k_R_EDITOR

4.7K posts

k_R_EDITOR banner
k_R_EDITOR

k_R_EDITOR

@K_R_EDITOR

TN_15 Guy'🤟 Designer 🖥️ Video Editor 🎞️✂️🎞️ FanBoy of STR🚀 Only God Can Judge Him🔥 T H E V A I T H I R U M V A R A I

Katılım Temmuz 2020
585 Takip Edilen1.7K Takipçiler
k_R_EDITOR retweetledi
Cine Aura
Cine Aura@cine_aura·
STR and Vijay have always shared a strong brotherly bond. STR once again proved his support by following the TVK dress code, and notably became the first personality from the film industry to extend his wishes to Vijay on achieving this massive victory. #SilambarasanTR #TVKVijay
Silambarasan TR@SilambarasanTR_

History didn’t just happen… it chose its moment. Proud of you @TVKVijayHQ Anna ❤️ “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!”

English
0
4
5
480
k_R_EDITOR retweetledi
メமதுரメ ☞Micheal☜
jananayagan movie release apa potiku parasakthi padatha kondu vanthutu ipa vijay anna election la jeichathuku aparm vanthu vaalthu sollikitu irukan...nee dmk kai coolie nu yengaluku theriyatha da @Siva_Kartikeyan 🤡
メமதுரメ ☞Micheal☜ tweet media
Indonesia
0
3
5
114
k_R_EDITOR retweetledi
STROnlineWarriors ⚔️
STROnlineWarriors ⚔️@STRonWarriors·
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!👑 புதிய பயணத்தைத் தொடங்கும் விஜய் அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! @TVKVijayHQ #TVKVijay#TVKfor2026TN #SilambarasanTR 😎💪
STROnlineWarriors ⚔️ tweet mediaSTROnlineWarriors ⚔️ tweet media
தமிழ்
0
5
39
727
k_R_EDITOR retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
1.9K
13.7K
77K
1.2M
k_R_EDITOR retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்
705
15.8K
73.1K
626K
k_R_EDITOR retweetledi
Ram Charan
Ram Charan@AlwaysRamCharan·
Hearty congratulations to @actorvijay Garu on a remarkable victory in the TN elections. Your vision and connect with the people have truly resonated. Wishing you great success in leading Tamil Nadu towards continued progress. @TVKVijayHQ
English
402
15.4K
74.5K
365.2K
k_R_EDITOR retweetledi
Karthi
Karthi@Karthi_Offl·
Hearty congratulations, Vijay sir! A truly historic victory, powered by the immense love and belief people have in you. Praying to the Almighty to be by your side in fulfilling your vision for our people.
English
117
10.3K
51.4K
228.5K
k_R_EDITOR retweetledi
SATHAM STR
SATHAM STR@itz_sathamSTR·
@Siva_Kartikeyan @TVKVijayHQ ரஜினி காந்த்தை விட கமலஹாசனை விட கேடுகட்ட தரங்கெட்ட நபர் இந்த சிவகார்த்திகேயன் 💯😏🤦
SATHAM STR tweet mediaSATHAM STR tweet media
தமிழ்
1
22
130
7.5K
k_R_EDITOR retweetledi
A.R.Rahman
A.R.Rahman@arrahman·
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,  சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்! ஏஆர் ரஹ்மான்
தமிழ்
360
14.8K
67.2K
626.9K
k_R_EDITOR retweetledi
Suriya Sivakumar
Suriya Sivakumar@Suriya_offl·
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழ்
1.2K
24.9K
114.2K
1.8M