LEO

16.5K posts

LEO banner
LEO

LEO

@Laxvj03

😉.. 𝐸𝓃𝒿𝑜𝓎 𝐸𝓋𝑒𝓇𝓎 𝑀𝑜𝓂𝑒𝓃𝓉𝓈.

Katılım Temmuz 2022
1.3K Takip Edilen3.7K Takipçiler
Sabitlenmiş Tweet
LEO
LEO@Laxvj03·
Aaradi Kaathe 🥵🔥 @actorvijay
हिन्दी
28
232
1.4K
45.3K
LEO retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
ஆறுதல்!
Sun News tweet media
தமிழ்
76
492
4.2K
141.2K
LEO retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் முன்வைத்த 4 கோரிக்கைகள்✅
RamKumarr tweet media
தமிழ்
71
702
2.1K
25K
Vedhalam
Vedhalam@vedhalam_ak47·
@SureshSky2 @Laxvj03 @polimernews Sattam oluga sairya erukku, thappu panna punishment kidakum , govt Mela oru bayam erukanum nu peoples ku puriya vachatha thani manitha olukam.varum. nama enna venalum seiyalam namala onnu panna mudiyathu nu set panni vacha nalatha inniku epdi nasama poitu eruku.
Eesti
1
0
0
4
Polimer News
Polimer News@polimernews·
”பெத்தவ நான் கூட இருந்தும் என் புள்ளைய விட்டுட்டனே... விஜய் அண்ணன் கிட்ட சொல்லுங்கப்பா அவரு எடுப்பாருப்பா ஸ்டெப்பு”.. சென்னை மெரினா கடலில் மூழ்கி மாயமான சி*வன்... கதறி அழும் தாய் #MarinaBeach | #Police | #PolimerNews
தமிழ்
80
253
1K
78.7K
David Bilal Ashwin
David Bilal Ashwin@BillaAshwin·
🟢🇰🇬🐯🐅 எல்லா மக்களும் இப்போ தேடுவது ஒரே ஒரு மனிதரை தான் 🐅🐯🇰🇬🟡 [ திமுக ஆட்சிய பார்த்தாச்சு ] [ அதிமுக ஆட்சிய பார்த்தாச்சு ] [ தவெக ஆட்சியையும் பார்த்தாச்சு ]
David Bilal Ashwin tweet media
தமிழ்
112
33
181
4.7K
LEO retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
509
3.9K
11K
329.5K
LEO retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
Podu.🔥🔥🔥🔥🔥 Ithu thanda TVK MAATRAM 🔥
Eesti
231
2.1K
8.8K
190.1K
LEO retweetledi
MP.kanagarajan07
MP.kanagarajan07@kanagarajan2596·
AI Generated வீடியோவை முதலில் பரப்பியது இவன்தான் @AravindRajaOff இவன் மீது தகுந்த நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும்…. @tncybercrimeoff @TNPoliceWstZone @tnpoliceoffl
MP.kanagarajan07 tweet mediaMP.kanagarajan07 tweet media
தமிழ்
232
2.3K
4.6K
138.7K
LEO
LEO@Laxvj03·
@IshuJayave46959 இதுலயும் அரசியல் பிழைப்பா
தமிழ்
0
0
2
51
ஜெயவேல். சே
ஜெயவேல். சே@IshuJayave46959·
எங்க அண்ணா சொன்னது கொஞ்சம் கொஞ்சமா நடக்குது நீங்க தேடுங்க எங்களை
தமிழ்
34
886
2.2K
17.8K
LEO retweetledi
InTheLoop
InTheLoop@jinx_5182·
Luckiest boy meets dani Daniels 🥲❤️
English
81
425
6.9K
630.6K
LEO retweetledi
Vishakha 🌟
Vishakha 🌟@MasalaaMinds·
From admiration to the destiny Bro just meets his Dream Girl Dani Daniels and stuns everyone and She literally wrote a note for him "VISHNU I WANNA PLAY WITH U" 😭😭😭
Vishakha 🌟 tweet mediaVishakha 🌟 tweet media
English
84
394
7.3K
599K
LEO
LEO@Laxvj03·
உங்கிட்ட என்ன தீர்வு இருக்கு சொல்லு பாப்போம்
செந்தமிழன் சீமான்@Seeman4TN

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா? @CMOTamilnadu @TVKVijayHQ காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு. கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
0
0
0
26
LEO
LEO@Laxvj03·
@SureshSky2 @vedhalam_ak47 @polimernews அப்போ DMK , ADMK ஆட்சி சிறப்பா இருந்துச்சி அப்படிதானே
தமிழ்
1
0
2
24
Suresh Sky
Suresh Sky@SureshSky2·
@vedhalam_ak47 @polimernews எங்க நொண்ணை கொட்டு நடக்குறதுக்கு முன்னாடியே தடுத்துருவார். உன்னோட மக அக்கா இல்ல தங்கச்சிக்கு நடக்கும் போது. அண்ணா இப்படித்தான் அறிக்கை விடுவான். தனிமனித ஒழுக்கத்தையும் ஆட்சியும் கம்பேர் பண்ற உங்களை சினிமா தற்குறிங்கனால தான். நாடு நாசமா போக போது
Suresh Sky tweet media
தமிழ்
1
0
2
119
LEO retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
நானும் என்னவோ நினைச்சேன். பரவாயில்லை. மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் கனிவாக பிரச்சனையை கேட்டு அதை தீர்த்து வைக்கும் இந்த Approach பாராட்டுதலுக்குரியது பொதுமக்களிடம் இப்படி கனிவாகவும் நேர்மையாகவும் பேசுவது தான் சரியாக இருக்கும். இந்த பேச்சு format - யை அப்படியே தொடர்ந்து follow பண்ணுங்க @RameshOffcl 👏
News Tamil 24x7@NewsTamilTV24x7

''அதிகாரிகளுக்கு Support பண்ணவோ.. Hospital-க்கு Support பண்ணவோ நாங்க இங்க வரல.. உண்மையில் என்ன நடந்தது என்பதை நேர்மையா உங்க கிட்ட சொல்றோம்.. ஏதாவது தவறு நடந்திருந்தால் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்'' - மாணவிகளின் போராட்டத்திற்கு மத்தியில் அமைச்சர் ரமேஷ் பேச்சு #Trichy #GovtMedicalCollege #Ministerramesh #Protest #NursingStudent #Newstamil24x7

தமிழ்
32
579
2.1K
93.3K
LEO
LEO@Laxvj03·
@tamiltalkies வானிலை தான் காரணம் my area heavy wind
0
0
0
10
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
மக்களுக்கு தேவை தீர்வு. விளக்கங்கள் அல்ல.
Blue Sattai Maran tweet media
தமிழ்
83
220
874
35.8K
LEO retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay
தமிழ்
2.3K
6.4K
23.2K
1.2M