Sabitlenmiş Tweet

• சமூக நீதி கலைஞன் சூர்யா அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற 21 குழந்தைகளின்
" கல்வி உதவி தொகை 50,000 ரூபாய்"
மதுரை மாநகர் மாவட்ட மற்றும் அனைத்து தொகுதி சூர்யா நற்பணி இயக்கங்கள் சார்பாக இன்று வழங்கப்பட்டது!!
#HBDDearSuriya ❤️
@Suriya_offl | @rajsekarpandian




தமிழ்


































