சேது மறவர்

142 posts

சேது மறவர் banner
சேது மறவர்

சேது மறவர்

@MaravanSethu

சமரசமற்ற தமிழ் தேசியவாதி நான்

Katılım Temmuz 2024
10 Takip Edilen215 Takipçiler
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴ஏன் திருமுருகன் காந்தி ரயில் முன் பாயவில்லை? என்றைக்கும் பலியாவது அப்பாவி தொண்டர்களே! ⚠️⚠️‼️
சேது மறவர் tweet media
தமிழ்
0
5
20
523
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
ஈழத்தமிழர் நிவாரண தொகை: விஜய் ரூபாய் 500👏👏👏 🔴DECODING VIJAY‼️⚠️ #vijay #TVKVijay
தமிழ்
23
389
1K
24.7K
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴⚠️⚠️‼️எச்சரிக்கை தமிழர்களே! ஒவ்வொரு சாதி தலைவர்களும் கோடிகளில் ஊழல் செய்கிறார்கள்! ஆனால் அவர்களை நம்பி இருக்கும் அப்பாவி மக்களோ என்றும் ஏழ்மைநிலையில் தான் உள்ளார்கள்! 👇👇👇இதுபோன்ற சாதித்தலைவர்களை நம்பி மூளைச்சலவை செய்யப்பட்டு பல இளைஞர்கள் தனது வாழ்க்கையை தொலைத்துள்ளனர்!!
Sun News@sunnewstamil

#NewsUpdate | ரூ.25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஏ.எம்.மூர்த்தி அமலாக்கத்துறையால் கைது கடந்த 2 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார் #SunNews | #EDArrest

தமிழ்
0
5
14
694
Er.Mayandi Kudumpar.P ❤💚..
ஏம்பா @MaravanSethu ஒற்றுமையை இருக்கனும்னு சொன்னயே.? இவனுவ கூட எப்படியா ஒற்றுமையா இருக்குறதுனு தமிழ்தேசியம்னு பேசுற நீ ஒரு பதில சொல்லிட்டனா சட்டுபுட்டுனு நாம ஒரு முடிவுக்கு வந்துரலாம்.? என்னவே எப்ப சொல்லி வீடியோ போடுவ... And One More thing Don't Forget to Tag Me..
Er.Mayandi Kudumpar.P ❤💚..@MayaPalani

படிக்கவந்தா பென்சில்காக வெட்டுற, நல்லா படிச்சா வெட்டுற, புல்லட் ஓட்டுனா வெட்டுற, கபடி விளையாண்டா வெட்டுற, காதலிச்சா வெட்டுற, வேலைக்கு போன இடத்துலையும் கொல்லுற, சும்மா இருந்தாலும் வெட்டுற, இப்படி காட்டுவாசியா இருப்பவன்ட எப்படி ஒற்றுமையாய் இருக்க சொல்லுறயே மானங்கெட்ட தமிழனே? 💦 😡

தமிழ்
1
0
1
203
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴தவறு யார் செய்தாலும் தவறு தான்! தேவர் தேவேந்திரர் ஒற்றுமைக்காக நான் முன்வருகிறேன்! தமிழ்குடிகளின் ஒற்றுமையே தமிழ்த்தேசியத்தின் வெற்றி! #devendrakulavellalar #thevar
தமிழ்
10
19
45
1.1K
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
ராதாரவிக்கு பதிலா "விஜய்" ஸ்ரீவித்யாவுக்கு பதிலா "சங்கீதா" விஜய்க்கு பதிலா "ஜேசன் சஞ்சய்" Perfect match👌movie scene #VijaySangeetha #Vijaytrisha
தமிழ்
1
5
16
1.6K
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சினிமா கூத்தாடிகளை நம்பவேண்டாம்! காலம் காலமாக இப்படிப்பட்ட ஒழுக்கமற்ற போலி தலைவர்களை தான் இறக்கிவிடுகிறார்கள் இந்த பிண்டாரிகள் விழித்துக்கொள் தமிழா! #Vijaytrisha #vijaydivorce
Sun News@sunnewstamil

#NewsUpdate | திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொண்ட நடிகர்கள் விஜய் - த்ரிஷா #SunNews | #Vijay | #Trisha | #VijaySangeetha

தமிழ்
0
5
14
770
Arun🥷
Arun🥷@Kallar_vamsam00·
@MayaPalani @AndyRulzUK @MaravanSethu இதை செய்தவர்கள் dkv. நீக்க எப்போ பேசுங்க இது சரியா தவற என்று ?
Arun🥷 tweet media
தமிழ்
2
1
3
51
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴 7 மறவர்கள் கைது! அப்பாவிகளைக் கொன்ற இந்த காட்டுமிராண்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்! தலைக்கேறிய போதை, தலைக்கேறிய சாதி வெறி இதையும் தாண்டி இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் சூழ்ச்சிகளும் உண்டு! அடுத்த வரும் விழியத்தில் விரிவாக பேசுவோம்!! #Nanguneri #Thirunelveli
சேது மறவர் tweet media
தமிழ்
7
12
25
1.7K
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴சிவனுக்கு நாமம் போடும்போதே தெரிஞ்சுபோச்சு, இவரு ஆன்மீகம் என்ற பெயரில் மக்களுக்கு பெரிய நாமத்தை போடுகிறார் என்று! #jaggi #Sadhguru #ishafoundation
தமிழ்
1
12
32
579
Arun🥷
Arun🥷@Kallar_vamsam00·
@MaravanSethu @sudalai92118 ப்ரோ மூன்று மாதத்தில் நான்கு கொலைகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கிறார்கள். எந்த ஊடகத்திலும் வரவில்லை எந்த அரசியல் கட்சித் தலைவரும் பேசவில்லை இதை நீங்கள் பேசுவீர்களா ?
தமிழ்
1
1
2
116
Sudalai.B
Sudalai.B@sudalai92118·
@MaravanSethu முத்துராமலிங்கத் தேவர் சிலை மீது குண்டு வீசியதால் இந்த கொலை நடந்தது... இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதே நேரத்தில் குண்டு💣 வீச்சு நடந்தது ஏன் தெலுங்கு கை கூலியாக இருக்க கூடாது...
தமிழ்
2
0
0
225
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
@MayaPalani காணொளி தயாராகிட்டு இருக்கு. கொஞ்சம் பொறுங்க ராசா..
தமிழ்
2
0
6
124
Er.Mayandi Kudumpar.P ❤💚..
ஏம்பா தமிழ்தேசியம் னு பேசுற ஐந்தாம் தமிழ் சங்கம் , நாங்குநேரி பெரும்பத்து குறித்து வாயே தூறக்கலயே...?? ஏன் ராசா...?? @MaravanSethu
Er.Mayandi Kudumpar.P ❤💚.. tweet media
தமிழ்
4
4
8
482
சேது மறவர்
சேது மறவர்@MaravanSethu·
🔴இந்த ரகசியம் தெரிந்தால் போதும்! ISREAL IRAN WAR | SETHU MARAVAR வல்லாதிக்க சக்திகள் அவர்களின் திட்டங்களை செயற்படுத்துவதற்கு முன் மக்களின் மனநிலையை மாற்றுவார்கள்!! #IranWar #IranIsraelWar
தமிழ்
1
8
23
677