kowsal_KK_7

214 posts

kowsal_KK_7 banner
kowsal_KK_7

kowsal_KK_7

@Kowsal_MSD_7

மதுரை ,, தமிழ்நாடு... Katılım Mayıs 2018
44 Takip Edilen54 Takipçiler
kowsal_KK_7 retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
என்ன சர்ச்சை ? பிராமணனும் தமிழன் தான் . ரமேஷ் ஒரு துடிப்புமிக்க இளைஞர் . எந்த பின்புலமும் இல்லாமல் , தன் சொந்த உழைப்பால் உயர்ந்தவர் . அவர் சமூகத்தை வைத்து சுருக்க நினைப்பது அயோக்கியத்தனம் !
Manikandan Sankar@reportermani

முதல் சர்ச்சை இந்து அறநிலைத்துறை ரமேஷ்க்கு ஒதுக்கீடு ஸ்ரீரங்கம் ரமேஷ் இந்து அறநிலைத்துறை அமைச்சர் ஒதுக்கீடு #tvk

தமிழ்
226
450
2.7K
333.8K
kowsal_KK_7 retweetledi
venkat prabhu
venkat prabhu@vp_offl·
A history is made.. From a thought… to a vision… to this moment. Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️ This is only the beginning. TN07CM2026
venkat prabhu tweet mediavenkat prabhu tweet mediavenkat prabhu tweet media
English
410
11.7K
54.5K
656.5K
kowsal_KK_7 retweetledi
ValaiPechu Sakthivel
ValaiPechu Sakthivel@dearshakthi·
சென்ற 5 ஆண்டுகளாக திமுக கூட்டணியில இருந்தப்போ "எங்க கட்சிக்கு 4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கூட, ஒரு கம்பத்த நட்டு, கட்சிக் கொடியைக் கூட எங்களால ஏத்த முடியலேன்னு ரொம்பவே வருத்தப்பட்டவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள். ஆனா பாருங்க இப்போ கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்குன்னு தவெக தயாரா இருக்கும் என்று தெரிந்தும் ஆதரவு கொடுக்கிறதுல ஏன் இவ்வளவு தயக்கம்? அப்போ மதவாத எதிர்ப்பு, சமூகநீதி, கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எல்லாம் தேர்தல் கால கோஷங்கள் மட்டும் தானா? நடப்பதை எல்லாம் நம்பிக்கை வைத்த மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். #TVK #Vijay #TVKVijay #TholThirumavalavan #VCK
தமிழ்
118
1K
3.5K
146.3K
kowsal_KK_7 retweetledi
Jayaramachandran
Jayaramachandran@Jayaram9942Blr·
கொளத்தூர் - இன்றைய விலைப்பட்டியல்.... கத்தி அழ 500, கதறி அழ 1000, நெஞ்சுல அடிச்சுட்டு அழ 1500, கு... கு... கொஞ்சம் கீழ வயித்துல அடிச்சுட்டு அழ 2000... உருண்டு புரண்டு அழ 5000....
Jayaramachandran tweet media
தமிழ்
15
290
1.2K
15.9K
kowsal_KK_7 retweetledi
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
யாருடைய தோல்வி மகிழ்வை தருகின்றது என்றால் இதோ இந்த தமிழன் பிரசன்னா.. எழும்பூரில் நின்று தவெக விடம் தோற்றுள்ளான். சில பேர் பேசினால் தான் கோபம் வரும் இவனை பார்த்தாலே 😂😂.. விவாத நிகழ்ச்சிகளாகட்டும் பொது மேடைகளிலாகட்டும் ஒரு கேவலமான உடல் மொழியுடன், தான் ஒருவன் தான் புத்திசாலி போலவும் எதிரில் இருப்பவர் அடி முட்டாள் போல கிறுக்குதனமான சிரிப்புடன், ஏதோ இவுரு அண்ணாதுரை கலைஞரின் நேரடி வாரிசு போலவும், திராவிடத்தை இவரை விட்டா காப்பாற்ற யாரும் இல்லை என்பதை போன்ற பேச்சுக்கே அடி வாங்கியுள்ளான். இந்த தோல்வி தேவை தான் இவனுக்கு #சூப்பருல்ல..
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
171
707
3.4K
79.5K
kowsal_KK_7 retweetledi
Suriya Sivakumar
Suriya Sivakumar@Suriya_offl·
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழ்
1.3K
27.6K
135.7K
2.7M
kowsal_KK_7 retweetledi
RJ Balaji
RJ Balaji@RJ_Balaji·
Wow..!!! This is HISTORIC…!!!🔥🔥🔥 மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!💥💥💥 Congratulations Vijay sir and to the people of our wonderful state Tamil nadu ..!!! ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
English
242
12.7K
62.4K
525.2K
kowsal_KK_7 retweetledi
venkat prabhu
venkat prabhu@vp_offl·
THE GREATEST OF ALL TIME🔥🔥🔥
