Kumar Dhanapal

20.1K posts

Kumar Dhanapal

Kumar Dhanapal

@KumarDhanapal12

Katılım Ocak 2023
838 Takip Edilen427 Takipçiler
Kumar Dhanapal retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | முந்தைய திமுக அரசை புகழ்ந்து தள்ளிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்! #SunNews | #NaraLokesh | @mkstalin | @TRBRajaa
Sun News tweet media
தமிழ்
43
1K
2.6K
43.2K
Kumar Dhanapal retweetledi
Muthukrishnan Dhandapani
Whatever label anyone gives me, my view stands vindicated. The Industries Ministry under TRB Rajaa operated apolitically. As a commoner, I saw no signs of corruption - the performance was phenomenal. He has set a very high benchmark to excel. As I’ve always say, love or hate a party, views must remain balanced and rooted in facts.
Muthukrishnan Dhandapani tweet media
English
22
255
1.1K
34.5K
Kumar Dhanapal retweetledi
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
Thank you @naralokesh @TRBRajaa proud of you 👏👏🙏🏻🙏🏻
Lokesh Nara@naralokesh

At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some. But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.

English
2
152
677
6.9K
Kumar Dhanapal retweetledi
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
மூன்றாம் ரோமானிய பேரரசர் கலிகுலா பற்றி கூகுளில் உள்ளதை அப்படியே தந்திருக்கிறேன் இதைப் படித்துவிட்டு டி வி கே தலைவர்கள் டிவிடி தினகரனை கழுவி ஊற்றுவார்கள் என்று நம்புகிறேன் மூன்றாம் ரோமானியப் பேரரசரான கலிகுலா (Caligula), கி.பி. 37 முதல் 41 வரை ஆட்சி செய்தார். இவரது இயற்பெயர் 'காயஸ் ஜூலியஸ் சீசர்'. ரோம் வரலாற்றில் மிகவும் கொடுங்கோன்மை, ஆடம்பரம் மற்றும் விசித்திரமான நடத்தைகளுக்குப் பெயர் பெற்ற மிகக் கொடூரமான மன்னர்களில் ஒருவராக அறியப்படுகிறார். கலிகுலா பற்றிய முக்கிய தகவல்கள்:ஆரம்ப வாழ்க்கை: கி.பி. 12-ல் பிறந்த இவர், புகழ்பெற்ற ரோமானியப் படைத்தளபதி ஜெர்மானிக்கஸ் மற்றும் அகஸ்டஸ் மன்னரின் பேத்தியான மூத்த அக்ரிப்பினா ஆகியோரின் மகன் ஆவார். 'கலிகுலா' என்பது அவரது தந்தை படையில் பணியாற்றியபோது, சிறுவயதில் அவர் அணிந்திருந்த சிறிய இராணுவ காலணிகளைக் கண்டு வீரர்கள் இட்ட செல்லப்பெயராகும் (Caliga என்றால் காலணி). ஆட்சியின் தொடக்கம்: டைபீரியஸ் மன்னரின் மறைவுக்குப் பிறகு கி.பி. 37-ல் அரியணை ஏறினார். ஆரம்பத்தில் நல்லவராகவும், மக்களால் பெரிதும் விரும்பப்படும் தலைவராகவும் அறியப்பட்டார். கொடுங்கோன்மை: சில மாதங்களிலேயே அவரது நடவடிக்கைகள் மாறின. அரசியல் எதிரிகளை ஒடுக்குவது, தன் குதிரைக்கு செனட் சபை உறுப்பினர் பதவி தருவதாக அறிவித்தது, போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன. தன் எதிரிகளை மிருகங்களுக்கு இரையாக்கியும், சித்ரவதை செய்தும் கொடூரமான முறையில் ஆட்சி செய்தார். இறப்பு: இவரது கொடுமைகளைத் தாங்க முடியாத பிரிட்டோரியன் காவலர்கள் (Praetorian Guard), கி.பி. 41-ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று இவரைக் குத்திக் கொலை செய்தனர்.
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
3
7
33
1.3K
Kumar Dhanapal retweetledi
Gabbar
Gabbar@Gabbar0099·
Absolutely correct 💯
Gabbar tweet media
English
63
2K
8.7K
96.2K
Kumar Dhanapal retweetledi
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
/DMK government ran a clean and professional investment process and that deserves appreciation./ Politics and life are unforgiving ☹️
Lokesh Nara@naralokesh

At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some. But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.

