KUMAR😉Da

133.3K posts

KUMAR😉Da banner
KUMAR😉Da

KUMAR😉Da

@Kumardaa2

Fan boy from SULLAN @dhanushkraja . 🌏 தாய் 🤰தந்தை 👨‍👦தனுஷ் அண்ணா😍👑 #Spreadlove B.E(ECian)

Katılım Haziran 2021
725 Takip Edilen1.8K Takipçiler
KUMAR😉Da retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
@Udhaystalin எதிரே கேள்வி கேட்ட போது 😂
தமிழ்
11
275
1.4K
50.3K
KUMAR😉Da retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
பேரவையில் பேசி முடிச்சிட்டு ஓடிப்போன எப்படி பதில் அளிக்கனும் ?
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel

தமிழ்
72
1.2K
3.2K
47.8K
KUMAR😉Da retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
@idumbaikarthi ஜெயிச்சு உள்ள போய் பார்ரா..
தமிழ்
35
560
1.9K
22.4K
KUMAR😉Da retweetledi
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
When leaders talk, Vijay takes note. When Vijay talks, Tamil Nadu listens. AURA of CM Chandrasekaran Joseph Vijay.......🥶🥶🔥🔥
Priya Purohit tweet media
English
453
2.4K
14.1K
145.7K
KUMAR😉Da retweetledi
David
David@Davidtvk27·
ஒரு படம் பார்க்க முடியல ஒரு பாட்டு கேட்க முடியல எந்நேரமும் நியூஸ் சேனலை வச்சு பாத்துட்டு இருக்காங்க 🥰😍🔥 @CMOTamilnadu
தமிழ்
34
1.4K
6.7K
87.9K
KUMAR😉Da retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
MARIYAAN first look :)
Dhanush tweet media
English
38
337
662
0
KUMAR😉Da retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
My rudraksham is finally back on black thread. I feel so happy and fresh !! :) god bless
English
5
143
350
0
KUMAR😉Da retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
MARIYAAN the prince of ocean in two more days
Dhanush tweet media
English
91
299
665
0
KUMAR😉Da retweetledi
S M I L E Y
S M I L E Y@smileyboyoff·
Netflix, prime, YouTube, Insta, twitter னு சுத்திட்டு இருந்த மொத்த பேரையும் சட்டமன்ற லைவ் பாக்க வச்சிட்டியே னா @TVKVijayHQ 🔥📈
S M I L E Y tweet media
தமிழ்
8
388
1.6K
7.5K
KUMAR😉Da retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
உதயநிதி - இது சிறுபான்மை அரசு முதல்வர் விஜய் - ஆமா இது சிறுபான்மை அரசு , சிறுபான்மையினருக்கான அரசு 🔥
தமிழ்
80
2.3K
8.3K
67.6K
KUMAR😉Da retweetledi
Shankar Shanmugham
Shankar Shanmugham@shankarshanmugh·
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️
தமிழ்
153
6.2K
26.2K
319K
KUMAR😉Da retweetledi
FilmyBowl Tamil
FilmyBowl Tamil@FilmyBowlTamil·
#D55 Update 🎬: The new shooting schedule for Dhanush’s #D55 began yesterday. As of now: * Songs shoot is pending. * Climax portions are yet to be filmed. * Only a few talkie portions involving the supporting cast remain to be completed. Follow 👉 @FilmyBowlTamil
FilmyBowl Tamil tweet media
English
9
48
172
5.7K