Kalpana Anandakumar

1.4K posts

Kalpana Anandakumar banner
Kalpana Anandakumar

Kalpana Anandakumar

@KalpanaMayor

Politician | @kalaignar89, @mkstalin Thondar | #DMK | #DravidianStock 🌄

Coimbatore Katılım Mart 2022
8 Takip Edilen5.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.@mkstalin அவர்களின் நல்லாசியோடு @CbeCorp வளாகம், விக்டோரியா ஹாலில், முறைப்படி கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்டேன். 1/n
Kalpana Anandakumar tweet media
தமிழ்
125
163
1.1K
0
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம், பொன்மணி மண்டபத்தில் நடைபெற்ற சிகரம் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மாண்புமிகு கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் பரிசு வழங்கினார்.
Kalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet media
தமிழ்
1
3
30
1.1K
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் திறந்து வைத்தார். உடன் கல்விக் குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்
0
0
0
473
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட கோட்டை மேடு வின்சென்ட் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி நிதி திட்டத்தின் கீழ் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை மாண்புமிகு மேயர்
Kalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet media
தமிழ்
2
4
26
852
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், 19 வது வார்டுக்குட்பட்ட, தங்கம்மாள் நகர் பகுதியில் தூய்மை பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Kalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet media
தமிழ்
1
1
8
514
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், 19 வது வார்டுக்குட்பட்ட, அம்பாள் நகர் பகுதியில் குடிநீர் குழாய் சரி செய்யும் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு செய்தார்.
Kalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet media
தமிழ்
1
1
17
477
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாவட்டம், ஒண்டிபுதூர் பகுதியில் 20.72 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் அமைக்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
Kalpana Anandakumar tweet media
தமிழ்
1
8
81
966
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
இன்று (24.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்
0
0
0
204
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட நரசிபுரம், பி.கே.புதூர் பகுதியில் உள்ள அங்காடி மையத்தில் வருகைப்பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள்,
Kalpana Anandakumar tweet media
தமிழ்
1
1
4
281
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (24.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்
0
0
0
197
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலையில் கோவைப்புதூர் பிரிவு முதல் குனியமுத்தூர் காவல் நிலையம் வரை மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.29.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை
Kalpana Anandakumar tweet media
தமிழ்
2
1
9
311
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்
0
0
1
165
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட சுகுணாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி பகுதி-2ல் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (24.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Kalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet media
தமிழ்
1
2
23
346
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்
0
0
1
161
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.39.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன் வரை தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை
Kalpana Anandakumar tweet media
தமிழ்
1
1
16
306
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
வருகை பதிவேடு மற்றும் உணவுப்பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மதிப்பிற்குரிய துணை ண மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்
0
0
1
146
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.97-க்குட்பட்ட காமராஜ் நகர் (கே.வி.கே நகர்) பகுதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (24.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு,
Kalpana Anandakumar tweet media
தமிழ்
1
0
4
200
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
இன்று (24.06.2024) திறந்து வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், வட்ட கழக செயலாளர் மகாலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்
0
0
0
144
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.97-க்குட்பட்ட காமராஜ் நகர் (கே.வி.கே நகர்) மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.41.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார் அவர்கள்,
Kalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet media
தமிழ்
1
2
19
273
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
இன்று (24.06.2024) துவக்கி வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் திரு.கதிர்வேலுசாமி, வட்ட கழக செயலாளர் ரங்கசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்
0
0
0
143
Kalpana Anandakumar
Kalpana Anandakumar@KalpanaMayor·
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.4-க்குட்பட்ட கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநில திட்ட நிதியின் கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள்,
Kalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet mediaKalpana Anandakumar tweet media
தமிழ்
1
1
20
318