English
5
199
664
13.6K
Kumar Dhanapal retweetledi
Matilda
Matilda@SMatildapari·
@naralokesh @IndianExpress I'm literally crying. Dear TN , you really don't deserve @mkstalin . You elected a clown and you deserve circus.
English
4
16
190
4.6K
Kumar Dhanapal retweetledi
Lokesh Nara
Lokesh Nara@naralokesh·
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some. But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
English
119
1.3K
3.1K
285.4K
Chinna mandali முதலியார் 🇮🇳
@KumarDhanapal12 @narayanantbjp குமாரு அவர் தமிழகத்தில் உள்ளார். தமிழ்நாட்டு அவலங்களை தான் பேசுவார் பேசவேண்டும். அயோத்தி விவாகரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தமிழ்
1
0
0
7
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே குறைவு என்பதோடு, அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில், அந்த கோவில் நிதியிலிருந்து ரூபாய்.10 கோடி செலவில் 'பல அடுக்கு வாகன நிறுத்தம்' (Multi Level Car Parking) ஒன்றை உருவாக்க கடந்த திமுக ஆட்சியில் உத்தரவிட்டதை @TVKVijayHQ த வெ க அரசு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இது குறித்த சட்டமன்ற விவாதத்தில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பேசும் போது, குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல அடுக்கு வாகன நிறுத்தம் தேவை என்பதால், கோவில் நிலத்தில் அதை உருவாக்கினால் கோவிலுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும், அந்த வருமானத்தை கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தரலாம் என்று இருந்ததாகவும் பதிலளித்தது 'பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைபாக்குக்கு விலை சொல்வது போல' என்ற பழமொழியை தான் நினைவு கொள்ள செய்கிறது. 'கழுத்தை சுற்றி மூக்கை தொடுவது போல் கோவில் நிதியை பக்தர்களின் வசதிக்கு செலவு செய்யாமல் நகராட்சி செய்ய வேண்டிய பணியை மடைமாற்றி கோவில் கணக்கில் கொண்டு வருவது திறனற்ற நிர்வாகத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதின் வெளிப்பாடே திராவிட மாடல் திமுக அரசின் கொள்கை என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த விவாதத்தில் பேசிய ஹிந்து அறநிலையத் துறை அமைச்சரின் @RameshOffcl வாதம் பாராட்டுக்குரியது. அதே சமயம், கோவில்களை ஹிந்து அறநிலையத் துறையின் பிடியிலிருந்து விடுவிக்கும் பணியினை அவர் விரைந்து மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் கொள்ளையர்களின் கூடாரங்களாக மாறியுள்ள கோவில்களை, கோவில்களின் சொத்துக்களை காப்பாற்ற முடியும். நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
தமிழ்
41
127
745
64.8K
Kumar Dhanapal retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தங்க மோதிரம்- #திமுக அரசின் சீரிய நிதி மேலாண்மை செயல்பாட்டினால் இன்று சாத்தியம். கஜான காலியாக இல்லை என்பதை இன்றுய ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா? திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒதுக்க தமிழ்நாட்டின் நிதி நிலையை மீட்டெடுக்க அயராமல் உழைத்து நிதி நிலமையை சீர் செய்த மாண்புமிகு #திராவிட_நாயகன் @mkstalin அவர்களின் #திமுக ஆட்சியின் அருமையை மக்கள் புரிந்துகொள்வார்கள். #CMStalinEra
Rantz@_crossfitdev

Thanks to MK Stalin for leaving the Govt in a healthy financial situation so we can afford to give Gold to babies born in Tamil Nadu. Despite the best efforts of the current government to con people into believing that the Gajana is empty. What a luxury for the babies. That baby can grow up and can say "I was born with a golden ring" ❤️🖤

