MASS Talks retweetledi
MASS Talks
68.5K posts

MASS Talks
@MasMasood3
National Joint Secretary. AICWC. AICC
Tamil Nadu, India Katılım Mayıs 2022
7.5K Takip Edilen5.5K Takipçiler
MASS Talks retweetledi

"ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்"!?
இளைஞனின் தெளிவான விளக்கம்❤️👌🏻 பயன்பெற்ற திட்டங்களை பட்டாசாக வெடித்த இளைஞர்😍💥📈
#VoteForDMK
தமிழ்
MASS Talks retweetledi
MASS Talks retweetledi

சரியான நேரத்தில் சரியா பிரச்சாரம் பண்ணி நம்மளால எதுவும் பேச முடியாத படி வாய் அடைக்க வைச்சிடுறாப்பல.
யோவ் @manickamtagore பாத்து காத்துக்கோ யா..
தமிழ்
MASS Talks retweetledi
MASS Talks retweetledi

என் பள்ளி கால நண்பன் தவெக கட்சியில் இணைக்கு உள்ளான். பாளையங்கோட்டை ஜெயில் அருகே ரயில்வே மேம்பாலம் இன்னும் திமுக அமைக்கவில்லை என கூறி அதனால் விஜய் கட்சியில் இணைந்து உள்ளேன் சொல்கிறான்.
நான் அவனிடம் ரயில்வே துறை ஒன்றிய அரசு கையில் உள்ளதா மாநில அரசு கையில் உள்ளதா என கேள்வி கேட்டேன் மொபைலை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்து விட்டு ஓடி விட்டான்!என் நண்பனும் ஒரு தற்குறி என்று சொல்வதில் வருத்தமாக உள்ளது!🤣
தமிழ்
MASS Talks retweetledi

7 வாலிபர்கள் சேர்ந்து, ஒரு பள்ளி மாணவியை அட்டவணை போட்டு கற்பழித்திருக்கிறார்கள்! அத்தோடு நிற்கவில்லை! அதை வீடியோ எடுத்து மிரட்டி காவதுறையிடம் புகார் அளித்தால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று எச்சரிக்கை! வலிதாங்காமல் அந்தப் பெண் போலீசில் புகார்! எங்கே! பூஜாரி ஆளும் மூத்திரப் பிரதேசத்தில்!
இதையெல்லாம் அக்கா வானதி பேசுவார்களா? விவாதிப்பார்களா? பத்திரிகைகளை அழைத்து பேட்டி கொடுப்பார்களா?

தமிழ்
MASS Talks retweetledi

படித்ததில் பிடித்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் இன்று திமுகவில் இணைந்தார்
சென்னை விமான நிலையத்தில் மா.செல்வராஜ், தூத்துக்குடி சக்திவேல், அன்பழகன் ஆகியோருடன் ராமச்சந்திரன் விமான நிலையத்திற்குள் காத்திருந்தனர் அப்போது முதலமைச்சர் அண்ணா மற்றும் திமுக அமைச்சர்கள் சிலர் இந்திரா காந்தி வரவேற்க வந்திருந்தனர். அண்ணாவிடம் திராவிட மாணவர்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரதிகளை வந்திருந்த கட்சிக்காரர்களிடமும் அறிமுகப்படுத்தினார் ராமச்சந்திரன். அந்த வேளையில் திடீரென இந்திரா காந்தி வந்துவிட்டார். அந்த அவசரத்தில் மாணவர்கள் கொண்டு வந்திருந்த மனுவை கூட அண்ணா படிக்கவில்லை. நேரடியாக இந்திரா காந்தியிடம் மாணவர்கள் கோரிக்கை பற்றி அண்ணா எடுத்துக் கூறி கோரிக்கை மனுவை கொடுக்க சொன்னார். உடனே ராமச்சந்திரன் தான் கொண்டு வந்திருந்த மனுவை நேரடியாக பிரதமர் இந்திரா காந்தியிடம் வழங்கினார். மனுவை வாங்கியவுடன் இந்திரா படிக்கத் தொடங்கினார்.
Dear Prime Minister of India,
A few days ago, you introduced a bill in the Indian Parliament proposing Hindi as the official language of India. However, India is a linguistically diverse country, and Hindi is not spoken in all states. How can we accept the imposition of Hindi as the sole official language across the entire nation?
If Hindi is declared the official language, then the next time you visit Tamil Nadu, you should seek our permission before landing your plane. Yes, Tamil Nadu will consider separating as an independent country.
We, the students, sincerely hope that you will take the right decision on the issue of the official language, keeping in mind the unity and diversity of our nation.
Thank you and regards,
Dravidian Maanavargal Munnetra' Association
Tamil Nadu.
இந்த கடிதம் தான் இன்னமும் இந்தியை கட்டாயம் மொழியாக விடாமல் தடுத்து வருகிறது இதை செய்தவர் வேறு யாரும் அல்ல ராமச்சந்திரன் எந்த ராமச்சந்திரன் என்று கேட்கலாம் மத்திய இணையமைச்சராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சி ராமச்சந்திரன் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழ்
MASS Talks retweetledi

