Manikandan

1K posts

Manikandan

Manikandan

@ManikandanPandu

Be the change you want to see

Chennai, India Katılım Aralık 2017
66 Takip Edilen44 Takipçiler
Manikandan retweetledi
Suresh Chandra
Suresh Chandra@SureshChandraa·
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️ P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥 A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️ #IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl
Suresh Chandra tweet mediaSuresh Chandra tweet mediaSuresh Chandra tweet mediaSuresh Chandra tweet media
English
87
2.8K
8.3K
405.3K
Manikandan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
தமிழ்
1.7K
11.2K
55.8K
2.5M
Manikandan retweetledi
சாணக்யா
சாணக்யா@ChanakyaaTv·
கொடநாட்டில் காத்துக் கிடந்தவர் இல்லை ரஜினி 2018! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது மிகக் கடுமையாக எதிர்த்தது அண்ணன் சீமான்; நாம் தமிழர் கட்சி. ரஜினிகாந்த் அவர்களின் அரசியலை எதிர்த்து, காத்திரமான விமர்சனங்களையும் வைத்தோம்; பாஜக பின்புலத்தில் வருகிறார் எனக் குற்றச்சாட்டையும் வைத்தோம். அதேசமயம், அவர் கட்சி தொடங்குகிற முடிவைக் கைவிட்டபோது, அதனை முழுமையாக வரவேற்றோம். 'Charismatic Leader' எனக் கூறி, தொடக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களை ஆதரித்த திருமாவளவன், பின்னர், எதிர்க்கத் தொடங்கினார். ஆனால், திமுகவானது ரஜினிகாந்தை கடைசிவரை எதிர்க்கவே இல்லை. அதனையும் நாங்கள் திமுக மீது ஒரு விமர்சனமாக வைத்தோம். ஒரே ஒருமுறை, ரஜினிகாந்தை விமர்சித்து, 'சிலந்தி' எனும் புனைப்பெயரில் கற்பனையான நையாண்டி உரையாடல் ஒன்று, முரசொலியில் வெளியானது. அதன்பிறகு, ரஜினிகாந்தே ஸ்டாலினிடம் நேரடியாகப் பேசியதாகச் சொல்லப்பட்டது. அதற்கடுத்து, முரசொலி இதழில், 'ஆசிரியர் குழுவிற்கான அறிவுரை' எனும் பெட்டிச்செய்தி வந்தது. அதில், 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து முரசொலியில் வெளியான ஒரு கட்டுரை, சில நல்ல உள்ளங்களைப் புண்படுத்தியுள்ளது என்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு தலையங்கக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, முரசொலி செல்வம் குறிப்பிட்டு இருந்தார். அவசரநிலை காலத்திலேயே அசராத முரசொலி, ரஜினிகாந்த் விஷயத்தில் ஏன் பம்முகிறது? ஏன் அந்தர்பல்டி அடிக்கிறது? என திமுக மீதுதான், அந்தச் சமயத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. விஜய்க்கு எதிராக ஆற்றப்படும் எதிர்வினைகளில் 10 விழுக்காட்டைக்கூட அன்றைக்கு ரஜினிகாந்துக்கு எதிராக திமுக செய்யவில்லை. சொல்லப் போனால், ரஜினிகாந்தை திமுக எதிர்க்கவே இல்லை; தயங்கியது; பயந்தது என்றால், அக்கூற்றில் தர்க்க நியாயமுண்டு. இதுதான் திமுகவின் சமரசப்போக்கு என நாங்கள் அப்போது விமர்சனம் வைத்தோம். அப்படியிருக்க, திமுகவுக்கு ரஜினிகாந்த் பயந்தார் என்பது தர்க்க நியாயமற்ற பேத்தல்! கொரோனா காலக்கட்டம், அரசியல் சூழல் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டார் ரஜினிகாந்த். அன்றைக்கு தான் எடுத்த முடிவு மிக மிகச் சரியானது என்பதுதான், இப்போதும் அவர் நிலைப்பாடாக இருக்கும். ரஜினிகாந்த் வைத்த அரசியல் மீதும், நிலைப்பாடுகள் மீதும் கடும் விமர்சனங்கள், எங்களுக்கு இருந்தன. மிகத் தீவிரமான எதிர்ப்புணர்வும் இருந்தது. அதுசமயம், சரியோ தவறோ, தனது மனதில் பட்டதைப் பேசக் கூடியவர் ரஜினிகாந்த். 1995ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே, சிவாஜியின் செவாலியே விருதுக்கான பாராட்டு விழாவில், சொடக்குப் போட்டு சாடியவர் ரஜினிகாந்த். 1996ஆம் ஆண்டு, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக எதிர்க்கவும் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். 2001ஆம் ஆண்டு அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி எனப் பாராட்டவும் செய்திருக்கிறார். இதுவெல்லாம் வரலாறு இல்லை; சமகாலச்செய்தி. ரஜினிகாந்த்! ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் பேசிய அவர், திமுகவுக்குப் பயந்ததாகக் கூறுவது நகைமுரண். எதிர்ப்போ, ஆதரவோ, பகிரங்கமாகச் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். துணிவோடும் செய்திருக்கிறார். ரஜினிகாந்த் ஒருபோதும் கொடநாட்டில் சந்திப்புக்காக வாசலில் காத்துக் கிடந்ததும் இல்லை; கையைக் கட்டிக்கொண்டு காணொளி போட்டு, பட வெளியீட்டுக்காக கெஞ்சியதும் இல்லை. - இடும்பாவனம் கார்த்திக் நாம் தமிழர் கட்சி
சாணக்யா tweet media
தமிழ்
97
555
1.7K
78K
Manikandan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
.
Rajinikanth tweet media
ZXX
8.9K
14.5K
48.1K
15.3M
Manikandan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
Deeply honoured and grateful for this tribute. My sincere thanks to Ottplay and Hindustan Times for this wonderful initiative. Thank you for all the love. God bless.
English
501
3.2K
17K
1.1M
Manikandan retweetledi
President of India
President of India@rashtrapatibhvn·
President Droupadi Murmu performed Darshan and Puja at the Sabarimala Temple. She prayed before Lord Ayyappa for the well-being and prosperity of fellow citizens.
President of India tweet mediaPresident of India tweet mediaPresident of India tweet media
English
459
4.3K
32.6K
2.9M
Manikandan retweetledi
Sun Pictures
Sun Pictures@sunpictures·
Sun Pictures tweet media
ZXX
4
217
791
25.6K
Manikandan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
அப்போ.. லியோ படம் மொத்தமே ரூ.404 கோடி தான் வருமானமா? வருமான வரி தாக்கலால் அம்பலம்..! “கூலி” ஒட்டுமொத்தமாவே ஓவர் டேக்காம்..! #Leo | #LokeshKanagaraj | #Vijay | #LeoBoxOfficeCollection | #ThalapathyVijay | #LalitKumar | #PolimerNews polimernews.com/dnews/229228/s…
தமிழ்
179
1.4K
3.6K
288.1K
Manikandan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Most of our lives, we cheered for him! In all the happenings of our lives, we needed him to - elevate, uplift and inspire us. A simple man from his bus conductor beginnings showed us how to reach the pinnacle when one is dedicated to his craft! Happy 50th year of Cinema - Superstar and Thalaivar @rajinikanth. Wishing you many more years of mastery to come!
English
84
2.4K
10.9K
114.3K
Manikandan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
Respected and dear Chandrababu Naidu garu, I am truly touched by your kind words and warm wishes. Your gracious message means a lot to me. With the love and friendship of people like you, I feel humbled and inspired to continue giving my best through cinema. Heartfelt thanks 🙏🏻 @ncbn
N Chandrababu Naidu@ncbn

