Ben 7
12K posts











@PravinTweets1 - #TVK கட்சியில் உள்ள சிலர் மீது வரும் இது போன்ற குற்றசாட்டுகளை தடுக்கும் வரை, மற்ற கட்சிகாரர்களின் ஊழல் விசயத்தில் நடவடிக்கை கூடாதுனு சொல்றீங்களா? நடைமுறையில், இவ்வளவு காலமும் பூரா கட்சி காரர்களும் இதைத்தான் செஞ்சிட்டு இருந்தாங்க, நீங்கள் #TVK கட்சி விஷயத்தில் காட்டும் வேகம், இதுவரை இல்லவே இல்லையே? . #PartyFund மேட்டர் பத்தி கேள்வி எழுப்பி இருக்கீங்களா? டைரக்டா கருணாநிதி குடும்பம்தான் அதில் அல்டிமேட் beneficiary. #TVK வின் குறைகளுக்காக, காத்துட்டு இருக்கிறீர்கள் போல. இந்த ஆட்சி மட்டும் இல்லை, எந்த ஆட்சியும் குறைகளே இல்லாமல் நடக்கவே நடக்காது, அப்படி ஒரு ஆட்சி வரலாற்றில் எதுவும் இல்லை. ஏதாவது ஒரு மூலையில் எதாவது ஒரு குற்றமும் குறையும் இருந்துட்டேதான் இருக்கும். அது சம்மந்தப்பட்ட வர்களுக்கு, தெரிய வரும்போது அவர்கள் நடவடிக்கை என்ன, என்பது தான் முக்கியமா கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய விஷயம். கட்சி தலைவர் கட்சி ஆரம்பிச்சது முதல், சட்டமன்றம் வரை, ஒரு பைசா தொட மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கார், அவரின் அமைச்சர்களும் வெளிப்படையா அதையே மக்களிடமும் ஊடகத்திடமும் தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க. #TVK கட்சி கார்கள் மீது வரும் குற்றச்சாட்டுக்கும், #திமுக #அதிமுக கட்சிகாரன் இவ்வளவு நாள் செஞ்சிட்டு இருந்த திருட்டு வேலைக்கும் ஒரு " மிகப்பெரிய வித்தியாசம் " இருக்கு. அந்த திருட்டு பசங்க பூரா கட்சியின் தலைமை வரை கொடுக்கப்பட்ட உத்வேகம், support and வாங்கும் கலெக்க்ஷனில் கட்டிங் என்ற அடிப்படையில் திருட்டு இருந்தாங்க. இப்போ ஒரு சில #TVK கட்சி பொறுப்பில் இருப்பவன் செய்து, அவனோட சொந்த சூன்யத்தில், கட்சியின் ஆதரவு இல்லாமல் பண்ணிட்டு இருக்காங்க. அந்த விவசாயிகள் கட்சியின் மேலிடத்திற்கு புகார் கொடுத்து, அது உண்மையா இருக்கும் பட்சத்தில், கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், இவ்வளவு காட்டமான பதிவு ஏற்க கூடியது, ஆனால் வெறும் குற்றச்சாட்டுக்கே கட்சியே இப்படிதான் என்ற டோனில் ஒரு பதிவு, இது, பொதுநலன் என்பதை காட்டிலும், தனிப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடாகவே இருக்கு. @BussyAnand @TVKPartyHQ - must look into this and take necessary action if proven.

உனக்கு என்ன பிரச்சனை.. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் கண்மாயில் கிராவல் மண் திருட்டைத் தடுக்கச் சென்ற த.வெ.க எம்.எல்.ஏ கார்த்திக்.... ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க சேர்மனின் கணவர் தங்கமாங்கனி #Virudhunagar | #TVK | #MLA | #DMK | #Police | #PolimerNews