English
269
11.8K
47.2K
941.7K
kowsal_KK_7 retweetledi
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Oru Kutti Letter! 😊❤️🙏🏻 @TVKVijayHQ
Sibi Sathyaraj tweet mediaSibi Sathyaraj tweet media
Türkçe
722
8.2K
29.3K
565.1K
kowsal_KK_7 retweetledi
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Sibi Sathyaraj tweet media
ZXX
970
9.5K
38.2K
960.4K
kowsal_KK_7 retweetledi
mohan tvk 🇪🇸
mohan tvk 🇪🇸@MohanMowgl10303·
ஜனநாயகன் திரைப்படத்தை அதை தைரியமாக சமுக வலைத்தளத்தில் பதிவு போடும் இந்த நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் @idumbaikarthi மீது நடவடிக்கை பாயுமா??? @KvnProductions @Jagadishbliss @MassBunk_Anti @TheRoute
mohan tvk 🇪🇸 tweet mediamohan tvk 🇪🇸 tweet media
தமிழ்
21
450
874
12.4K
kowsal_KK_7 retweetledi
OG⭐️
OG⭐️@ogvjstan·
ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டு தனமா பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதை தைரியமாக சமுக வலைத்தளத்தில் பதிவு போடும் இந்த நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் @idumbaikarthi மீது நடவடிக்கை பாயுமா??? @KvnProductions @Jagadishbliss @MassBunk_Anti @TheRoute
OG⭐️ tweet mediaOG⭐️ tweet media
தமிழ்
69
975
1.9K
37.8K
kowsal_KK_7 retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழ்நாட்டின் பெருமதிப்பிற்குரிய பெண்களை, தகாத வார்த்தைகளில் இழிவுபடுத்திவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என தலைக்கனத்தில் திரியும் வக்கிரம்பிடித்த பொன்ராஜின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அற்ப அரசியல் ஆதாயத்திற்காக ஒரு ஏவல் ஆளைக் கீழ்த்தரமாகப் பேசவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள். தேர்தல் கணக்கைக் கருத்தில் கொண்டு, தமிழக பெண்களுக்கு எதிராக அருவருக்கத்தக்க இழிச் செயல்களிலும் இறங்கிவிட்ட இத்தகைய கொடூர மனம் படைத்தவர்களை இதுவரை தமிழக மக்கள் பார்த்ததில்லை. பெண் உரிமை வேஷம் போட்டுவரும் திமுக தலைமை இதுவரை கள்ள மௌனம் காப்பது ஏன்? அக்கட்சியின் மகளிரணி தலைவி உட்பட யாருக்கும் இந்த வன்முறை கருத்து உறுத்தவில்லையா? அதிகார அடிவருடியும், வக்கிர நபருமான பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பெண்களின் சுயமரியாதைக்கு என்றும் களத்தில் நிற்கும் நம் கழகத் தலைவர் அவர்கள் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். தேர்தல் ஆணையமும் காவல்துறையும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொன்ராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக பெண்கள் தங்கள் தன்மானம் காக்கும் உரிமைக்காக, உறுதியான போராட்டத்தின் மூலம் தரமிழந்த அநாகரிக கூட்டத்தைத் தண்டிப்பார்கள்.
தமிழ்
199
2.4K
5.8K
80K
kowsal_KK_7 retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை 'விபச்சாரிகள்' என்று வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜ் அவர்களின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது? இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுக-வுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? கண்ணியத்திற்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அநாகரீக அரசியலின் உச்சமாக தமிழக பெண்களை 'விபச்சாரிகள்' என்று மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்.
தமிழ்
31
3.4K
7.6K
177.8K
kowsal_KK_7 retweetledi
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
ஜனநாயகன் ரிலீஸ் ஆகலனா வேலைக்கு போவேன் இல்லனா வீட்ல கூட சும்மா இருப்பேன்.. ஆனா வேற எந்த நாய் படத்துக்கும் போக மாட்டனு சொல்றவங்க மட்டும் RT!
தமிழ்
90
3.6K
6.7K
78.4K
kowsal_KK_7 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ZXX
14K
33.7K
102.9K
20.9M