Mathavan Venugopal

6.9K posts

Mathavan Venugopal banner
Mathavan Venugopal

Mathavan Venugopal

@MVenukopal

வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

ஈழம் Katılım Haziran 2019
4.5K Takip Edilen3.5K Takipçiler
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
சுயஉரிமை,கலாச்சாரம் மற்றும் நமது வரலாறு ஒருநாள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையுடன்,சுதந்திரம் ஒருநாள் கிடைக்கும் என்ற உறுதியுடன்.. உலகத் தமிழர்கள் அனைவருக்கும்... என் அன்பான தமிழர் திருநாளாம் #தைப்பொங்கல்_வாழ்த்துகள்..
Mathavan Venugopal tweet media
தமிழ்
0
1
10
500
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
#திருகோணமலை❤️👍#ஈழத்தில்(இலங்கையில்)முதல் முதலாக 1008 பொங்கல் பானைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா! இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் நிகழ்வும் 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக facebook.com/10005822677951…
Mathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet media
தமிழ்
1
1
2
189
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
#காஞ்சி_கைலாசநாதர்_கோவில்
Mathavan Venugopal tweet media
QME
0
0
4
139
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
"நீ நடிகன்டா" - மொமென்ட் 🤪😜🤪 Deadly Combo 🤣😂🤣
Mathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet media
தமிழ்
0
0
5
290
Ramesh. N
Ramesh. N@RameshN42939403·
@MVenukopal அது விழா தொடங்குவதற்கு முன் எடுத்த புகைப்படம் ~~உ.பி
தமிழ்
1
0
1
22
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
கலைஞர் நூற்றாண்டுக்கு வந்த சோதனை மேடையில் ரஜனி நாற்காலிகளுடன் உரையாற்றும் பரிதாபம் திராவிடத்துக்கு வந்த சோதனை😜🤪🤓
Mathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet media
தமிழ்
1
0
2
351
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
மன்னாரில் காவியமான விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் அண்ணா (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 15ம் ஆண்டு நேற்று வீரவணக்க நாள் ஆகும் வீரவணக்கம் 🙏🙏
Mathavan Venugopal tweet media
தமிழ்
0
3
14
320
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
நியூஸிலாந்து பாராளுமன்றில் பழங்குடி மக்கள் தலைவி MP இன் பேச்சு
தமிழ்
1
12
60
2.6K
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
வணக்கம். #தஞ்சை ஆலங்கள் போல் அமைந்த ஒன்று #ஈழத்தில்(இலங்கையில்)..❤️ அமைவிடம்: கீர்த்திகன் திருஞானம் அம்மன்நகர் #பொலன்னறுவை
Mathavan Venugopal tweet media
தமிழ்
0
1
9
220
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
#தமிழ்நாடு,#திருச்சி சர்வதேச விமானநிலையம் புதிய முனையம் 🤩❤️🔥 #Trichy PC 📸 : Logesh Kumar Gnanasekaran 😍👍 வேணுகோபால் மாதவன்
Mathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet media
தமிழ்
2
1
7
390
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
நம் முன்னோர்களின் வாழ்வியல்! தேக்கு மரத்தின் மேல் ரோஸ்வுட் பூசப்பட்டது!!
Mathavan Venugopal tweet media
தமிழ்
0
1
9
244
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
#சிவனொளிபாதமலை (Adam's Peak) #சபரகமுவா, #மத்திய மாகாணம் #ஈழம். வேணுகோபால் மாதவன்
Mathavan Venugopal tweet media
தமிழ்
0
0
6
209
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
One page calender.🪷🌷🌸🙏 Wish you all the best 2024👍🏽👍🏽👍🏽
Mathavan Venugopal tweet media
English
0
1
12
348
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
1000 வருடங்களை கடந்த ஆலயம் என நினைக்கிறேன்!இந்தக் கல் தூணைக் கதவைச் செருகுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.கீழே மையத்தையும் மேலே உருளை துளையையும் கொண்டுள்ளது.தற்கால நவீன வசதிகளைப் போல் நம் முன்னோர்களிடம் இல்லை!ஆனால் உருவாக்கினார்கள்!!யாரால்?எங்கே? கட்டப்பட்டது என்று தெரியவில்லை!
Mathavan Venugopal tweet media
தமிழ்
0
4
18
346
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
இவர் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடித்ததில்லை. வேறு யாருக்கும் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
Mathavan Venugopal tweet media
தமிழ்
0
4
18
421
Mathavan Venugopal
Mathavan Venugopal@MVenukopal·
யாழ்ப்பாணம் மந்திரிமனையினை தனது கைவண்ணத்தில் தத்ரூபமாக வரைந்த Ammu Keerthy உங்களுக்கு தேவையான உருவங்களை Pencil drawing Oil paint Pencil Art Wall Art Blood Art மூலம் செய்யலாம். அழையுங்கள் - 075 8853569
Mathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet mediaMathavan Venugopal tweet media
தமிழ்
0
1
17
362