Congratulations to Superstar Rajinikanth Garu on completing 50 glorious years in cinema. Throughout his remarkable career, he has not only entertained millions with his iconic performances but also used his films as a medium to raise social awareness. His work has inspired reflection on pressing societal issues and touched countless lives with meaning and purpose. I offer him my best wishes. @rajinikanth

English
254
4.3K
41.7K
1.2M
Manikandan retweetledi
N Chandrababu Naidu
N Chandrababu Naidu@ncbn·
Congratulations to Superstar Rajinikanth Garu on completing 50 glorious years in cinema. Throughout his remarkable career, he has not only entertained millions with his iconic performances but also used his films as a medium to raise social awareness. His work has inspired reflection on pressing societal issues and touched countless lives with meaning and purpose. I offer him my best wishes. @rajinikanth
N Chandrababu Naidu tweet media
English
168
3.5K
28.3K
1.5M
Manikandan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன். @rajinikanth
Narendra Modi tweet media
தமிழ்
732
6.8K
55.8K
1.5M
Manikandan retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
Thank you 🙏🏻
Rajinikanth tweet media
English
1.2K
5.9K
41.1K
1.1M
Manikandan retweetledi
Suresh Balaji
Suresh Balaji@surbalu·
"Monolog was 7 Page Dialogue given to #Rajinikanth sir, before few hours. It's 3 Mins Monolog, Superstar done in Single take & Single stretch. That Monolog dialogue will be the answer to many questions & has different variations of emotions, 🔥 #Coolie x.com/Videos0123/sta…
English
4
156
545
18.5K
Manikandan retweetledi
ADG PI - INDIAN ARMY
Pakistan again violates the Ceasefire Agreement by firing Artillery in Bhimber Gali in Poonch- Rajauri area. #IndianArmy is responding appropriately in a calibrated manner.
ADG PI - INDIAN ARMY tweet media
English
3.7K
17.4K
141.3K
7.6M