவுகளை விட, 90 நொடிகள் காணொலிகள பார்க்கவே விரும்புறாங்க.
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு@gokula15sai

Pass it on...! 🚨🥁⛑️📢 பெற்றோர்களே..! கவனம்! அக்கறை மிகுந்த எச்சரிக்கை...! அபாய சங்கு🥁🚨📢 குறிப்பாக... உங்க மகனோ, மகளோ...👩‍❤️‍👨 நடிகர் விஜய் Fan எனச் சொன்னால்... TVK TVK என கத்தினால்... அன்பு மகனே..! மகளே...! நமக்கு படிப்பு, நல்ல ஒழுக்கம் தான் முக்கியம்!னு சொல்லுங்க. உன்னை இப்படி சினிமா மோகம், நடிகர் விஜய் ரசிகவெறி பிடித்த பைத்தியமாக்குவதற்கு நாங்கள் பெற்றெடுக்கவில்லை! என அறிவுரை சொல்லுங்க. கேட்கலைன்னா... உடனே, நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற அழைத்து செல்லுங்கள்! ஏன்னா... பெத்து, வேளை தவறாம சோறு போட்டு, உழைச்சி, யார் கை, காலைப் பிடிச்சி, கடன் வாங்கியாவது, Fees கட்டி படிக்க வெச்சி, நல்ல நிலைமைக்கு வந்திட மாட்டாங்களா...? ன்னு வளர்க்கிற பெத்தவங்களை விட, கூடப் பிறந்தவங்களை விட... இந்த சினிமா நடிகர் Fan ரசிகவெறி பைத்தியம், நடிகனின் வாகனத்துக்கு பின்னால்... பல கிமீ... தெருநாய்களைப் போல மூச்சிரைக்க ஓடி... நாள் முழுக்க சோறு, தண்ணியில்லாமல் காத்திருந்து, நெரிசலில் மயங்கி விழுந்து, அடிபட்டு, மிதிபட்டு...(Stampade) சில நேரங்களில் உயிரையும் விட்டு...? தாம் என்ன செய்கிறோம்? ஏன் எதற்காக? இப்படி செய்கிறோம்? என்ற சமூக சூழல், பொறுப்பு, அக்கறையின்றி .., பெற்றோரை, உடன்பிறந்தோரை, குடும்பத்தை பற்றி சிந்திக்காமல், நடிகனுக்காக ரசிக வெறியில், பித்து பிடித்து என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அப்படிப்பட்ட செயல்கள், சமூகத்தில் உங்களை பெரிய அளவிலான அவமானத்திற்கும், தலை குனிவிற்கும், கோர்ட், கேஸ்-னு இட்டுச் செல்லும்! இப்படிப்பட்ட பிள்ளைகளை பெத்த கடனுக்கு, பாசத்தால் விட்டுத்தர முடியாமல் சமூகத்தில்.., கூனிக் குறுகி, தேவையற்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும், பெருத்த அவமானத்திற்கும் ஆட்பட நேரிடும்! சில நேரங்களில் அவர்களையே இழக்க நேரிடும்! (அண்மையில் கரூரில் 41 பேர் மரணம், துயர சம்பவமே சாட்சி) நாம படிக்காமல் பட்ட கஷ்டம், படுற கஷ்டம், நம்ம புள்ளைங்க படக் கூடாதுன்னு, கடனை உடனை வாங்கி... கஷ்டப்பட்டு... உங்க புள்ளைங்களை படிக்க வெச்சிருப்பீங்க.🙏 தயவு செய்து, சினிமா, நடிகர், ரசிக வெறி பைத்தியம் பிடித்தலையும் நம்ம புள்ளைங்களுக்கு, நல்லா புரியுற மாதிரி... நாம பட்ட கஷ்டம்... படிப்பு, வேலை, குடும்பம், வாழ்க்கை... குற்றப் பிண்ணனியில்லாத சமூக அந்தஸ்து, எவ்வளவு முக்கியம்னு தயவு செய்து எடுத்துச் சொல்லுங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சி, செய்யுற வேலை போயிட்டால், குடும்பத்தின் நிலைமை என்ன? எப்படி அவஸ்தைப் படணும்! என மத்தவங்க படுற கஷ்டங்களை எடுத்துச் சொல்லி நல்வழிப் படுத்துங்க. அமைதிப் பூங்கா தமிழ்நாடு! கல்வி, தொழில் வளர்ச்சி, சுகாதார வசதிகள் பெற்ற, GDP, தனி நபர் வருமானம் நன்கு வளர்ந்த, நம் தமிழ்நாட்டை ... பத்திரமாக, சினிமா, நடிகர், ரசிகவெறி பிடித்த தற்குறி பைத்தியங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டியது... நம் ஒவ்வொரு பெற்றோரின் உடன்பிறந்தோர்களின், தமிழனின்.., தென்னிந்தியர்களின் கடமை!