
மாற்றம் வேணும்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொல்ற தற்குறிகள் ஏன் சீமானுக்கு இந்த வாய்ப்பை முன்னாடி தரலையாம்?!
Junior
108.3K posts

@KediOffl
#RG #Dhoni // Belongs to Dravidian stock //Backup ID @KediTwtz ☺️

மாற்றம் வேணும்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொல்ற தற்குறிகள் ஏன் சீமானுக்கு இந்த வாய்ப்பை முன்னாடி தரலையாம்?!


தோக்கவே விடமாட்டேங்குறாங்க பாட்டி. ஒரே அடக்குமுறையா இருக்கு 😔

டைரக்டர் எஸ்.ஏ.சி மகன் என்பதால்தான் விஜய்க்கு தொடர்ச்சியாக 18 படங்கள் அவர் அப்பா தயவில் கிடைத்தது. பிறகு விக்ரமன் படத்தில்தான் விஜயை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டர். ஆனால், உதயநிதியை அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்கள் அங்கீகரித்தனர். இருவர் உழைப்பும் குறைத்து மதிப்பிட முடியாதது.

Celebrities லாம் silentஆ இருந்துட்டு Election Day அன்னைக்கு விஜய் க்கு support பன்னுனத பாத்து உதய்ணாக்கு ஒன்னு நல்லா புரிஞ்சிருக்கும்.நம்மள பாத்து சிரிச்சு பழகுறது எல்லாம் நம்ம கிட்ட இருக்க அரசியல் பலத்தால மட்டும் தான்,மத்தப்படி அவங்களோட விசுவாசம் லாம் தளபதி விஜய் க்கு தான்னு 😎


அஜித்லாம் ஒரு ஆளே இல்லை, எங்க விஜைணாதான் பெரிய ஆளுனு சொல்றானுக, காலைல ஒரு சாதாரண செய்தி அதை AK அப்படி சொல்லவே இல்லைனு அழுது அழுது உருளுறானுக😂😂 உங்காளுதான் அகில உலக ஸ்டார் ஆச்சே, AK சாதாரண நடிகர் அவர் கருத்துலாம் ஏன்டா இவ்வளவு முக்கியத்துவம் தந்துட்டு??

TN Election 2026 | வாக்குச்சாவடியில் ஹோம் கார்டு `விசில்' ஊதிக்கொண்டிருந்ததால் கோபத்தில் கொதித்த முன்னாள் எம்எல்ஏ #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha