K.mohan raman
15.5K posts


Real nails, real eyebrows, real eyelashes..
Mokkaya irunthalum.. no makeup, no edits.. "it's real me" 💜


𝐌𝐚𝐭𝐭 𝐏𝐢𝐧𝐧𝐞𝐫@Matt_Pinner
How many women can claim they still have real nails, real eyebrows, and real eyelashes, Anyone?
English

@Kmohanraman2 @United_Tanjore Yes, Manikoondu pakkame Iruku..
Eesti

Best Filter coffee☕ at Mayiladuthurai for ₹35.
📍Vasan Paarambariya, Mayiladuthurai.
Had a best aromatic & perfect Filter coffee.
And also they offering Good veg varities!!
#Mayiladuthurai



English

ஆயிரம் வார்த்தைகளை சொல்லத் தவித்த காதல் ❤️
உன் ஒற்றை பார்வையில் அழகு கவிதையாகின்றது 🫶🥰
எல்லோரும் சாப்டாச்சா பிரண்ட்ஸ்🤗
💜முயல்குட்டி🐇
#breakfast #venpongal #sleepingdose #tamilkavithaigal

தமிழ்

@HemaMal81947270 அட பாவமே. ஹேமா டீச்சர்க்கேவா , Good morning 🌄
தமிழ்

"ஒவ்வொரு காலையும் ஒரு புதிய வாய்ப்பு. நேற்று நடந்த கசப்பான விஷயங்களை மறந்துவிட்டு, இன்றைய நாளை ஒரு புன்னகையோடு தொடங்குங்கள். உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துகள்! 😘💛
இனிய காலை வணக்கம்✨☀️
💜முயல் குட்டி🐇
#PositiveVibesOnly
#மார்னிங்மோட்டிவேஷன் #NewDayNewHope

தமிழ்

@niyathi__ சிலர் இப்படிதான் காரணம் இல்லாமல் செய்வாங்க. அவங்களுக்கு நாம சரி பட மாட்டோம் போல
தமிழ்

@Sangeeta_cbe இது வரை எனக்கெல்லாம் 1 ரூபாய் கூட யாரும் கொடுத்தது இல்ல. கொடுக்கவும் வேணாம்
தமிழ்

எந்த கட்சி ஒட்டு போட சொல்லி காசு கொடுக்கிறார்களோ அந்த கட்சிக்கு மட்டும் தப்பி தவறி கூட ஒட்டு போடாதீங்க
அவங்க கண்டிப்பா உங்களுக்கு நல்லது செய்ய மாட்டாங்க
#DMKWinningBig #EPSEnumNaan #WeTrustVIJAY

தமிழ்

@hema_serenity பாவம், இன்ணைக்கவது முட்டைகோஸ்க்கு விடுதலை கிடைச்சிடுச்சு, சந்தோஷம்😀
தமிழ்