🙏📢🚨🥁 நம்ம வீட்டு கஞ்சியை குடிச்சிட்டு, துணிகளை உடுத்திட்டு, அப்பன் ஆத்தா சம்பாதிச்ச பணத்துல, ரூ 1000, 2000 ன்னு FDFS டிக்கெட் வாங்கி, கூத்தாடி நடிகர்களுக்கு நம்ம உழைச்ச பணத்தை கொண்டு போய் கொட்டி, அவனை 200 கோடி, 300 கோடின்னு சம்பளம் வாங்கியும், வரி கட்டாம சொகுசு கார் வாங்கியும், தனிவிமானத்துல நடிகைகளை கூட்டிக்கிட்டும் ஊர் மேயத் தான்... நாம... நீங்க புள்ளையை பெத்து வளர்க்கீறீங்களா...?னு யோசிக்கணும்! புத்திமதி சொல்லணும்! நம் அடுத்த தலைமுறையை, படித்த, சுய அறிவுள்ள, சுயமரியாதை மிக்க, தன்மானம் மிக்க, மனிதராக வளர்த்தெடுப்போம்! சமூகம், நாடு நலம் பெற, பார் போற்றும் நல்ல பிள்ளைகளை பெற்றோம்! வளர்த்தோம்! என்ற பெருமை, பாராட்டுகள் கிடைக்கட்டும்!👏🙏 டிஸ்கி: இது என் 18 வருட .., 2008 முதல் ட்விட்டர் ஆபாச சண்டை, சினிமா மோகம், ரசிக வெறியை பார்த்து வந்த ஆதங்கம்! அதனாலேயே எந்த சினிமா, நடிகர், நடிகைகளை பற்றிய (அரசியல் தவிர்த்த) ட்வீட்களை போடுவதில்லை, Retweet, Like செய்வதில்லை என்ற policy யை கடைபிடிக்கிறேன். உங்க ஆலோசனையை, கருத்தை, Quote பண்ணி சொல்லுங்க. முடிஞ்சா... இதை Copy paste செய்து, வாட்சப் குரூப்களிலும் பகிருங்கள். 👆🙏

தமிழ்
2
1
2
309
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு
ChatGPT-la Summarize panna sonnaa.., 🚨 Pass it on! பெற்றோர்களே கவனம்! குழந்தைகள் நடிகர் மீது அளவுக்கு மீறிய ரசிக வெறியில் இருந்தால், உடனே அவர்களை படிப்பு, ஒழுக்கம், வாழ்க்கை இலக்கு நோக்கி திருப்புங்கள். ⚠️ அதிக fan obsession: ஆபத்துகள் & கூட்ட நெரிசல் பிரச்சினைகள் குடும்ப அவமானம் & சட்ட சிக்கல்கள் எதிர்காலம் பாதிப்பு 🙏 குழந்தைகளுக்கு கல்வி, பொறுப்பு, குடும்பத்தின் மதிப்பு ஆகியவை முக்கியம் என்று சொல்லுங்கள். 🎯 நல்ல கல்வியுடன், பொறுப்புள்ள மனிதர்களாக வளர்ப்போம். 👉 சினிமா சரி… ரசிக வெறி தவறு. 📢 Share pannunga!
தமிழ்
1
0
1
14
Joe
Joe@Joe_Anand·
@Kewpie___Mayo ஜப்பானியர்கள் வாரயிறுதியில் 4லி 🍺 குடிச்சு தான் நூறாண்டு வாழ்றாங்கனா நம்ப மாட்டேங்குறாங்க
GIF
தமிழ்
1
0
1
7
Joe
Joe@Joe_Anand·
நேத்து வீட்டுக்கு வர்ற வழில ஒரு காபி குடிச்சுட்டு, waffles சாப்பிட்டேன்மா. Bakery items நமக்கு மிகப்பெரிய எதிரிகள், சாப்பிடவே கூடாது. “உன் பெற்றோர், குழந்தைகள், நண்பர்களை நேசிப்பது பெரிதல்ல. உன் எதிரிகளையும் நேசிப்பாயாக.”னு இயேசு கிறித்து சொல்லிருக்காரே?னா அடிக்க வர்றாங்க.
GIF
தமிழ்
5
0
11
387