🚨 Breaking 🚨
இவனோட கூட்டத்துல கலவரம் பண்ணுவது போலவும்.. ஒரு பாய் பாம் வைப்பது போலவும் படத்துல சீன் வச்சிருக்கான்..
ஆனா அது அப்படியோ கரூர்ல நடந்திருக்கு..,
கரூர் மாவட்ட செயலாளர் பொண்டாட்டி கழுத்த நெரிச்சாங்க அப்படினு சொன்னது.,,கேமாரா வச்சு சூட் பண்ணது., இதெல்லாம் வச்சு பார்த்தா..,
இவனுக அந்த கலவரம் வர போல சில சீன் டிரை பண்ண அதுல மக்கள் பீதியாக்கி தள்ளுமுள்ளு ஏற்பட்டு இவனும் பஸ்ஸ கொண்டு வர.,.,நெரிசல்ல அத்தனை கொலை நடந்திருக்கு..,
இத படத்துல சீனா வேற வச்சிருக்கான்...
இவன் சாதா சைகோவா தெர்ல.,,
தமிழ்
MASS Talks retweetledi
MASS Talks retweetledi

திருமாவளவன் பிரச்சாரம் செய்துக்கொண்டு இருந்தபோது, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஒரு இளைஞன் வேன் மீது ஏறி, அவருக்கு அருகில் சென்றபோது...
'பொளீர்...' என அவன் கன்னத்தில் அறைந்து, 'கீழ இறங்குடா...' என திருமாவளவன் கடுமையாக கண்டித்து அனுப்பியிருக்கிறார்.
இப்படி பொதுவெளியில் இளைஞனை அடித்தால், மற்ற இளைஞர்களும் அவர் மீது கோபப்பட மாட்டார்களா...? வாக்குகள் குறையாதா...? எனக் கேள்வி எழலாம்.
இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அவருக்கு இந்த சின்ன விஷயம் கூட புரியாதா என்ன...? புரியும். ஆனால், அவர்களின் வாக்குகளை விட, அவர்களின் கண்ணியமும், பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒழுக்கமும் தான் முக்கியம் என அவருக்கு தோன்றியிருக்கிறது.
ஒரு நல்ல தலைவன் தன்னை நம்பி தனக்கு பின்னால் வரும் இளைஞர்களை தற்குறிகளாக வைத்திருக்க விரும்ப மாட்டான். இங்கே தலைவன் என்கிற பொறுப்பையும் மீறி ஒரு தந்தையாக அவனை கண்டித்து திருப்பி/திருத்தி அனுப்பியதாகவே நான் பார்க்கிறேன்.
திருமாவளவன் மீதான மரியாதை கூடிவிட்டது 🙏🙏🙏
தமிழ்
MASS Talks retweetledi

திமுக-தான் ப்ராண்ட்ஸ் காரணம்..
அதாகப்பட்டது மக்களே.. எல்லா மீட்டிங்லயும் ஒரே கண்டண்ட்ட பேசுரான்னு கிண்டல் கேலி செஞ்ச உடனே நாளைக்கு மீட்டிங்ல திரும்ப அதே கண்டண்ட்ட பேச முடியாது.. So நாளைக்கு பேசுறதுக்கு இதன் மூலமா கண்டண்ட் தேத்தியிருக்காப்ல..
ஒன்னு, ஜனநாயகன் காட்சிகள் வெளியானதால தளபதி மன உலைச்சல்ல இருக்காருன்னு சொல்லி நாளைக்கு மீட்டிங்க கேன்சல் பண்ணுவானுங்க.. இல்லன்னா நாளைக்கு பேசும்போது "இதுக்கு காரணம் திமுக-தான் நண்பா நண்பீஸ்"னு ஒப்பாரி வைப்பான் பாருங்க..

தமிழ்
MASS Talks retweetledi

சென்னை நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து அதற்கு WP No வாங்குவதற்குள் அய்யய்யோ உயிரே போய்விடும் போல
அதுவும் விசாரணை எண் வாங்குவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் போது ஏற்படும் மன உளைச்சல் இருக்கே..
கொடுந்துயர்..
ஆனால்,இந்த பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் மட்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து 15 நாட்களில் தீர்ப்பே வாங்கிவிடுகின்றனர்
எப்படின்னு தான் தெரியல !!
தமிழ்
MASS Talks retweetledi
MASS Talks retweetledi

#NewsUpdate | "ஒரு மதத்தின் சடங்கை மூடநம்பிக்கையா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு"
-உச்ச நீதிமன்றம்
#SunNews | #SupremeCourt

தமிழ்
MASS Talks retweetledi
MASS Talks retweetledi

சட்டவிரோதமாக வெளியாகவில்லை இவனுங்களே படத்தை லீக் பண்ணிருக்கானுங்க
எங்க படத்தை இணையத்தில் யாரோ வெளியிட்டாங்க
அதனால் எங்க படத்தை உடனே ரிலீஸ் செய்யணுமுன்னு தேர்தல் ஆணையம்& நீதிமன்றத்திலும் போய் ஒப்பாரி வைக்க போறானுங்க
மோசமானவனுங்க @TVKVijayHQ 😡

தமிழ்
MASS Talks retweetledi

ஹிந்து.... ஹிந்து.....
ஹிந்து மதத்தை அழிக்க, ஒழிக்க திமுக முயன்று கொண்டே இருக்கிறது. ஹிந்துவின் ஒரு ஓட்டு கூட
திமுகவிற்கு போகக் கூடாது என பல வருடங்களாக தலைகீழாக நிற்கிறது
பாஜக.
ஆனால், பாஜகவுக்கு இதற்கு இது வரை விடை
கிடைக்கவில்லை.
இனியும் கிடைக்க போவதில்லை.
இந்த ஒரு போட்டோவே போதும்.... தமிழ்நாடு மத நல்லிணக்க ஒற்றுமையை
எடுத்துக்காட்ட!!!!

தமிழ்
MASS Talks retweetledi
MASS Talks retweetledi






