Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

7.5K posts

Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@Manothangaraj

Political Activist, Minister for Milk & Dairy Development; District Secretary - DMK (KK West)

Kanniyakumari, India Katılım Aralık 2017
533 Takip Edilen71.9K Takipçiler
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
IANS
IANS@ians_india·
Kanniyakumari, Tamil Nadu: On exit polls, Minister Mano Thangaraj says, "DMK will form the government again under the leadership of the Chief Minister, as indicated by the exit polls. Apart from the exit polls, it is also the wish and will of the people of Tamil Nadu that this government continues for a second term, as people are satisfied with the welfare schemes and the infrastructure development carried out by the DMK government..."
English
1
10
23
836
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் தோழர் ஆர்.செல்லசுவாமி அவர்கள், கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்கள், ஆகியோருடன் கலந்து கொண்டோம்!
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
5
13
93
2K
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் திரு. ராஜேஷ் குமார் அவர்க்ளுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யக் கோரி இரயுமன்துறை பகுதியில் பரப்புரை மேற்கொள்கையில்!
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
23
62
1.5K
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து இன்று காலை லட்சுமிபுரம் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் மாண்புமிகு இந்திய எதிர்கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றினார்.
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
6
38
87
1.5K
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் 20-ம் தேதியன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குமரி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று குளச்சலில் கர்நாடக மாநில மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் Dr MC Sudhakar மற்றும் மாண்புமிகு தொழிலாளர்துறை அமைச்சர் திரு. Santosh Lad ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
28
106
4.3K
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விளவங்கோடு தொகுதி தேர்தல் களப்பணி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் குழித்துறை தேர்தல் பணியகத்தில் மாண்புமிகு கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
17
37
776
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் தோழர் திரு.ஆர். செல்லசுவாமி அவர்களை ஆதரித்து பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் களப்பணிகள் குறித்தும், பணிகளை வேகப்படுத்துவது குறித்தும் பத்மநாபபுரம் நகரக்கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் ஆகியோருடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
14
22
438
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இந்திய பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குமரி மாவட்டம், லட்சுமிபுரம் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தர இருப்பதையொட்டி இன்று அக்கல்லூரி மைதானத்தை மாண்புமிகு கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் திரு. சந்தோஷ் லேட், அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம்! @RahulGandhi
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
17
40
790
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குமரி மாவட்டம், லட்சுமிபுரம் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு இந்திய பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வருகை தர இருப்பதையொட்டி இன்று அதற்கான ஏற்பாடுகள் குறித்து கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் திரு. சந்தோஷ் லேட், அண்ணன் திரு. JG பிரின்ஸ் ஆகியோர் மற்றும் காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
21
79
1.7K
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் திரு.ராஜேஷ் குமார் அவர்களை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் களப்பணிகள் குறித்து, இன்று மதியம் காஞ்ஞாம்புறம் பகுதியில் கொல்லங்கோடு நகரக் கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், கிளைச் செயலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
8
20
323
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் திரு. ஆர். செல்லசுவாமி அவர்களை ஆதரித்து இன்று காலை அழகியமண்டபம் பகுதியில் வாகனப் பரப்புரையை துவக்கி வைத்தோம்!
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
9
21
373
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விளவங்கோடு தொகுதி வேட்பாளர் திரு. பிரவீன் அவர்களை ஆதரித்து விரிகோடு பகுதியில் இருந்து வாகன பரப்புரை பயணத்தை துவக்கி வைத்தேன்.
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
7
24
359
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கிள்ளியூர் தொகுதி தேர்தல் பணிகள் குறித்து பாலப்பள்ளம் பேரூர்க் கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்!
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
14
28
408
Mano Thangaraj - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கிள்ளியூர் தொகுதி தேர்தல் பணிகள் குறித்து கிள்ளியூர் பேரூர்க் கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று மாலை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்!

11
21
362