மதி_ அவள் retweetledi

#JUSTIN | தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது இந்தியா.
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது நடப்பு சாம்பியன் ஜெர்மனி.
#SunNews | #Hockey
தமிழ்





