KG MEMES 🌐

8.5K posts

KG MEMES 🌐 banner
KG MEMES 🌐

KG MEMES 🌐

@KGMEMESS

Be proud, you survived the days you thought you couldn’t.

Salem, IN Katılım Kasım 2022
43 Takip Edilen39 Takipçiler
KG MEMES 🌐
KG MEMES 🌐@KGMEMESS·
KG MEMES 🌐 tweet media
Sun News@sunnewstamil

#WATCH | "இது துரோகச் செயல்.. விரைவில் விவசாயிகளின் போராட்டத்தை சந்திப்பீர்கள்.. சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? இதற்காகவா உங்களை தேர்ந்தெடுத்தோம்? மே 1, 2025  பிப்ரவரி 28, 2026வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் என்பது விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பு" முதலமைச்சர் விஜய்க்கு சேலம் விவசாய சங்க நிர்வாகிகள் கண்டனம் #SunNews | #Vijay | #Farmers

ZXX
0
0
1
5
Sun News
Sun News@sunnewstamil·

தமிழ்
19
235
421
12.3K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "தவெகவின் எதிர்கால அரசியலுக்கு நல்லது அல்ல" அதிமுக MLAக்கள் தவெகவில் இணைவதற்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு #SunNews | #TVKVijay‌ | #ADMK | #HorseTrading | #Thirumavalavan
தமிழ்
48
75
287
18.4K
KG MEMES 🌐 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Supreme Court | மறு ஆய்வு மனு தள்ளுபடி மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என்ற ஆணைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், முகாந்திரம் ஏதும் இல்லை எனக்கூறி தள்ளுபடி #SupremeCourt | #Mekedatu | #TNGovt | #Kauveri | #TamilNews | #Newstamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
0
1
2
513
KG MEMES 🌐
KG MEMES 🌐@KGMEMESS·
முறுக்க ஏன்டா ஓட்ட ஓட்டயா சுட்டுருக்கீங்க.. 😡😡😡
KG MEMES 🌐 tweet media
தமிழ்
0
0
1
2