JN.Emerald (Gstone) Medical Covai Dmk

4 posts

JN.Emerald (Gstone) Medical Covai Dmk

JN.Emerald (Gstone) Medical Covai Dmk

@Kovaigstone

Katılım Ocak 2024
7 Takip Edilen3 Takipçiler
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
சம்மன் வருவது உறுதி என்று தெரிந்ததும், டெல்லியில் பணியாற்றும் தனக்குத் தெரிந்த அத்தனை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, “முதலமைச்சர் உத்தரவுகளை நாங்கள் நிறைவேற்றினோம். நாங்களாக எப்படி முடிவெடுக்க முடியும். எந்த ஆட்சியாக இருந்தாலும், எந்த அதிகாரியாக இருந்தாலும், இதைத்தான் செய்திருப்பார்கள். அதனால் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சரிடம் சொல்லுங்கள்” என்று பேசிக்கொண்டிருக்கிறார் யு.சி என்கிற உதயச்சந்திரன். இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் இந்த அதிகாரிகளின் உண்மை முகங்களை புரிந்து கொள்ள வேண்டும். @mkstalin
Savukku Shankar tweet media
தமிழ்
127
450
2K
172.4K