LankaFiles தமிழ்
2.2K posts

LankaFiles தமிழ்
@LankaFilesTamil
#News | #SriLanka | #lka https://t.co/BwbjK7GMSS https://t.co/3ym6FWLn6p
Katılım Ocak 2023
2 Takip Edilen720 Takipçiler

@TNAmediaoffice முன்னாள் எம்.பி., நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், பிரதிவாதிகளை விடுவிக்குமாறு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவை சவாலுக்குட்படுத்தி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை மீள் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்

யாழ்., மணல்காடு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மதுபோதையில் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். @HRCSriLanka விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தமிழ்

இலங்கையின் தேசிய சுதந்திர நாளான பெப்ரவரி 4-ஐ, தமிழர்களின் கறுப்பு நாளாக அறிவித்து, கறுப்புக் கொடியை ஏற்றியமைக்காக, @uojofficial-இன் மூன்று மாணவர்களை யாழ்ப்பாண பொலிஸார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்ததைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எரிசக்தி அமைச்சருக்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சிறப்புச் சலுகைகளை வழங்கி @sjbsrilanka எம்.பி., முஜிபுர் ரஹுமான் குற்றம் சாட்டியுள்ளார்.
"ஆணைக்குழுவிற்குள் நுழைய திசைக்காட்டியினருக்கு தனியாக VIP Entrance இருக்கிறது, ஏனையவர்களுக்கு அப்படியில்லை"
LankaFiles සිංහල@LFSinhala
අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව චෝදනා එල්ල වී තිබෙන බලශක්ති අමාත්යවරයාට විශේෂ වරප්රසාද සපයන බවට සමගි ජන බලවේගයේ පාර්ලිමේන්තු මන්ත්රී මුජිබුර් රහුමාන්ගෙන් චෝදනා. ‘මාලිමාවේ අයට වෙනම Vip Entrance එකක් තියනවා අල්ලස් කොමිසමට. අනිත් අයට එහෙම Entrance එකක් නෑ.’
தமிழ்

அமெரிக்காவும் மொசாடும் @mossad_career இணைந்து ஈரானிய தலைவர்களை சட்டவிராதமாக கொலை செய்வதை கண்டிக்க மறுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாயக்க ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வில் பங்கேற்க வேண்டாமென எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிகளுக்கு SLMC, எம்.பி நிசாம் காரியப்பர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்




