லோக்கல் கை
22.7K posts

லோக்கல் கை
@Kaazhingan
நவீன பூமர்

Thanks for pointing out that CM asks children to study instead of asking them be adamant at home to get votes for him. 🥳🖤❤️



எது ஜனநாயகம் எது மன்னராட்சி என்ற வித்தியாசமே இங்க நிறைய பேருக்கு தெரியல.... உதயநிதியோ இன்ப நிதியோ மக்களை சந்திக்காமல் எம்எல்ஏவோ எம் பி ஓ அல்லது முதலமைச்சராகவோ ஆகவே முடியாது.... ஜி கே மூப்பனார் பையன் வாசன் முதலமைச்சராகிட்டாரா? ராமதாஸ் பையன் அன்புமணி அவரு முதலமைச்சர் ஆயிட்டாரா? மக்களால் விரும்பப்படுபவர்கள் தான் பதவிக்கு வர முடியும்.. அந்தத் திறமையும் திராணியும் இருந்தால் தான் பதவிக்கே வர முடியும். கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி,இன்பநிதி, இதெல்லாம் திமுக உட் கட்சி விவகாரம்... யாரு தலைமையா ஏத்துக்கணும் அப்படின்னு திமுக உறுப்பினர்களுக்கு தெரியும்... ஸ்டாலின் உதயநிதி எல்லோரும் மக்களை சந்தித்து தான் மக்களின் அபிமானம் பெற்று, ஓட்டு வாங்கி துணை முதல் அமைச்சர் முதலமைச்சர் என்று ஆகி இருக்கிறார்கள்.... மன்னராட்சியில் தான் ராஜா செத்ததுமே 9 வயசு பையனுக்கு முடி சூட்டு விழா நடக்கும்... மன்னர் ஆட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிங்க தான் நிறைய சுத்திட்டு இருக்குதுங்க... முதல்ல மன்னராட்சி என்றால் என்ன ஜனநாயகம் என்றால் என்ன உட்கட்சி என்றால் என்ன? கொள்கை என்றால் என்ன இவைகள் எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு வந்து அரசியலுக்கு வரலாம் கேள்விகளை கேட்கலாம்... 🤣🤣 #stalin #cmstalin #DMk









