Ma.Venkatesan
6.1K posts

Ma.Venkatesan
@MaVeWriter
Writer
New Delhi, India Katılım Haziran 2011
664 Takip Edilen13.3K Takipçiler
Ma.Venkatesan retweetledi
Ma.Venkatesan retweetledi
Ma.Venkatesan retweetledi

தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தின் ஆங்கிலப் பெயரை மாற்றி, அதிகாரப்பூர்வமாக 'Thoothukudi' (தூத்துக்குடி) விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது மாண்புமிகு பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான அரசு..!

தமிழ்
Ma.Venkatesan retweetledi

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அரங்கேறும் நிலையில், குற்றங்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? @mkstalin

தமிழ்
Ma.Venkatesan retweetledi

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டையில் நேற்று முன் தினம் கணவனால் கைவிடப்பட்டு பெட்டிக் கடை நடத்தி வரும் 42 வயது பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. நேற்றுதான் உள்துறை செயலாளரும், தமிழக பொறுப்பு டிஜிபி-யும் தமிழகம் மிகப் பாதுகாப்பாக இருக்கிறது, குற்றங்கள் குறைவு என்று வாய்கூசாமல் ஏதோ வெற்று அறிக்கையை வாசித்தார்கள். அந்த அறிக்கை எந்த அளவிற்கு உண்மை என்பது ஒவ்வொரு தமிழ் மக்களும் அறிவார்கள். மார்ச் மாதத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும் வேளையில் நேரெதிராக தினந்தோறும் அரங்கேறும் பாலியல் வன்கொடுமை செய்திகளும், பெண்கள் மீதான அத்துமீறல் சம்பவங்களும் அதிகரித்து தமிழகத்தை நாசக் காடாக்கியது தான் தீய சக்தி திமுக அரசு பெண்களுக்கு கொடுத்த பாதுகாப்பு. பெண்கள் பாதுகாப்பில் குறைந்தபட்ச சட்டங்களைக் கூட சரிவர செயல்படுத்தாத விடியா திமுக அரசை பெண்களே இந்தத் தேர்தலோடு வீழ வைப்பார்கள். #DMKFails_WomenSafety #DMKFailsTN
தமிழ்
Ma.Venkatesan retweetledi

Ma.Venkatesan retweetledi

பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தொலைநோக்கு திட்டங்களால் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழ்
Ma.Venkatesan retweetledi
Ma.Venkatesan retweetledi

தமிழகத்தின் வளங்களை சுரண்டி வரும் திமுக அமைச்சர்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, விடியல் அமைச்சர்களின் #IrundaPakkangal தொடர். இத்தொடரின் முதல் பகுதியில் @KN_NEHRU அவர்களின் அளவில்லா ஊழலை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளோம்.
தமிழ்
