தமிழ்
38
345
875
25.1K
Kumar Dhanapal retweetledi
Anish Gawande
Anish Gawande@anishgawande·
As a young politician, this is a truly disappointing video. I understand political compulsions, I understand ambition. But this kind of gloating on a private jet after unceremoniously and illegally splitting a party is just sickening. Bring back shame.
English
60
274
2.2K
330.7K
Kumar Dhanapal retweetledi
N
N@mazhai_magal·
Both father @kalaignar89 & son @mkstalin deserved better from Tamil Nadu. All the work they've done for the people & the kind of venom spewed on them for politics is just tragic. Infuriatingly sad that absolute clowns are able to run their mouths with zero consequences.
English
8
172
649
11.8K
Kumar Dhanapal retweetledi
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
Who are you to set rules? All moral lessons are for DMK ? Who is Vijay to talk about someone who is not assembly ? Is this manners ? And one can’t be in power forever. Be humble. Answer to law and order problems sexual attacks murders and power issues rather than mocking at opposition questioning the father
English
4
32
146
2.3K
Kumar Dhanapal
Kumar Dhanapal@KumarDhanapal12·
@WeDravidians Vijay and Adhav are better enemy for TVK and they will ensure the fall of this govt.
English
0
0
0
19
We Dravidians
We Dravidians@WeDravidians·
BJP IS A BETTER ENEMY FOR DMK!
English
26
30
259
6.9K
Kumar Dhanapal retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. இத்திட்டத்திற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 755 கோடி ஒதுக்குகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தலா 1 கிராம் மோதிரமாக வழங்கப்பட உள்ளது. இன்றைய நாளில் 1 கிராம் தங்கத்தின் விலை 14,200 ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் சுமார் 1,230 குழந்தைகள் பிறக்கின்றனர். அதாவது, அரசு மருத்துவமனைகளில் மட்டுமே 60% குழந்தைகள் பிறக்கின்றன. இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு ஆண்டில் சுமார் 4.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. ஆக, ஒரு குழந்தைக்கு 1 கிராம் தங்கம் கொடுத்தால், 4.5 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் 450 கிலோ தேவைப்படும். இதன் ஒட்டுமொத்த மதிப்பு 652 கோடி ரூபாய். இத்தங்கத்தை மோதிரமாக செய்ய வேண்டும் என்பதால் சேதாரம், செய்கூலி, GST உள்ளிட்டவற்றை சேர்த்து 700+ கோடி ரூபாய் ஆகிறது. எல்லாம் சரி, பதவியேற்றபோது திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக சொன்னீர்களே...இப்போது மட்டும் ஆண்டுக்கு 755 கோடி நிதி எங்கிருந்து வருகிறது...? இந்த செலவினங்களுக்கு வருமான மூலதனம் என்னவென்று சொல்ல முடியுமா...? அல்லது தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த கடன் பெறுமா...?
தமிழ்
4
56
130
6.7K
Kumar Dhanapal
Kumar Dhanapal@KumarDhanapal12·
@itzproudloser The debate should be in English with Tamil subtitle . Mayor Priya has strong English knowledge than Keerthana and it would end in comedy.
English
0
0
0
261
Rajkumar
Rajkumar@itzproudloser·
Does Mayor Priya have the courage to debate with me? - Industries Minister Keerthana #Mayor #Minister
English
19
3
106
8K
Kumar Dhanapal retweetledi
@Ganesh
@Ganesh@GaneshJayabalan·
எனக்குத் தெரிஞ்சு 2004ல் இருந்து அரசியலை பின்தொடர்ந்து கவனித்து வந்துள்ளேன் இவ்வளவு மோசமான முதலமைச்சர் உரையை கேட்டதே கிடையாது.... not even a single relevant line in the speech
தமிழ்
5
93
426
4.3K
Kumar Dhanapal retweetledi
Induja Ragunathan
Induja Ragunathan@R_Induja·
@LOLAbishek IF that's the case, they should be able to show more revenue this month in TASMAC. Only data speaks
English
3
1
9
1.1K
Kumar Dhanapal retweetledi
Namma Chennai
Namma Chennai@NammaChennai_·
🚨 Chennai Metro aims to lay 200m of Track Daily on Red Line; Koyambedu–Trade Centre Stretch Nears Completion Chennai Metro has completed 45% of track laying on the 27-km Koyambedu–Chennai Trade Centre section of the Red Line and aims to lay 200 metres of track daily. Despite a labour shortage, track work is expected to finish by July-end. Officials are exploring opening services up to Alandur before year-end. Station works are 40-50% complete, while signalling may take another four months.
Namma Chennai tweet media
English
6
12
131
7.1K