Malathi A

7.3K posts

Malathi A banner
Malathi A

Malathi A

@MalathiAIADMK

A.மாலதி M.E - AIADMK மண்டல துணை தலைவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, விழுப்புரம் மண்டலம்…

Kallakurichi Katılım Mayıs 2022
84 Takip Edilen16.4K Takipçiler
Sabitlenmiş Tweet
Malathi A
Malathi A@MalathiAIADMK·
#இரட்டை_இலை சின்னம் #எடப்பாடியார் அவர்களுக்கு கிடைத்தது🔥 @edapadiyaar ❣️🌱 @EPSTamilNadu ❣️🌱
தமிழ்
45
158
827
269.8K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
ஒவ்வொரு சிறிய மாற்றமும்….. பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும் ...😇
Malathi A tweet media
தமிழ்
18
19
299
6.1K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
அம்மா உணவகம்.!🌱✌️ நல்ல முடிவு வாழ்த்துக்கள்..!!💐🙏 @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
2
6
43
692
Malathi A
Malathi A@MalathiAIADMK·
உள்கட்சி பிரச்னையை பேசித் தீர்ப்போம்…. -அதிமுக பொதுச்செயலாளர் #இபிஎஸ் அழைப்பு.! @EPSTamilNadu #ADMK_VPM
தமிழ்
10
71
344
16.1K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
இபிஎஸ் தான் எங்கள் தலைவர்..!!✌️🌱 அவர் தலைமையில தான் இருக்கணும்…!!! @EPSTamilNadu #ADMK_VPM
தமிழ்
6
31
178
1.5K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
வெற்றி தோல்வி என்பது இயக்கத்தில் சகஜம் தான்…!!! தலைமையை குறை சொல்வது தவறு.!!! மாண்புமிகு கழக பொது செயலாளர்…. #எடப்பாடியார் 🌱✌️அவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை…. @EPSTamilNadu #ADMK_VPM
தமிழ்
4
44
161
1.9K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா.!💐 Edappadi K. Palaniswami❣️🌱 @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet mediaMalathi A tweet mediaMalathi A tweet media
தமிழ்
12
107
799
23.7K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான #எடப்பாடியார்🔥 அவர்களை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்…. இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாடும் இபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல்.!💐🙏 @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
3
14
122
2K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
மக்களின் மனதில் மாறாத இடம் பிடித்த…… மக்கள் தலைவர் #எடப்பாடியார் ❤️அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎉 எளிமை… நேர்மை… உழைப்பு… இவை அனைத்திற்கும் அடையாளமாக திகழும் தலைவர்!❣️🌱 Edappadi K. Palaniswami #HBD_EPS @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
7
90
381
2.4K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
அன்பு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் @EPSTamilNadu ❤️ மக்கள் மனங்களை வென்றவர் நீங்கள் 😍 இறைவன் அருளோடு எப்போதும் நீங்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்வை பெற்றிட வேண்டும் ..!❤️ #எடப்பாடியார்❣️🌱 @EPSTamilNadu
தமிழ்
2
62
233
2K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
எங்கள் எடப்பாடியாரே .... பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @EPSTamilNadu அவர்களே .!💚💐 #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
13
54
230
5.8K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.!💐 Edappadi K. Palaniswami❣️🌱 @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
12
82
361
2.6K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
234 தொகுதிகளும் கழகத்திற்காக பிரச்சாரம் செய்த கழகத்தை கட்டி காக்கும்… கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தங்கம் #எடப்பாடியார்❣️🌱அவர்களுக்கு …. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!💐 @EPSTamilNadu #ADMK_VPM
தமிழ்
10
170
552
3.9K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
காலையில் 17 எம்எல்ஏக்கள் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில்…. தற்போது 22 எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்..!!! 🌱✌️ #எடப்பாடியார் @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
28
147
598
14K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ….. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை.. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகப் பேரவைத் தலைவரிடம் வழங்கினர்..!!!🌱✌️ #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
3
53
233
2.7K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
அதிமுக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அவர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றார்..!!! 🌱✌️ @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
7
73
365
2.8K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் - #இபிஎஸ்💐 @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
4
8
69
1.2K
Malathi A
Malathi A@MalathiAIADMK·
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.!🌱✌️ @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
1
6
57
814
Malathi A
Malathi A@MalathiAIADMK·
மக்கள் தான் இங்கு நீதிபதிகள்…!! மக்களுக்காகத் தான் ஆட்சி…!! எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்….!!! ஃபீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் #அதிமுக🌱✌️ - #எடப்பாடியார்🙏 @EPSTamilNadu #ADMK_VPM
Malathi A tweet media
தமிழ்
5
25
193
1.6K