🕊️ புதியபறவை 🕊️

85.8K posts

🕊️ புதியபறவை 🕊️ banner
🕊️ புதியபறவை 🕊️

🕊️ புதியபறவை 🕊️

@MigaMikee

என்றேனும் நீங்கள் அலட்சியமாய் கடந்த ஒருவனில் நானும் இருக்கலாம் !!!

India Katılım Eylül 2017
170 Takip Edilen2.2K Takipçiler
🕊️ புதியபறவை 🕊️
சிலபல பழைய திரையடிகளை காண நேர்ந்தது ட்விட்டர் அப்பலாம் எவ்ளோ ஜாலியா இருந்துச்சி
🕊️ புதியபறவை 🕊️ tweet media
தமிழ்
1
1
4
239
🕊️ புதியபறவை 🕊️
@Pulivettisithar உண்மை பழைய ஆளுங்க யாரும் இல்லை அப்படியே இருந்தாலும் ஆக்டிவா இல்லை வேற போக்கிடம் இல்லாததால இங்குட்டு திரியுறாங்க
தமிழ்
0
0
1
3
புலிவெட்டி சித்தர்
நமக்கு அடுத்த தலைமுறை தத்தியானுக ஒரு பன்னே இல்ல.. அப்போலாம் கண்டன்ட் இங்கிருந்து சுட்டு எப்.பி இன்ஸ்டால போடுவானுக இப்போ அங்க இருந்து எஸ் எஸ் எடுத்து போடுர அளவுக்கு கொண்டு வண்டானுக...
🕊️ புதியபறவை 🕊️@MigaMikee

சிலபல பழைய திரையடிகளை காண நேர்ந்தது ட்விட்டர் அப்பலாம் எவ்ளோ ஜாலியா இருந்துச்சி

தமிழ்
1
1
2
101
Mr.கயவன்
Mr.கயவன்@Ganesh_ofcl·
@MigaMikee நீங்க குத்துமதிப்பா கள்ளெறிய மாட்டிங்களே.... 🤔🤔
தமிழ்
1
0
0
3
🕊️ புதியபறவை 🕊️
கடந்து செல்லவே பார்கிறேன் ஆனால் பாதையெங்கும் சிதறிக்கிடக்கும் உன் நினைவுகள் உன்னை கடக்க, இன்னும் நான் எத்தனை தூரம் நடக்க!
🕊️ புதியபறவை 🕊️ tweet media
தமிழ்
2
2
4
151
Mr.கயவன்
Mr.கயவன்@Ganesh_ofcl·
@MigaMikee பெர்பாமன்ஸ் பயங்கரமா இருக்கே
தமிழ்
1
0
0
3
🕊️ புதியபறவை 🕊️
குடிப்பழக்கம், புகைப்பழக்கம் எதுவும் இல்லாததாலோ என்னவோ என்னோட நட்பு வட்டாரம் மிகக் குறுகிய அளவிலேயே இருக்கு❤️
🕊️ புதியபறவை 🕊️ tweet media
தமிழ்
1
0
0
40