Kathiravan K
692 posts


@tm_karthik மொத்ததுல ரவுடித்தனம் பண்ணனும் என்று சொல்லுங்க 🤣😂🤣😂🤣😂
தமிழ்

திமுக ஆட்சியை கைப்பற்றி விட்டால்.. முதல் நாளில் இருந்து செய்ய வேண்டியது..
2. சினிமா வசூல் ட்ராக்கர் நாய்களை அடக்கி உட்காரவைக்க வேண்டும்
3. யூ டுயுபர் நாய்களை விரட்டி விரட்டி வெளுக்க வேண்டும்
4. ட்விட்டரில் அத்து மீறி பேசிய நாய்களை கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும்.
1. விசையை என்ன செய்ய வேண்டும்னு நாங்க சொல்லி தெரிய வேண்டியது இல்ல..
இது அதிமுகவுக்கும் பொருந்தும்..
தமிழ்

@kavi_sadhasivam @tamilansathya02 வரும் போது இளநீர் வெட்ட அப்படின்னு சொல்லுவாங்க... முட்டு கொடுக்கிறதுக்கு ஒரு அளவு இல்லை.
தமிழ்

@SivaKum56664767 ஆனால் திமுக உங்க கட்சி குக் பங்காளி.... அதுக்கும் ஏதாவது பதில் வச்சு இருப்பீங்க. சொல்லிட்டு போயிடுங்க
தமிழ்

~ இத்தனை நாள் #திமுகவை பற்றி பேசினேன் ஒருத்தன் கூடவரல, ஆனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து அடிக்க வரீங்க எல்லாம் ரவுடி பயலுகடா நீங்க (சொல்ல போனால் இது தனிப்பட்ட சண்டை கட்சிக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை எவ்வளவு நேக்கா உள்ள இழுக்குறான் பாருங்கள்) - நெல்சன்
( போற போக்குல திமுகவை புகழ்கிறான் நாகரிக அரசியல்டா நாங்க 😂😂😂)

தமிழ்

@tamilansathya02 சரி பேசுறதுக்கு எதுக்கு கத்தி எடுத்துக் கொண்டு போனான்
தமிழ்

@RanipetAravind 🤣😂🤣😂🤣 மக்கள் யாரும் விஜய் மீது தப்பு சொல்லவில்லை. ஆனால் இங்க ராஜா பரோன் 😂🤣😂🤣😂
தமிழ்

கரூரில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள், அதற்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டியது நடிகர் விஜய். அதனால் நாங்க பேசுறோம். என்னம்மா லாஜிக்..🤣🤣🤣
Sonia Arunkumar@rajakumaari
நெல்சன் பாதிக்கப்பட்ட நபர், அவர் குற்றம் செய்தவரை அடையாளம் காட்டினார். அதனால் நாங்க பேசுறோம். என்னப்பா லாஜிக் 😂😂
தமிழ்

@SenFireU பெட்டி கடை காரன் சண்டை போடுவது தவறு இல்லை அருவா எடுத்து சண்டை kku போவது தான் தவறு. இப்படி வெட்ட ஆரம்பித்தால் நிறைய பேர் வெட்டு வாங்குவாங்க நிறைய பேர் ஜெயில் லா இருப்பாங்க. எல்லாத்துக்கும் முட்டு கொடுக்காதீங்க please...
தமிழ்

ராஜாபேரன் மற்றும் தற்குறி நெல்சனுக்கு இடையில் நடந்த பிரச்சனையில், கவனித்தீர்களா?
பாஜக, அதிமுக, தவெக மூன்று கட்சிகளும், அதற்கு ஒத்து ஊதும் அல்லக்கைகளும் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சியின் மீது பழியை போட்டு எதிர்க்கிறார்கள். நேர்மையாக நிற்கிற எங்களை வீழ்த்த என்ன திட்டம் போட்டாலும் ஒன்று நடக்கப் போவதில்லை.
தமிழ்

