Sabitlenmiş Tweet

“ஒரு ஊரின் மண்வாசனை,
அந்த ஊர்ல வாழ்ந்த மக்களின் உண்மை,
அவங்க பேசுற மொழி,
அவங்க மனசு
இதெல்லாம் திரையில் வந்தா அது சாதாரண படம் இல்ல… நினைவாக மாறும் ❤️”
எங்க ஊரான கடையநல்லூரின் கதையை
உலகம் பார்க்கப் போகுது 😭🔥
பெருமையா இருக்கு…
ஏன்னா இது ஒரு சினிமா மட்டும் இல்ல,
நம்ம ஊரின் அடையாளம் ✨
நன்றி 🙏 @meerafilmdr சகோ and team
#habeebi | #Kadayanallur

தமிழ்









