Aravindakshan B R
11.5K posts

Aravindakshan B R
@RealAravind36
Journalist,RTI Activist -Views are 💯 % personal

💥 2 சங்கிகளை ஒரே நேரத்தில் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் திரு @saravofcl அவர்கள் 🔥🔥🔥 இந்த காணொளியை கடைசி வரை பாருங்கள் 😂😂😂 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

8 தொகுதிகளிலும் விசிக தோற்கடிக்க பட வேண்டும் . #TamilnaduElections2026

Government’s own data shows India’s meat exports rising from $3.22 bn to $4.16 bn in 5 years. Buffalo meat alone accounts for over 97.5% of earnings. #meatexportsfromindia #rajyasabha

#BiharPolice सदैव आपके साथ हर संकट में आपके साथ, हर परिस्थिति में आपके लिए समर्पित। आपकी सुरक्षा, हमारी सर्वोच्च प्राथमिकता। . . #HainTaiyaarHum #janpolice #humanityfirst #bihar @BiharHomeDept @IPRDBihar

Further to the clarification issued in the matter, the Assistant Section Officer dealing with the file in the office of the Chief Electoral Officer has been placed under suspension pending enquiry. The original communication sent to all political parties is available at page 29 of the compilation in the link provided below. eci.gov.in/eci-backend/pu…

புதிய முயற்சியாக தமிழகமெங்கும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் நாம்தமிழர் ,திமுக,அதிமுக நிர்வாகிகளை மாவட்டத்தோறும் அழைத்து கடந்த ஒரு மாத காலமாக ஆரோக்கியதான விவாதத்தை முன்னெடுத்தது @NewsTamilTV24x7 தொலைகாட்சி . பல்வேறு மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுப்பட்டாலும் சிவகங்கை மாவட்டத்தை போல் வன்முறையில் ஈடுபடவில்லை நாம்தமிழர் கட்சி எடுத்து வைத்து கருத்துக்களை தாங்க முடியாது ,கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற திமுகவினர் கலவரத்தை தூண்டி அனைவரையும் தாக்கியுள்ளனர் திமுக கும்பல் தாக்கியதல் நாம்தமிழ் கட்சி நிர்வாகி இளங்கோவும் , தொலைகாட்சி தெறியாளர் ராஜேஷ் அவர்களும் கடுமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர் . கடமை கண்ணியம் கட்டுப்பாடு என பேசும் திமுகவின் இந்த காட்டுமிராண்டித்தனம் வன்மையாக கண்டிக்கதக்கது . @ECISVEEP