@candleways @Saattaidurai கத்தி எதுக்கு எடுத்துக் கொண்டு போனான். இதற்கெல்லாம் முட்டு கொடுக்காதீங்க...
தமிழ்

ரவுடித்தனம் பன்ன போனவன யாருடா இந்தமாதிரி வீட்ல உட்கார வச்சி பேசுவாங்க தற்குறி யாதோலிங்களா?
இவ்ளோ நேரமா நீங்க பரப்புன அவதூறு சுக்குநூற உடைஞ்சிடுச்சிடா 💯
உண்மை வெல்லும் 💯
நன்றி🙏 @Saattaidurai

தமிழ்

@kesavankettavan @Jeganofficial_ அப்போதும் எங்க மேல எவ்வளவு கேஸ் இருக்கு என்று தெரியுமா என்று பெருமை தான் பேசுவாங்க.
தமிழ்

@sanjainithi099 @vijayvj_b @kali15061996 அப்புறம் உங்க கமெண்ட் ku enna அர்த்தம். சும்மா ஏதாவது பேசாதீங்க. சோசியல் response voda பேசுங்க.
தமிழ்

@sanjainithi099 @vijayvj_b @kali15061996 அவ்வளவு கோவம் வந்தா இங்க comment போடமா நேரா கன்னியாகுமரி போய் நெல்சன் ah வெட்டுங்க. முடியுமா. அடுத்தவன உசுப்பேத்தி விட்டு விட்டு வீட்டுக்குள்ள நீங்க safe ah இருந்து கொள்ளுங்க.
தமிழ்

@vijayvj_b @kali15061996 வன்முறை தவறு தான் எவ்வளவு நாள் தான் அவதூறுக்கு பதில் சொல்லுறது சொல்லுங்க
தமிழ்

@sanjainithi099 @vijayvj_b @kali15061996 வெட்டுனவன் ஜெயில் லா களி தின்னுவான். நீங்க tweeter லா post போட்டுட்டு இருங்க....
தமிழ்

@vijayvj_b @kali15061996 @sanjainithi099 இவர் மட்டும் இல்லை இன்று NTK பலர் இப்படி தான் வெறும் வன்முறை தான் சரியான வழி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்
தமிழ்

@kali15061996 @sanjainithi099 ஏற்கனவே DMK காரன் ஆப்டிதான் பன்றான் நம்மலும் ippd பன்ன எப்டி correct?
வன்முறைகள் தீர்வாகது அண்ணன் சீமான் இதை விரும்ப மாட்டர்
தமிழ்

@shyn_angel Nope. TVK is more dangerous than any other party exists.. They can do anything to achieve what they want. Worst political party i have ever seen. If they come to power then விளைவுகள் will be unimaginable🤷.
English

@shyn_angel ஆமா நாங்க பேச போகும் போது கத்தி எடுத்து கொண்டு போக மாட்டோம் உங்கள மாதிரி NTK=DMK
தமிழ்

@TamizhDesiyan7 @maaran_pandi @Vijay50442341 இப்போ என்ன பண்ண போற..... நீயும் கத்தி எடுத்து கொண்டு போ....
தமிழ்

@maaran_pandi @Vijay50442341 டேய் சொறிநாயே,
நீங்கள் தலைநிமிர்ந்து முடியாது டா!
காதில் அடைத்துக்கொண்டுள்ள பன்றி சானியை சுத்தம் செய்துவிட்டு கேள்… அந்த பெண்மணி சவால் விடுவதை!!
தமிழ்

பதிவை நீக்கிட்டு மன்னிப்பு கேளுடா எச்ச நாயே...
நாம் தமிழர் கட்சி பற்றி அங்கே ஒரு வார்த்தை கூட பேசப்படல முழுக்க முழுக்க தங்களோட தொழில் பற்றி மட்டும்தான் பேசிருக்காங்க...
உண்மையிலேயே நீ நேராமையான ஆளாக இருந்தால் பதிவை நீக்கிட்டு மறுபதிவு செய்யணும்...
இல்லன்னா இருக்கு 😏
kishore k swamy 🇮🇳@sansbarrier
நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்












