KUMARESH TVK DESIGNER
8.2K posts

KUMARESH TVK DESIGNER
@KumareshDesignz
TVK ONLINE POSTER DESIGNER | TVK VIRTUAL WARRIORS | TVK IT WING |


#தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கோடி கோடியாய் கொட்டப்பட்ட பணம், பரிசுப்பொருட்களை தாண்டி எனக்கு வாக்களித்த என் மக்களுக்கு மிகுந்த நன்றி! உடன் பயணித்த கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி! தளபதி தலைமையிலான இந்த நல்லாட்சியில் என் மக்கள் பணி தொடரும்.! இவண் KPR. சதீஷ் (சதீஷ்ராஜு) தொண்டாமுத்தூர், கோவை

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் 64,457 வாக்குகள் அளித்த பாளையங்கோட்டை தொகுதி மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்.

அனைத்து தமிழக மக்களுக்கும், எனக்கு வாக்களித்த என் பொன்னேரி தொகுதி மக்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். மக்கள் நலன், சமத்துவம், நேர்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதே தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதி. #TVK #ponneri


என் அன்பான அம்பத்தூர் மக்களே 🙏 இந்த வெற்றி ஒரு அரசியல் வெற்றி மட்டும் இல்லை… இது நம்முடைய உறவின் வெற்றி. நான் உங்கள் வீடுகளுக்கு வந்த போது நீங்கள் என்னை ஒரு வேட்பாளராக இல்லை… உங்கள் சொந்த மனிதராக ஏற்றுக் கொண்டீர்கள். அதுதான் இந்த வெற்றியின் உண்மையான காரணம். என் மனதில் நான் இன்னும் உங்கள் வீட்டில் ஒருவர்தான். உங்களுக்கு நான் அண்ணன்… தம்பி… அப்பா… நண்பன். உங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்கள் சந்தோஷத்திலும் துக்கத்திலும் நான் இருக்கும். நீங்கள் எனக்கு கொடுத்த இந்த நம்பிக்கை—என் உயிரோடே நான் காப்பாற்ற வேண்டிய ஒரு பொறுப்பு. நான் வாழும் வரை ஊழல் இல்லாமல், நேர்மையாக உங்களுக்காக உழைப்பேன் என்று என் மனசாட்சியுடன் வாக்குறுதி அளிக்கிறேன். அம்பத்தூரில் எந்த வீடு துன்பத்தில் இருக்கக் கூடாது… எந்த இளைஞனும் வேலை இல்லாமல் இருக்கக் கூடாது… எந்த பெண்ணும் பாதுகாப்பு இல்லாமல் பயந்து வாழக் கூடாது. உங்களுக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், நான் இருக்கிறேன். நீங்கள் நேரடியாக வந்து சொல்லலாம். உங்கள் குரல் எனக்கு முக்கியம்… உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் என் இலக்கு. இந்த வெற்றி ஒரு முடிவு இல்லை… இது நம்முடைய குடும்பப் பயணத்தின் தொடக்கம். நான் உங்கள் மனிதன்… என்றும் உங்களோடு இருப்பேன். நன்றி அம்பத்தூர் 🙏 வணக்கம் @arunraajkg @BussyAnand @LoyolaMani @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @TVKVijayCadres @NanjilPSampath #Electiontresult2026 #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்

இன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்யிடம் இருந்து பெற்றபோது... “வாக்களித்த தெய்வங்களுக்கு நன்றி!”❤️ @TVKVijayHQ @actorvijay @BussyAnand #TVKVijay #TVKfor2026 #pennagaram #Dharmapuri

என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து என்னை வெற்றி பெற செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ❤🙏 !






