MC Sampath

1.5K posts

MC Sampath banner
MC Sampath

MC Sampath

@MCSampathOffl

AIADMK District Secretary - Cuddalore North | Former Minister, GoTN | Former MLA for Cuddalore (2011 to 2021) & Nellikuppam (2001 to 2006)

Cuddalore Katılım Ağustos 2017
37 Takip Edilen35K Takipçiler
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி! பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், சர்வதேசத் தரத்திலான அனுபவத்தைப் பெற ஏதுவாக, முன்னணி நிறுவனங்களில் Internship பெற உரிய வழிவகை செய்யப்படும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #internship #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
MC Sampath tweet media
தமிழ்
2
3
7
54
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் தெற்கு ஒன்றியம் சான்றோர்பாளையம் பகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடைய கூட்டணிக் கட்சி வரவேற்புடன்,நிர்வாகிகளின் ஆகச்சிறந்த ஒத்துழைப்புடன், பொதுமக்கள் வழிநெடுக காத்திருந்து எழுச்சியுடன் வரவேற்றனர். #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #கடலூரை_உயர்த்துவோம்
MC Sampath tweet mediaMC Sampath tweet mediaMC Sampath tweet mediaMC Sampath tweet media
தமிழ்
1
10
21
166
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதிகள்! • போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள இலவச பயிற்சி மையம் தொடங்கப்படும். • இளைஞர்களுக்கு சுயதொழில் சார்ந்த இலவச திறன் பயிற்சி மையம் தொடங்கப்படும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #coaching #skills #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
MC Sampath tweet mediaMC Sampath tweet media
தமிழ்
2
6
12
65
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுதி, கடலூர் தெற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱 மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
1
8
18
187
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி! முந்திரி கிளஸ்டர் (Clusters) தொழிற்சாலை மற்றும் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #cashew #Industries #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
MC Sampath tweet media
தமிழ்
2
4
8
188
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி! கடலூரில் அதிக அளவில் பெண்கள் வேலைவாய்ப்பை பெரும் வகையில் தோல் அல்லாத காலணி தயாரிப்பு தொழிற்சாலை கொண்டு வரப்படும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #womenempowerment #Industries #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
MC Sampath tweet media
தமிழ்
0
7
15
391
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
என் மக்களின் பேராதரவோடு 2026 தேர்தல் களத்தில். வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #கடலூரை_உயர்த்துவோம்
தமிழ்
5
16
38
311
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி! கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (Tidel Park) அமைக்கப்படும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #tidelpark #IT #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
MC Sampath tweet media
தமிழ்
1
3
6
79
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி! கடலூர் மக்களின் விருப்பத்திற்கேற்ப "கடலூர் புதிய பேருந்து நிலையம்" நகரின் மையப் பகுதியிலேயே அமைக்கப்படும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #busstand #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
MC Sampath tweet media
தமிழ்
3
12
22
162
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதிகள்! மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
1
9
17
116
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல அது அதிமுக வின் அடிநாதம்..அதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் எம்மை பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநில மகளிரணி துணை செயலாளர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கருத்து. #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #கடலூரை_உயர்த்துவோம்
தமிழ்
1
10
21
139
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கழக மகளிர் அணி துணை செயலாளர் #காயத்ரி ரகுராம் அவர்கள் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் மற்றும் திருப்பாதிரிபுலியூர் தேரடி தெரு அருகிலும் பொதுமக்களிடம் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். அது சமயம் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #கடலூரை_உயர்த்துவோம்
MC Sampath tweet mediaMC Sampath tweet mediaMC Sampath tweet mediaMC Sampath tweet media
தமிழ்
3
17
56
450
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
அதிமுக ஆட்சிக்கு வந்தால் கடலூரில் குடிமராமத்து பணிகள் தொடரும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #farmers #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
1
18
31
203
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கழக நிர்வாகிகள்,கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆர்ப்பரிக்கும் வரவேற்பு. #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #கடலூரை_உயர்த்துவோம்
தமிழ்
1
7
19
187
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
சட்ட மேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினோம். #ambedkar #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
MC Sampath tweet mediaMC Sampath tweet media
தமிழ்
4
9
25
253
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கடலூர் மண்ணில் வெற்றிக்கான எழுச்சி! கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் போட்டியிடும் எனக்கு ஆதரவாக, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி. வாக்களிப்பீர் இரட்டை இலை! தேர்தல் நாள் : 23.04.2026 #Anbumaniramadass #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
1
8
14
111
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுதி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱 மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ தேர்தல் நாள் : 23.04.2026 #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
1
9
18
122
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
"அறிவை தேடி ஓடுங்கள்,நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி வரும்" என்ற சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த தினத்தில் அவரின் புகழைப் போற்றுவோம். #ambedkar #babasaheb_ambedkar
MC Sampath tweet media
தமிழ்
1
13
28
296
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
சித்திரைத் திருநாளாம் இப்புத்தாண்டு, உங்கள் வாழ்வில் புதிய வசந்தத்தையும் வற்றாத வளத்தையும் தரட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்! #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #கடலூரை_உயர்த்துவோம்
MC Sampath tweet media
தமிழ்
3
12
27
160
MC Sampath
MC Sampath@MCSampathOffl·
இதய தெய்வம் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக பொதுச் செயலாளர் நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் கடலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக களம் காணும் என்னை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் *மருத்துவர் அன்புமணி ராமதாஸ்* அவர்கள். #MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #கடலூரைஉயர்த்துவோம்
MC Sampath tweet mediaMC Sampath tweet mediaMC Sampath tweet mediaMC Sampath tweet media
தமிழ்
1
37
108
877