குட்டிபுலி
45.8K posts

குட்டிபுலி
@KuttyPuli_Offcl
என்றும் தனிமையில்🚶. 90'ஸ் கிட்ஸ், Unlucky Boy😒, கெட்டவன். சோறுதான் முக்கியம்னு வாழ்ந்துனு இருக்கேன்😌 அரசியல் கட்சிகள் சார்பற்றவன்.




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 @BussyAnand





வங்கதேசத்தில் டொனால்ட் டிரம்ப் என்றழைக்கப்பட்ட அல்பினோ எருமையை பக்ரித்துக்காக குர்பானி கொடுக்கும் முன்பு மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். #Bangladesh #DonaldTrump #Buffalo #EidalAdha #ViralWatch #Oneindia #OITamil


🚨Breaking News 🚨 “₹1 கோடி மதிப்புள்ள அரசு டெண்டரில் ₹35 லட்சம் லஞ்சம் வாங்கினார்கள் திமுக,🤦🏻 தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீரராஜன் பரபரப்பு பேட்டி”🔥🔥














