💝தளபதி சக்தி💝

150K posts

💝தளபதி சக்தி💝 banner
💝தளபதி சக்தி💝

💝தளபதி சக்தி💝

@Mastersakthi007

#TVK @actorvijay @tvkvijayhq

மதுரை Katılım Nisan 2020
2.6K Takip Edilen9K Takipçiler
💝தளபதி சக்தி💝 retweetledi
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
For the first time in history A CMO meeting which used to be held secretly Was livestreamed by this man CM Vijay had no issues with it, as he strongly believes in transparency
English
50
676
7.3K
244.5K
💝தளபதி சக்தி💝 retweetledi
💝தளபதி சக்தி💝 retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
CM Vijay Official Photo | முதல்வர் விஜய் படத்திற்கு கூடும் மவுசு.. குவியும் ஆர்டர்கள் #cmvijay |#CMVijayphoto | #tamilnadu |#thanthitv
தமிழ்
29
978
4.6K
64.8K
💝தளபதி சக்தி💝 retweetledi
venkat prabhu
venkat prabhu@vp_offl·
THE GREATEST OF ALL TIME🔥🔥🔥
English
269
11.8K
47.2K
937.5K
💝தளபதி சக்தி💝 retweetledi
Kanchipuram Vijay FaN
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram·
iam Still Stucked may 4th 🥵🥵 What a Day,😭😭😭😭
English
4
529
2.6K
41.5K
💝தளபதி சக்தி💝 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || 7 ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு | #Tiruvannamalai | #Slave | #Rescue | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
78
642
2.1K
56.7K
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE2·
ஆக்டிவா இருக்க தவெக தொண்டர்கள் உங்க ஐடிய கமன்ட் பண்ணுங்க Follow பண்ணிக்கிற 👍
தமிழ்
178
141
517
6.1K
💝தளபதி சக்தி💝 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"எவ்வளவு வச்சிருக்க.. சார் 200 ரூபாய் தான் இருக்கு.. சரி பரவால கொடு".. ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து 200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் #Tiruppur | #Police | #Bribe | #PolimerNews
தமிழ்
46
1.5K
3.9K
93.3K
💝தளபதி சக்தி💝 retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Breaking | CM Vijay | TN Schools | அடியோடு மாறும் அரசு பள்ளிகள்.. | அதிரடியாக இறங்கிய CM விஜய் #CMvijay #TNschools #govtschool #thanthitv
தமிழ்
51
2.2K
7.7K
111.6K
💝தளபதி சக்தி💝 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"வெளில சாப்பிட்டா 150 ரூபாய் ஆகும், இங்க தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய் தான்.. எங்கல மாதிரி ஏழைங்களுக்கு அம்மா உணவகம் தான் கரெக்ட்.. டேஸ்ட் கூட நல்லா தான் இருக்கு.. முதலமைச்சர் விஜய் இதை விடாமல் தொடர்ந்து செய்யனும்" - மக்களின் கோரிக்கை #Covai | #CMVijay | #AmmaUnavagam | #People | #PolimerNews
தமிழ்
29
1K
4.3K
68.1K
💝தளபதி சக்தி💝 retweetledi
Kanimozhi Santhosh
Kanimozhi Santhosh@Kanimozhi_tvk·
எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்… பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம். தற்போது, எனது புதிய MLA அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் painting மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய MLA அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொதுமக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது. என்றும் உங்கள் சேவையில்… — கனிமொழி சந்தோஷ் கவுண்டம்பாளையம் தொகுதி MLA
தமிழ்
446
1.3K
5.1K
520K
💝தளபதி சக்தி💝 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
"CM SIR கொஞ்சம் HELP பண்ணுங்க..." குடிசை வீட்டில் ஒளிந்திருக்கும் மாணவியின் திறமை! #Tirupathur #CMjosephvijay #Houseissue #Women #Newstamil24x7
தமிழ்
52
786
1.7K
18.5K
💝தளபதி சக்தி💝 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
கண்ணீர் வருகிறது...அம்மா உணவகத்தை ஆய்வு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, முன்னாள் திமுக அமைச்சர்களை கடுமையாக சாடினார்..! #Madurai #MLAMustafa #DMKministers #CMvijay #AmmaUnavagam #Newstamil24x7
தமிழ்
13
646
2.3K
40.4K
💝தளபதி சக்தி💝 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு.. பொருட்கள் உரிய எடையில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை #RationShop | #Ration | #TVK | #TNGovt | #PolimerNews
தமிழ்
18
1.3K
4.4K
41.6K
💝தளபதி சக்தி💝 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“முதல்வர் விஜய்க்கு வாக்களித்தவர்களை உதாசீனப்படுத்தக்கூடாது.. மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் #Anbumani | #PMK | #Vijay
தமிழ்
11
183
975
17.5K