J Kamatchi

5 posts

J Kamatchi banner
J Kamatchi

J Kamatchi

@Kamatchitvk

Kamatchi Jayakrishnan | MLA - Pallavaram Constituency | Tamilaga Vettri Kazhagam | @TVKVijayHQ

Chennai, India Katılım Nisan 2026
3 Takip Edilen314 Takipçiler
J Kamatchi
J Kamatchi@Kamatchitvk·
Honourable @CMOTamilnadu urges the Central Government to scrap NEET and allow states to conduct medical admissions based on Class 12 marks
J Kamatchi tweet media
English
5
13
33
1.5K
J Kamatchi
J Kamatchi@Kamatchitvk·
இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள்
தமிழ்
2
55
268
3.6K
J Kamatchi
J Kamatchi@Kamatchitvk·
சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் @JCDPrabhakar @V_SathyaBama @Kanimozhi_tvk
J Kamatchi tweet media
தமிழ்
1
35
126
1.8K
J Kamatchi
J Kamatchi@Kamatchitvk·
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள்  மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு @CMOTamilnadu
J Kamatchi tweet media
தமிழ்
1
20
47
973
J Kamatchi
J Kamatchi@Kamatchitvk·
சட்டமன்ற உறுப்பினராக உங்கள் J காமாட்சி ஜெயகிருஷ்ணன் அவர்கள் பதவி ஏற்றார்.. உங்களுக்காக உழைக்க உங்களை நோக்கி வருகிறார் #TVKForTN #CMJosephVijay#Pallavaram #Kamatchi
தமிழ்
27
335
1.7K
13.4K