ஐந்து ஏக்கர் வரை விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி தேர்தல்அறிக்கையில் சொல்லிட்டு இப்ப 50,000 வாங்கிய கடன் கடன் பெற்ற விவசாயிகள் மட்டும் தள்ளுபடி சொல்வது விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இடைத்தேர்தலில் விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள்
உங்கள் பகுதியில் கரண்ட் இல்லயா
10 முறை விசிலை எடுத்து வாயில் வைத்து ஊதவும் அப்படியும் வரவில்லை என்றால் குழந்தைகளிடம் சொல்லி மின்சார வாரியத்திற்கு போன் பண்ணி கரண்ட் இல்ல சீக்கிரம் போட்டு விடுங்க இல்ல விஜய் மாமாகிட்ட சொல்லிடுவேன்னு அழுகையுடன் சொல்ல சொல்லவும் உடனே கரெண்ட் வந்திடும்
சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை செய்து ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்
சோழிங்கநல்லூர் தவெக Mla சரவணமூர்த்தியின் ஆதரவாளர்கள் மண்டலக்குழு கூட்டத்தில் அத்துமீறல்
அரசுஅலுவலகங்களுக்குள் அத்துமீறிநுழைந்து அடாவடி செய்யும் தவெகவினரால் அரசு ஊழியர்கள் அதிருப்தி
படிப்பு கிடையாது. வேலை வெட்டி கிடையாது. அடிக்கடி
இந்த மாதிரி டிராக்டர் எடுத்துக்க வேண்டியது. பாஜக கொடி கம்புகளை எடுத்துக்க வேண்டியது. ஆம்பள, பொம்பளையா ஏறிக்க வேண்டியது. தண்ணி அடிக்க வேண்டியது.சில உரசல்கள், சில தடவல்கள், பண்ணிக்கிட்டே ஊரை சுத்தி வர வேண்டியது
தமிழக சட்டமன்ற உறுப்பினராக (நான்கு முறை) ,சட்டமன்ற மேலவை உறுப்பினர், சட்டமன்ற பேரவை தலைவர், அறநிலைத்துறை அமைச்சர் , ஆன்மீகச் செம்மல், கொடைவள்ளல், அரசியல் நிறைகுடம்- பண்பாளர் ஐயா. #பிடிஆர் #பழனிவேல்ராஜன் அவர்கள் நினைவு நாளான இன்று போற்றி வணங்குகின்றோம்..