Sabitlenmiş Tweet
Mega Vannan
22.2K posts

Mega Vannan
@Mega_VannanJM
BJP Vellore Vice President IT WING & SOCIAL MEDIA-TNBJP 💚🧡 |🔩⚙ Mechanical Engineer ⚙️🔧 | Honoured and Blessed To be Followed By Annan @annamalai_k ✌️🚩
Katılım Aralık 2018
269 Takip Edilen2.5K Takipçiler

@Mega_VannanJM @annamalai_k மிகச் சரியான பதிவுகள் வாழ்த்துக்கள். திரு அண்ணாமலை அவர்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவோடு மிகப் பெரிய உச்சத்தை அடைவார்❤️❤️
தமிழ்


Mega Vannan retweetledi

நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
instagram.com/annamalai_kupp…
facebook.com/share/18bJfU31…
@annamalai.k" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@annamalai.k
x.com/annamalai_k
தமிழ்

அண்ணன் அண்ணாமலை மாநில தலைவராக இருந்து இருந்தால் இப்போ கிடைத்த வெற்றி கூட கிடைத்து இருக்காது K.P. ராமலிங்கம் !! அண்ணன் உழைப்பை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை 👊 @annamalai_k
தமிழ்


@Mega_VannanJM @annamalai_k யார் இவரு ?
CM ஆ? இல்ல MLA வா? இல்ல MP யா? இல்ல At least counsellor ஆ? இல்ல
ஆனா மொத்த தமிழ்நாட்டு அரசியல் இவர சுத்திதான் இருக்கு இவர் மக்களின் தலைவன்.
தமிழ்


Mega Vannan retweetledi

இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres




தமிழ்
Mega Vannan retweetledi

TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
English





