GURU

9.9K posts

GURU

GURU

@MaryMiraclee

Katılım Haziran 2022
303 Takip Edilen174 Takipçiler
GURU
GURU@MaryMiraclee·
@alaguraja646 Setup crowd... Ivanukulam unmaiyavae iruka theriyathu.
0
0
0
7
Rajaguru
Rajaguru@swatson2028·
முடிஞ்ச வரை follow பண்ணிட்டேன் கைஸ். விடுபட்ட மக்கள் பொறுமை காக்கவும். கபாலி மரியாதை தரலனு கோச்சுக்காதீங்க 😔🙏😂 அது வரை அமைதி நோக்கி போறேன் ❤️👇
தமிழ்
4
6
29
723
GURU
GURU@MaryMiraclee·
@swatson2028 Anna, new id. Athukaga nanga poramai padura mathri tweet podadhenga. 😍😂
Filipino
1
0
1
21
Rajaguru
Rajaguru@swatson2028·
நான் தலைவரை சந்திச்சப்போ, "உங்க அளவுக்கு இல்லனாலும் நானும் ஒரு carrom board பிளேயர்" னு சொல்லி இந்த போட்டோ காமிச்சாரு ❤️ செமயா இருக்கார்ல 👌
Rajaguru tweet media
தமிழ்
9
52
215
2.7K
Mohamed Meeran
Mohamed Meeran@illusionist1982·
@vaisu_tweets முதல்வர் அடுத்து பதவி ஏற்கும் போதும் முதல் வாழ்த்து இவற் ஐடியில் இருந்து தான் வரும்...அந்த அளவு அறிவு இருக்குமா தவெகன்ஸ் க்கு
தமிழ்
1
0
1
143
vaishali
vaishali@vaisu_tweets·
விஜய் ஃபேன்ஸ் , இவனை பார்த்து கத்துக்கங்க . எந்த பதிவிலும் திமுக தான் இதை செய்தது என்று வெளிப்படையா எழுதல. “சமுகவிரோதிகள்” என்று பொதுவா எழுதுறான். திமுக என்று பரப்புவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தா கூட இவன் சிக்க மாட்டான்.
RamKumarr@ramk8060

தவெக கூட்டத்தில் பெண்கள் மீது உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகளை வீசிய சமூகவிரோதிகள் !!

தமிழ்
4
55
90
2.7K
White Bear
White Bear@White_Bear_RP·
இதைத்தான் அப்பவே சொன்னேன், ஓட்ட‌ பிரிச்சி தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணிக்கு தருவதுதான் அண்ணனோட assignment 🤗 ரசிகர்கள்தான் எப்பவும் போல ஏமாற போறானுங்க....
தமிழ்
39
563
1.2K
81.8K
GURU
GURU@MaryMiraclee·
@EngineerKpn Tvk? Avanungala intha election oda mudichu vidanum illana DMK va vida romba danger aanavanga.
Indonesia
1
1
2
146
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS
இனி பிஜேபி தலை கீழகா நின்றாலும், தமிழகத்தில் தேசிய சிந்தனை வளர்க்க வாய்ப்பு இல்லை இங்கே திராவிடம் திமுக அதிமுக Tvk என முன்னேறி செல்கிறது சீமான் கூட தமிழ் தேசியம் என்று தனித்து நிற்கிறார் காலம் கடந்து விட்டது
Vinoj P Selvam@VinojBJP

காலம் பேசாது , ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் !

தமிழ்
11
27
119
2.5K
GURU
GURU@MaryMiraclee·
@vaisu_tweets நமக்கு தலைவர் தான் எல்லாம். எந்தப் பக்கமும் சாயாதவர் தலைவர் தான்‌. ஆனா இவனுங்க நேரத்துக்கு தகுந்த போல பேசுவாங்க
தமிழ்
0
0
0
186
vaishali
vaishali@vaisu_tweets·
கரெக்ட்டா தேர்தல் நெருங்கும் பொழுது ரஜினி பேன்ஸ்க்கு humble request வருதே 😁😁 என்னப்பா உங்க பழைய space friends சொல்லி(தூது) விட்டாங்களா ?
Suresh Balaji@surbalu

Humble request to #Thalaivar fans . Vijay and vijay fans hatred aside . Please don’t forget how other parties spoke about him . Especially how Ntk and dmk abused him . No one is saint here . Their leaders were quiet . All using him for benefits . He may forgive or forget everything . But not us . Think wisely whom to vote . 🙏

தமிழ்
4
62
179
6.6K
Sen Balan
Sen Balan@senbalan·
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் தேர்ந்தெடுத்ததற்கு சாதி மதம் என பல காரணங்களை கூறுகின்றனர். எனக்குத் தெரிந்து ஏர்போர்ட் பக்கத்தில் இருக்கு எனும் ஒரே காரணம் தான். சோம்பேறிப்பய…
தமிழ்
98
909
4.2K
95.5K
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS
என்னது 234 தொகுதி வேட்பாளர் அறிவிச்சிட்டானா ரைட்டு அதுல எத்தனை தற்குறிகள் திரு திருன்னு முழிச்சிட்டு காசு செலவு பண்ண முடியாம சுத்திட்டு இருக்கானோ அவங்களை தூக்கு முதல்ல அப்புறம் பல பேர் வேட்பு மனு தற்குறி தனமா தப்பு தப்பா தாக்கல் செய்வான் அது கேன்சல் ஆயிடும் 😂😂
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS tweet media
தமிழ்
6
40
72
703
GURU
GURU@MaryMiraclee·
@Searching4ligh1 @rajinikanth True fans ipdi thorama ninnu idanchal illama pathutu povanga.. tharkuri nga than mela mela vizhuvanga
Indonesia
0
0
0
144
Achilles
Achilles@Searching4ligh1·
No fake gimmicks. No private jets. Never avoided local or national media Never avoided meeting common people. Never encouraged hatred towards anyone Speaks directly from heart ❤️✨️ @rajinikanth fan nu சொல்றதே ஒரு தனி கெத்து தான் 🔥🔥🔥 #SuperstarRajinikanth
English
11
366
1.2K
16.8K
GURU
GURU@MaryMiraclee·
@vaisu_tweets Enakaga ivlo panran.. ooru full a adi vanguran. Apdinu Perumaiya pottu irukanga.
Indonesia
0
0
0
45
vaishali
vaishali@vaisu_tweets·
குரங்கெல்லாம் எப்படி அது gf காக சண்டை போடுது. அது gentleman . ஊருல போறவன் வர்றவன் எல்லாம் என்னை காறி துப்புறான் நீ உனக்கென்னானு வூட்ல தூங்குற அப்படின்னு அவங்க நீயூ லவ்வருக்கு மெசேஜ் அனுப்பிருக்கு அக்கா
Trollywood 𝕏@TrollywoodX

Illa.. Puriyala...

தமிழ்
3
28
39
1K
என் பெயர் கணேஷ் 🦅
@News18TamilNadu யார் வேணுனாலும் அப்படி profile photo வெச்சுக்கிட்டு பதிவு போட்டிருக்கலாம்... அந்த X கணக்கு ID-கள மேற்கோள் காட்டி சைபர்கிரைம் வழக்கு தான் போடணும்... இத ஒரு ஆதாரமா வெச்சுக்கிட்டு ஒரு கட்சி தலைவர் மேல வழக்கு போடுறதெல்லாம்... 🤦
தமிழ்
1
0
41
4.8K