கரூர் நன்மாறன்
34 posts


கரூர் GMCH- எங்கு இருக்கிறது எனத்தெரியாமல் விழிபிதுங்கும் பொதுமக்கள்!அரசு மருத்துவமனைக்கு பெயர்பலகை வைக்ககோரி கடந்த ஓராண்டாக நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் இக்கோரிக்கைக்கு செவிசாய்ப்பாரா அமைச்சர்?
- நன்மாறன் @NaamTamilarOrg கரூர்மாவட்டசெயலாளர் @V_Senthilbalaji @Subramanian_ma
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@V_Senthilbalaji
நாளை கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்.
தமிழ்

கரூர் மத்திய நகர பகுதியான செங்குந்தபுரம் சாலை, 80 அடி சாலை, பகுதிகளில் கொள்கைவிளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது.
@Maaransavitha
@NaamTamilarOrg
@packiarajan
@KarurNTK
#வெல்லப்போறான்விவசாயி
#கரூர்சட்டமன்றதொகுதி
#நமதுவேட்பாளர்கருப்பையா


தமிழ்

@dhuruvselvamani இனி தேன் வரும் என்பதும்,பால் வரும் என்பதும் ஜோசியமானதடா.... அடி சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா...💪
தமிழ்

தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை கண்டித்து கரூர் நாம் தமிழர் உறவுகள் களத்தில்...
#TNRejectsNEP

தமிழ்

ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வாரிசுகளடா நாங்கள். முட்டாள் ஆரியக்கூட்டமே, நீங்கள் எம்மை மீண்டும்,மீண்டும் இந்துமதம் என்கிற சாக்கடைக்குள் இழுக்க நினைத்தாலும்..... #TamilsarenotHindus
தமிழ்

கலை பத்தில் தலைசிறந்தவன் திசை எட்டும் புகழ்பெற்றவன் எமது தமிழர் நிலத்தின் பேரரசன் இராவணன்!!!....🔥🔥🔥💪💪💪#TamilsPrideRavanaa

தமிழ்

ஈழத்தில் கடந்த 2009 ம் ஆண்டு இதே நாட்களில்,போர்நிறுத்த பகுதி என்று அறிவித்து மக்களை அங்கு வரவழைத்து திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையை இந்திய அரசின் துணையோடு நடத்தி அப்பாவித் தமிழர்களை கொன்றொழித்தது சிங்களமும், அதற்கு துணைபோன ஆரிய-திரிவடுக(திராவிட) கும்பலே😡 #JusticeForTamilGenocide

தமிழ்

மதுக்கடையை திறந்த கருணாநிதிக்கு தமிழ்நாட்டு அரசியலில் ஓர் இடம் இருக்கும்போது, மதுக்கடையை மூடியதாக தமிழ்நாட்டு வரலாற்றில் உங்களுக்கு ஓர் இடம் நிச்சயம் உருவாகும் முதல்வரே.... அதனால் தமிழ்நாட்டில் #NoMoreTASMAC 🙏💪💪💪

தமிழ்

தமிழர்நாட்டை,தமிழர் இறையியலை, தமிழர் பண்பாட்டை,தமிழர் வாழ்வியலை அழித்து ஆரியம் இந்தமண்ணில் வலுப்பெற துணைநின்று, தற்போது ஆரியத்திற்கு எதிரானது திராவிடம் மட்டுமே என்ற பார்வையை திராவிட போர்வைக்குள் ஒளிந்து கொண்டு கூக்குரலிடுவதும் வடுகரின் தெலுங்கே.
#Teluguimposition
தமிழ்

ஆரிய-திராவிட கள்ளக்கூட்டு அரசியலை ஒருசேர பிடரியில் அடித்து துரத்த வந்த, தமிழினத்தின் வரலாற்று பெருவாய்ப்பு நாம் தமிழர் அரசியல்.... #NTKWillNeverBackDown
தமிழ்

ஊழலின் ஊற்றுக்கண். காசுகொடுத்து வாக்கைப்பெறும் முறையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது. சாராயம், ரெக்கார்ட் டான்ஸ் போன்றவற்றால் மக்கள் மனதை கெடுத்து அதிகாரத்தை பிடித்து தமிழ்நாட்டு வளங்களை கொள்ளையடித்த கட்சி.அதனால்,
#BanDMK
தமிழ்

ஆரியத்தையும்,திராவிடத்தையும் ஒருசேர கருவறுக்க வந்தவன். உலகம் கண்டிராத ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பி சீமான்.அதனால், #WeSupportSeeman

தமிழ்

GoBackModi ட்வீட்களில் 59% ட்வீட்டுகள் அமெரிக்கா இங்கிலாந்திலிருந்தும், 15% ட்வீட்டுகள் அரபு நாடுகளில் இருந்தும் பதியப்பட்டுள்ளது அம்பலம்! வெறும் 22% ட்வீட்டுகள் தான் இந்தியாவில் இருந்து போடப்பட்டதாம்!
#TNWelcomesModi
kathirnews.com/2019/10/11/gob…
தமிழ்

இது தமிழர் இராவணன் நாடு, ஆரிய இராமன் எமது இனப் பகைவன். உலகின் மூத்தக்குடி மக்கள் தமிழர். எமது வரலாற்றை கொன்று,தின்று,செரித்த ஆரியத்தின் பிரதிநிதி மோடி.அதனால் #GoBackModi

தமிழ்

#பனைத்திருவிழா
#நாம்தமிழர்கட்சி
#ntk_environmentalwing
#NTK_palmfest2019
#கரூர்மேற்குமாவட்டம்
#சுற்றுச்சூழல்பாசறை
@NaamTamilarOrg @Maaransavitha @karthickpkarur @Sunandhaspeaks




QME






